NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / "தோனி ஓய்வு பெற்றதால் தான் ரிஷப் பந்த் சிறந்து விளங்கினார்" : சவுரவ் கங்குலி
    "தோனி ஓய்வு பெற்றதால் தான் ரிஷப் பந்த் சிறந்து விளங்கினார்" : சவுரவ் கங்குலி
    1/2
    விளையாட்டு 0 நிமிட வாசிப்பு

    "தோனி ஓய்வு பெற்றதால் தான் ரிஷப் பந்த் சிறந்து விளங்கினார்" : சவுரவ் கங்குலி

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 04, 2023
    03:24 pm
    "தோனி ஓய்வு பெற்றதால் தான் ரிஷப் பந்த் சிறந்து விளங்கினார்" : சவுரவ் கங்குலி
    "தோனி ஓய்வு பெற்றதால் தான் ரிஷப் பந்த் சிறந்து விளங்கினார்" : சவுரவ் கங்குலி

    டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங் வரிசையில் அக்சர் படேலை டாப் ஆர்டரில் களமிறக்குவது குறித்து நிர்வாகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது என அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், வேகப்பந்து வீச்சின்போது சொதப்பிய பிரித்வி ஷாவிடம் கங்குலி கடுமை காட்டாமல், "எல்லோரும் வேகப்பந்து வீச்சு விளையாட கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் வேகப்பந்து வீச்சில் விளையாடிய மிட்செல் மார்ஷ் கூட சீக்கிரமே அவுட் ஆனார்." என்று கூறினார்.

    2/2

    ரிஷப் பந்த் இல்லாதது பேரிழப்பு எனக் கூறிய கங்குலி

    ரிஷப் பந்த் இல்லாத நிலையில் சர்ஃபராஸ் கான் அணியில் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். இந்நிலையில், ஐபிஎல் சீசன் முழுவதும் அவர் விக்கெட் கீப்பராக இருப்பாரா என கேட்டதற்கு கங்குலி, "நீங்கள் கேட்டது நல்ல கேள்வி, நாளை பார்க்கலாம்" என்று மழுப்பினார். சர்ஃபராஸ் கான் வெறும் 20 ஓவர் மட்டுமே விக்கெட் கீப்பராக செயல்பட்ட நிலையில், அதைவைத்து எடை போட முடியாது என்பதால், அவருக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்க கங்குலி விரும்புவதாகத் தெரிகிறது. மேலும் தோனி வெளியேறிய பிறகு தான் ரிஷப் பந்த் தனது திறமையை மெருகூட்ட முடிந்தது என்பதை சுட்டிக்காட்டி, தற்போதுள்ள இளம் வீரர்களும் வாய்ப்பு கிடைக்கும்போது தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள் என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    டெல்லி கேப்பிடல்ஸ்
    ஐபிஎல் 2023
    ஐபிஎல்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    டெல்லி கேப்பிடல்ஸ்

    ஐபிஎல் 2023 : குஜராத் டைட்டன்சுக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் முதல் வெற்றியை பெறுமா? ஐபிஎல் 2023
    டிசி vs எல்எஸ்ஜி : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ரிஷப் பந்திற்கு மாற்றாக அபிஷேக் போரல்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த டெல்லி கேப்பிடல்ஸ்! ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    சேப்பாக்கத்தில் இது தான் டாப்: பவர்பிளேயில் உச்சபட்ச ஸ்கோரை பதிவு செய்த சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல்லில் 5,000 ரன்கள் அடித்து எம்.எஸ்.தோனி சாதனை கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு! ஷாகிப் அல் ஹசன் தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்! கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! கிரிக்கெட்

    ஐபிஎல்

    கோலியும் டு பிளெஸ்ஸிஸும் தலா 400 ரன்கள் அடிப்பார்கள்: ஐபிஎல் லெஜெண்ட் கிறிஸ் கெயில் நம்பிக்கை ஐபிஎல் 2023
    கேன் வில்லியம்சனுக்கு மாற்று வீரர் யார்? முடிவெடுக்க முடியாமல் திணறும் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2023
    "சேப்பாக்கத்தில் முதல்முறையாக" : நம்பிக்கையுடன் களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : சொந்த மண்ணில் எல்எஸ்ஜியை வீழ்த்துமா சிஎஸ்கே? சென்னை சூப்பர் கிங்ஸ்

    கிரிக்கெட்

    இதே நாளில் அன்று: மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 கோப்பையை வென்ற தினம் டி20 கிரிக்கெட்
    ஐபிஎல்லில் 50 முறை 50+ ஸ்கோர்கள் எடுத்த முதல் இந்தியர்: விராட் கோலி சாதனை ஐபிஎல் 2023
    அதிகமுறை பார்ட்னர்ஷிப்பில் 50+ ரன்கள் : விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான் பஞ்சாப் கிங்ஸ்
    பிபிகேஎஸ் vs கேகேஆர் : கொல்கத்தா அணிக்கு 192 ரன்கள் இலக்கு ஐபிஎல் 2023

    கிரிக்கெட் செய்திகள்

    மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன்! ரோஹித் சர்மா சாதனை! கிரிக்கெட்
    பயிற்சியாளருக்கு மஜாஜ் செய்யும் இளம் கிரிக்கெட் வீரர்! சர்ச்சையை கிளப்பிய வீடியோ! கிரிக்கெட்
    விவசாயி அவதாரம்! வயலில் டிராக்டர் ஓட்டும் வீடியோவை வெளியிட்ட எம்.எஸ்.தோனி! கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பை : டிராவிஸ் ஹெட் காயத்தால் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பும் மார்னஸ் லாபுஷாக்னே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023