கிரிக்கெட் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா வங்கதேச கிரிக்கெட் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

PAKvsNED ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

ODI World Cup : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில்லுக்கு இடமில்லை? காரணம் இதுதான்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது.

முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே இரண்டு சாதனைகளை முறியடித்த ரச்சின் ரவீந்திரா

வியாழக்கிழமை (அக்டோபர் 5) அகமதாபாத்தில் நடந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

ENGvsNZ : நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை பந்தாடிய நியூசிலாந்து; 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) நியூசிலாந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஒருநாள் உலகக்கோப்பை: ரசிகர்கள் அனைவருக்கும் இலவச குடிநீர் வசதி வழங்குவதாக ஜெய் ஷா அறிவிப்பு

வியாழன் (அக்டோபர் 5) அன்று இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடங்கியுள்ள நிலையில், போட்டி நடக்கும் அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் அனைவருக்கும் இலவச மினரல் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை வழங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

'கூட்டத்தையே காணோமே'; ஒருநாள் உலகக்கோப்பையின் முதல் போட்டியில் ஷாக் கொடுத்த ரசிகர்கள்

வியாழக்கிழமை (அக்.5) ஒருநாள் உலகக்கோப்பை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே தொடங்கியுள்ளது.

ENGvsNZ : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; இங்கிலாந்து அணி அபார சாதனை

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.

ENGvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : நியூசிலாந்து அணிக்கு 283 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.

ENGvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு

வியாழக்கிழமை (அக்டோபர் 5) தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

ஷிகர் தவானுக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கியது டெல்லி நீதிமன்றம்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி குடும்ப நீதிமன்றம் புதன்கிழமை (அக்டோபர் 4) விவாகரத்து வழங்கியது.

04 Oct 2023

சென்னை

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் சென்னை வந்தனர் 

சென்னை சேப்பாக்கம், எம் ஏ சிதம்பரம் மைதானத்தில், வரும் 8-ஆம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்திய-ஆஸ்திரேலிய அணிகள், சென்னை வந்தடைந்தன.

ஆஷ்டன் நகருக்கு பதிலாக மார்னஸ் லாபுசாக்னே; ஒருநாள் உலகக்கோப்பை அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா

15 பேர் கொண்ட ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வியாழக்கிழமை (செப்டம்பர் 28) அறிவித்துள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை: காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் நீக்கம் எனத் தகவல்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அந்த அணியின் ஆஷ்டன் அகர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஹைதராபாத் வந்துள்ளது.

உலகக்கோப்பைக்கு முன் ஜஸ்ப்ரீத் பும்ராவின் அபார கம்பேக்கால் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி

ராஜ்கோட்டில் புதன்கிழமை (செப்.27) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்களில் ஜஸ்ப்ரீத் பும்ரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆப்கான் இளம் வீரர் நவீன்-உல்-ஹக் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

ஆப்கான் கிரிக்கெட் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமான வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

INDvsAUS 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி; வரலாறு படைக்கும் வாய்ப்பை இழந்தது இந்தியா

புதன்கிழமை (செப்டம்பர் 27) நடந்த இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்பதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு

காயத்தால் விலகி இருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்த வாரம் இந்தியாவில் தொடங்கும் தனது அணியின் ஒருநாள் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

INDvsAUS 3வது போட்டி : இந்தியாவுக்கு 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 353 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.

INDvsAUS 3வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (செப்டம்பர் 27) ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.

யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மாவின் சாதனைகளை முறியடித்த நேபாள கிரிக்கெட் வீரர்கள்

புதன்கிழமை (செப்டம்பர் 27) நடந்த மங்கோலியாவிற்கு எதிரான ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாள ஆடவர் கிரிக்கெட் அணி பல சாதனைகளை முறியடித்துள்ளது.

INDvsAUS 3வது போட்டி : கில், பாண்டியா, ஷமி விளையாட மாட்டார்கள் என அறிவிப்பு; காரணம் இதுதான்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் சில வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது இலங்கை

அக்டோபர் 2023இல் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'அது விளம்பர ஷூட்டிங்' ; கபில்தேவ் கடத்தப்பட்டதாக வெளியான வீடியோவின் உண்மைத்தன்மை அம்பலம்

ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற முதல் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில்தேவ் கைவிலங்கிடப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில், அது உலகக்கோப்பைக்கான ப்ரோமோ வீடியோ என்பது அம்பலமாகியுள்ளது.

INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் வரலாற்று சாதனை, என்ன தெரியுமா?

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் புதன்கிழமையன்று (செப்டம்பர் 27) இந்தியாவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எதிர்கொள்ள உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு விசா வழங்கியது இந்தியா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒருநாள் உலகக்கோப்பையில் பங்குபெற இந்தியா வருவதற்கு விசா கிடைப்பதில் தாமதமான நிலையில், தற்போது விசா வழங்கப்பட்டுள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடக்க போட்டிக்கான நடுவர் பட்டியலை வெளியிட்டது ஐசிசி

அகமதாபாத்தில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன.

25 Sep 2023

ஐசிசி

தாமதமாகும் விசா; ஐசிசிக்கு கடிதம் எழுதிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திங்களன்று (செப்டம்பர் 25) ஐசிசியிடம் ஒருநாள் உலகக்கோப்பைக்கான விசா பிரச்சினை குறித்து தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது.

இந்தியாவின் தங்க மங்கை; யார் இந்த டைட்டஸ் சாது?

2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் இலங்கைக்கு எதிரான ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றது.

கபில்தேவ் கடத்தப்பட்டாரா? கவுதம் கம்பிர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர், இந்தியாவுக்காக முதல் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற கேப்டன் கபில்தேவ் போன்ற தோற்றமுள்ள ஒரு நபரை இரண்டு பேர் தாக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி : மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் திங்கட்கிழமை (செப்டம்பர் 25) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது.

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி : இந்தியாவுக்கு 277 ரன்கள் இலக்கு

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) நடந்த இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு 277 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

'கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்..' : தோனியின் பெருந்தன்மை குறித்து ஸ்ரீசாந்த் புகழாரம்

இரண்டு உலகக்கோப்பைகளில் ஒன்றாக விளையாடியிருந்தாலும், எம்எஸ் தோனியிடம் தான் பல விஷயங்களில் முரண்பட்டு இருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

IND vs AUS முதல் ஒருநாள் போட்டி : எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாபின் மொஹாலி மைதானத்தில் நடைபெற உள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணியின் தொழில்நுட்ப ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்

முன்னாள் கிரிக்கெட் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் புதிய தொழில்நுட்ப ஆலோசகராக வியாழக்கிழமை (செப்டம்பர் 21) இணைந்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்கள் நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பெரும் அடியாக, அந்த அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்கா அணியில் அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் சிசண்டா மகலா நீக்கம்

ஒருநாள் உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு மிகப்பெரும் பின்னடைவாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் சிசண்டா மகலா ஆகியோர் காயத்தால் நீக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை (செப்டம்பர் 21) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.