
ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பந்துவீச முடிவு!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரின் ஒன்பதாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆர்சிபி : விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், தினேஷ் கார்த்திக், கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, கர்ண் சர்மா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்
கேகேஆர் : மந்தீப் சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி
ட்விட்டர் அஞ்சல்
ஐபிஎல் ட்வீட்
#RCB have won the toss and elect to bowl first against #KKR at the Eden Gardens.
— IndianPremierLeague (@IPL) April 6, 2023
Live - https://t.co/V0OS7tFZTB #TATAIPL #KKRvRCB #IPL2023 pic.twitter.com/dmdLoz53QN