ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!
ஐபிஎல் 2023 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் சனிக்கிழமை (ஏப்ரல் 8) மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி டிசி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- டிசி : டேவிட் வார்னர், மணீஷ் பாண்டே, ரிலீ ரோசோவ், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் போரல், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆர்ஆர் : ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்