NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023 : ரீஸ் டோப்லிக்கு பதிலாக வெய்ன் பார்னெலை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி
    ஐபிஎல் 2023 : ரீஸ் டோப்லிக்கு பதிலாக வெய்ன் பார்னெலை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி
    விளையாட்டு

    ஐபிஎல் 2023 : ரீஸ் டோப்லிக்கு பதிலாக வெய்ன் பார்னெலை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி

    எழுதியவர் Sekar Chinnappan
    April 07, 2023 | 07:22 pm 1 நிமிட வாசிப்பு
    ஐபிஎல் 2023 : ரீஸ் டோப்லிக்கு பதிலாக வெய்ன் பார்னெலை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி
    ரீஸ் டோப்லிக்கு பதிலாக வெய்ன் பார்னெலை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி

    தென்னாப்பிரிக்காவின் மூத்த ஆல்-ரவுண்டர் வெய்ன் பார்னெல் காயமடைந்த ரீஸ் டோப்லிக்கு பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியில் இணைந்துள்ளார். ஆர்சிபியின் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாப்லி தோள்பட்டையில் காயம் அடைந்து வெளியேறினார். இந்நிலையில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மூத்த வீரர் வெய்ன் பார்னெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 கிரிக்கெட்டில் பார்னெல் 257 ஆட்டங்களில் 259 விக்கெட்டுகளை 7.85 என்ற எகானமியில் எடுத்துள்ளார். பேட்டிங்கில் 123.65 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,887 ரன்கள் குவித்துள்ளார். பார்னெல் இதற்கு முன்பு ஐபிஎல்லில் கடைசியாக 2014 இல் விளையாடியுள்ளார்.

    ஆர்சிபி ட்வீட்

    🔊 ANNOUNCEMENT 🔊

    South African all-rounder Wayne Parnell and Karnataka pacer Vyshak Vijaykumar replace Reece Topley and Rajat Patidar respectively for the remainder of #IPL2023.

    Welcome to #ನಮ್ಮRCB, @WayneParnell and Vyshak! 🙌#PlayBold pic.twitter.com/DtVKapPSAY

    — Royal Challengers Bangalore (@RCBTweets) April 7, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் இன்று மோதல்! ஆதிக்கத்தை தொடருமா ஆர்சிபி? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ஆர்சிபி அணியிலிருந்து ரஜத் படிதார் நீக்கம் ஐபிஎல் 2023
    கோலியும் டு பிளெஸ்ஸிஸும் தலா 400 ரன்கள் அடிப்பார்கள்: ஐபிஎல் லெஜெண்ட் கிறிஸ் கெயில் நம்பிக்கை ஐபிஎல் 2023

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள் ஐபிஎல் 2023
    பயிற்சி பெற வந்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை : கிரிக்கெட் பயிற்சியாளர் கைது கிரிக்கெட் செய்திகள்
    அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அபார வெற்றி டெஸ்ட் கிரிக்கெட்

    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல் 2023 : ஜெய் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ரிலே மெரிடித்தை ஒப்பந்தம் செய்த மும்பை இந்தியன்ஸ் மும்பை இந்தியன்ஸ்
    இதே நாளில் அன்று : சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற தினம் சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஆர்சிபிக்கு எதிராக அரைசதம் : ஜோஸ் பட்லர், டுவைன் பிராவோவை சமன் செய்த ஷர்துல் தாக்கூர் ஐபிஎல் 2023
    ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை : ரஹ்மானுல்லா குர்பாஸ் சாதனை ஐபிஎல் 2023

    ஐபிஎல்

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : கடந்த கால புள்ளிவிபரங்கள் ஐபிஎல் 2023
    "உள்ளே வெளியே" ஆட்டத்தால் தவிக்கும் ஷிகர் தவான் : இர்பான் பதான் பரபரப்பு கருத்து ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : கொரோனா அதிகரிப்பால் கவலை! எச்சரிக்கையாக இருக்குமாறு பிசிசிஐ அறிவுரை! பிசிசிஐ
    ஐபிஎல் 2023 : விராட் கோலி, டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான் ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    PBKS vs RR : டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! கிரிக்கெட்
    தோனியை "தல" என பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : ஜேசன் ராயை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரிக்கெட்
    "தமிழ்நாட்டு தோழர்கள்" : சாய் சுதர்சனையும், விஜய் சங்கரையும் பாராட்டிய அனில் கும்ப்ளே குஜராத் டைட்டன்ஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023