
BANvsNED ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்.28) நடக்கும் போட்டியில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
வங்கதேசம்: தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்.
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், வெஸ்லி பாரேசி, கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ், பாஸ் டி லீட், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ஷாரிஸ் அகமது, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது நெதர்லாந்து
TOSS UPDATE 🏏
— Fast Live Line (@FastLiveLine) October 28, 2023
Netherlands will bat first 🇳🇱#NEDvsBAN | #NEDvBAN | #BANvsNED | #BANvNED | #AUSvsNZ | #CricketWorldCup2023 pic.twitter.com/g5QwkbHcK8