AUSvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 28) நடக்கும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
நியூசிலாந்து: டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது நியூசிலாந்து
Tom Latham wins the toss and New Zealand will bowl first.
— Cricket.com (@weRcricket) October 28, 2023
One change for NZ🔄Jimmy Neesham comes in for Mark Chapman.
Travis Head is back for AUS. C Green misses out.
Live analysis: https://t.co/MtLGsbv3Pt#AUSvsNZ | #CWC23 pic.twitter.com/2WLNRipIBJ