ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு!
ஐபிஎல் 2023 தொடரில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) நடக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- எல்எஸ்ஜி : கேஎல் ராகுல்(கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், ரவி பிஷ்னோய் எஸ்ஆர்எச் : மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக், அடில் ரஷித்