கிரிக்கெட் செய்திகள்

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் சனிக்கிழமை (ஏப்ரல் 8) மோதுகின்றன.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் வெற்றி! தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது.

கவுண்டி கிரிக்கெட்டில் சதமடித்த சேதேஷ்வர் புஜாரா

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) ஹோவில் நடந்த கவுண்டி சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது பிரிவில் டர்ஹாமுக்கு எதிராக சசெக்ஸ் அணிக்காக முழுநேர கவுண்டி கேப்டனாக அறிமுகமான சேதேஷ்வர் புஜாரா சதம் அடித்தார்.

மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் : கடந்த கால புள்ளி விபரங்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனின் 12வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஆகிய இரண்டு அணிகளும் சனிக்கிழமை (ஏப்ரல் 8) மோத உள்ளது.

தோனியால் மிகவும் எரிச்சலடைந்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்.எஸ்.தோனி தன்னை மிகவும் கோபமும் எரிச்சலும் அடைய செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2023 : ஒரு போட்டிக்கு எம்.எஸ்.தோனி வாங்கும் சம்பளம் எவ்ளோ தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடங்கியுள்ள நிலையில், இதில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் ஒருவர் ஆவார்.

ஐபிஎல் 2023 : ரீஸ் டோப்லிக்கு பதிலாக வெய்ன் பார்னெலை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி

தென்னாப்பிரிக்காவின் மூத்த ஆல்-ரவுண்டர் வெய்ன் பார்னெல் காயமடைந்த ரீஸ் டோப்லிக்கு பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியில் இணைந்துள்ளார்.

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

ஐபிஎல் 2023 தொடரில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) நடக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள்

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 11வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) டெல்லி கேப்பிடல்ஸை (டிசி) எதிர்கொள்கிறது.

பயிற்சி பெற வந்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை : கிரிக்கெட் பயிற்சியாளர் கைது

தன்னிடம் பயிற்சி பெற வந்த மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட கிரிக்கெட் பயிற்சியாளர் நரேந்திர ஷா (65 வயது) கைது செய்யப்பட்டார்.

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அபார வெற்றி

வங்கதேசம் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2023 : ஜெய் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ரிலே மெரிடித்தை ஒப்பந்தம் செய்த மும்பை இந்தியன்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் காயமடைந்த ஜெய் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித்தை மும்பை இந்தியன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதே நாளில் அன்று : சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற தினம்

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 7அன்று இதே நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) அப்போதைய நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸை (எம்ஐ), சீசனின் முதல் போட்டியில் தோற்கடித்தது.

ஆர்சிபிக்கு எதிராக அரைசதம் : ஜோஸ் பட்லர், டுவைன் பிராவோவை சமன் செய்த ஷர்துல் தாக்கூர்

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் 2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் ஒன்பதாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை : ரஹ்மானுல்லா குர்பாஸ் சாதனை

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் 2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் ஒன்பதாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : கடந்த கால புள்ளிவிபரங்கள்

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 10வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் ஒன்பதாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன.

அமெரிக்காவில் டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் விளையாட உள்ளது.

தோனிக்காக விசில் போட்ட சிஎஸ்கே ரசிகர்கள் : பிரமித்து பார்த்ததாக மார்க் வுட் கருத்து

சென்னையில் திங்கட்கிழமை (ஏப்ரல் 3) நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மோதலின் போது, உலகின் மிகவும் கடினமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மார்க் வுட்டை தோனி வெளுத்தெடுத்தார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த 2வது அயர்லாந்து வீரர் : லோர்கன் டக்கர் சாதனை

டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வீரர் லோர்கன் டக்கர் சதம் அடித்து அசத்தினார்.

"உள்ளே வெளியே" ஆட்டத்தால் தவிக்கும் ஷிகர் தவான் : இர்பான் பதான் பரபரப்பு கருத்து

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) கேப்டன் ஷிகர் தவான் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் இன்று மோதல்! ஆதிக்கத்தை தொடருமா ஆர்சிபி?

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 9வது போட்டியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 6) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) உடன் மோதுகிறது.

வடிவேலு பாட்டுக்கு ஆட்டம் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் : வைரலாகும் காணொளி

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வீரர்கள் பிரபல தமிழ் பாடலின் வடிவேலு வெர்ஷனுக்கு ஆட்டம் போடும் காணொளி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

PBKS vs RR : டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் எட்டாவது போட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 5) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் குவஹாத்தியில் மோதுகின்றன.

