NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / தோனியை "தல" என பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தோனியை "தல" என பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப்
    தோனியை "தல" என பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப்

    தோனியை "தல" என பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 05, 2023
    06:45 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தனது முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்தீப் எம்.எஸ்.தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இந்த சீசனில் சிஎஸ்கே இரண்டு போட்டிகளில் விளையாடி முடித்துள்ள நிலையில், தோனிக்கு அதிகமாக பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அவர் 10 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள் உட்பட 26 ரன்களை எடுத்துள்ளார்.

    மேலும் தோனி ஐபிஎல்லில் 5,000 ரன்களை எட்டிய ஆறாவது இந்திய வீரர் ஆனார்.

    தோனி 40 வயதுக்கு மேலே ஆகியும் பந்தை ஸ்டாண்டிற்குள் அடிக்கும் திறனை வெளிப்படுத்தியதால், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களை அவர் கவர்ந்தார்.

    எம்.எஸ்.தோனி

    பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் பேசியதன் முழு விபரம்

    காட் பிகைன்ட் என்ற யூடியூப் சேனலில் நௌமன் நியாஸ் 41 வயது இளைஞன் என்று தோனியை குறிப்பிட்டு முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷீத் லத்தீப்பிடம் தோனி குறித்து கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த லத்தீப் 'தல' என்று தோனியை புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

    "ஐபிஎல்லில் மட்டும் தோனி 5,000 ரன்களை அடித்துள்ளார். தோனியிடம் எப்போதும் ஒரு தங்க டெம்ப்ளேட் உள்ளது. இந்தியாவுக்காக, உலக கிரிக்கெட்டுக்காக அவரது வரலாறு தங்கத்தால் எழுதப்பட்டுள்ளது.

    அவர் சிறந்த இந்திய கேப்டன் மற்றும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்டர். அதில் எந்த சந்தேகமும் இல்லை." என்று அவர் கூறினார்.

    மூன்று பெரிய ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட்
    எம்எஸ் தோனி
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஐபிஎல் 2023

    காயத்திலிருந்து குணமடையாத ஜோஷ் ஹேசில்வுட் : பின்னடைவை சந்திக்கும் ஆர்சிபி கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக ஆகாஷ் சிங்கை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 சிஎஸ்கே vs ஜிடி : அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : கோப்பையை வெல்லப்போவது சிஎஸ்கே தான்! காரணம் என்ன? சென்னை சூப்பர் கிங்ஸ்

    கிரிக்கெட்

    44 ஆண்டுகளில் முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பை நேரடி தகுதியை இழந்தது இலங்கை ஒருநாள் உலகக்கோப்பை
    சிஎஸ்கே vs ஜிடி : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு ஐபிஎல் 2023
    "நாட்டு நாட்டு" முதல் புஷ்பா வரை: கோலாகலமாக நடந்த ஐபிஎல் 2023 தொடக்க விழா ஐபிஎல் 2023
    விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் வரிசையில் எம்.எஸ்.தோனி புதிய சாதனை ஐபிஎல் 2023

    எம்எஸ் தோனி

    ரசிகரின் டி-ஷர்ட்டில் ஆட்டோகிராஃப் போடும் எம்.எஸ்.தோனி - வைரல் வீடியோ இந்தியா
    யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்? இந்தியா
    ஐசிசி சிறந்த ஆடவர் டெஸ்ட் அணி 2022 : இந்தியர் வீரர்களில் ரிஷப் பந்த் மட்டும் இடம் பெற்றார்! ஐசிசி விருதுகள்
    விவசாயி அவதாரம்! வயலில் டிராக்டர் ஓட்டும் வீடியோவை வெளியிட்ட எம்.எஸ்.தோனி! கிரிக்கெட்

    கிரிக்கெட் செய்திகள்

    பயிற்சியாளருக்கு மஜாஜ் செய்யும் இளம் கிரிக்கெட் வீரர்! சர்ச்சையை கிளப்பிய வீடியோ! கிரிக்கெட்
    மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன்! ரோஹித் சர்மா சாதனை! கிரிக்கெட்
    "தோனி ஓய்வு பெற்றதால் தான் ரிஷப் பந்த் சிறந்து விளங்கினார்" : சவுரவ் கங்குலி டெல்லி கேப்பிடல்ஸ்
    GT vs DC : அருண் ஜெட்லி மைதானம் யாருக்கு சாதகம்? கடந்த கால புள்ளி விபரங்கள் ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025