எம்சிசி கெளரவ வாழ்நாள் உறுப்பினர் பட்டியலில் இடம் பிடித்த 5 இந்திய வீரர்கள்

புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தை கொண்டுள்ள மேரிலெபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) கெளரவ வாழ்நாள் உறுப்பினர் பட்டியலில் புதிதாக 17 வீரர்களை சேர்ப்பதாக புதன்கிழமை (ஏப்ரல் 5) அறிவித்துள்ளது.

தோனியை "தல" என பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப்

ஐபிஎல் 2023 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தனது முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்தீப் எம்.எஸ்.தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆடவர் கிரிக்கெட்டில் முதல் பெண் கள நடுவர் : கிம் காட்டன் வரலாற்று சாதனை

நியூசிலாந்தைச் சேர்ந்த கிம் காட்டன், ஆடவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் கள நடுவராக பணியாற்றிய முதல் பெண் என்ற சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் 2023 : ஜேசன் ராயை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் மாற்று வீரராக இங்கிலாந்தின் ஜேசன் ராயை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஒப்பந்தம் செய்துள்ளது.

"தமிழ்நாட்டு தோழர்கள்" : சாய் சுதர்சனையும், விஜய் சங்கரையும் பாராட்டிய அனில் கும்ப்ளே

இளம் வீரர் சாய் சுதர்சன் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வீரராக செயல்பட்டு, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) நடந்த ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று அனில் கும்ப்ளே கூறினார்.

இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் தோனி முதல் சதமடித்த தினம்

2005 ஏப்ரல் 5 அன்று இதே நாளில் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து ராஜ் பாவா விலகல்! குர்னூர் பிரார் மாற்று வீரராக ஒப்பந்தம்!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான சீசனின் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக, இந்திய ஆல்-ரவுண்டர் ராஜ் பாவா ஐபிஎல் 2023 இல் இருந்து வெளியேற்றப்பட்டதால், பஞ்சாப் கிங்ஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ஐபிஎல் 2023 : ஏப்ரல் 5 நிலவரப்படி புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் அப்டேட்

ஐபிஎல் 2023 தொடரில் புதன்கிழமை (ஏப்ரல் 5) நிலவரப்படி புள்ளிப்பட்டியலில், குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.

கேன் வில்லியம்சனுக்கு பதிலாக தசுன் ஷனகாவை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ்

காயம் அடைந்த கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக, இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை குஜராத் டைட்டன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐபிஎல் 2023 குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் : முக்கிய வீரர்களின் ஒப்பீடு

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் முதல் வெற்றியைப் பெறும் என்று நம்புகிறது.

ஐபிஎல் 2023 : ஆர்சிபி அணியிலிருந்து ரஜத் படிதார் நீக்கம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் நட்சத்திர பேட்டர் ரஜத் படிதார் முழு சீசனில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

GT vs DC : அருண் ஜெட்லி மைதானம் யாருக்கு சாதகம்? கடந்த கால புள்ளி விபரங்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் ஏழாவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி), நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) டெல்லியில் எதிர்கொள்கிறது.

"தோனி ஓய்வு பெற்றதால் தான் ரிஷப் பந்த் சிறந்து விளங்கினார்" : சவுரவ் கங்குலி

டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங் வரிசையில் அக்சர் படேலை டாப் ஆர்டரில் களமிறக்குவது குறித்து நிர்வாகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது என அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன்! ரோஹித் சர்மா சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா சதமடித்து, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பயிற்சியாளருக்கு மஜாஜ் செய்யும் இளம் கிரிக்கெட் வீரர்! சர்ச்சையை கிளப்பிய வீடியோ!

உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் உள்ள ரவீந்திர கிஷோர் ஷாஹி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியாளர், இளம் வீரர் ஒருவரிடமிருந்து மசாஜ் செய்யும் வீடியோ வைரலானது.

விவசாயி அவதாரம்! வயலில் டிராக்டர் ஓட்டும் வீடியோவை வெளியிட்ட எம்.எஸ்.தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி, 2 வருடம் கழித்து இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முந்தைய
அடுத்தது