NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆர்சிபிக்கு எதிராக அரைசதம் : ஜோஸ் பட்லர், டுவைன் பிராவோவை சமன் செய்த ஷர்துல் தாக்கூர்
    ஆர்சிபிக்கு எதிராக அரைசதம் : ஜோஸ் பட்லர், டுவைன் பிராவோவை சமன் செய்த ஷர்துல் தாக்கூர்
    விளையாட்டு

    ஆர்சிபிக்கு எதிராக அரைசதம் : ஜோஸ் பட்லர், டுவைன் பிராவோவை சமன் செய்த ஷர்துல் தாக்கூர்

    எழுதியவர் Sekar Chinnappan
    April 07, 2023 | 11:55 am 0 நிமிட வாசிப்பு
    ஆர்சிபிக்கு எதிராக அரைசதம் : ஜோஸ் பட்லர், டுவைன் பிராவோவை சமன் செய்த ஷர்துல் தாக்கூர்
    ஜோஸ் பட்லர், டுவைன் பிராவோவை சமன் செய்த ஷர்துல் தாக்கூர்

    கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் 2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் ஒன்பதாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் ஒரு கட்டத்தில் 89/5 என தத்தளித்த நிலையில், ஷர்துல் தாக்கூரின் அதிரடி ஆட்டத்தால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் உட்பட 68 ரன்களை எடுத்ததோடு, இந்த சீஸனின் அதிவேக அரைசதம் எடுத்தவர் என்ற சாதனையையும் தக்கவைத்துக் கொண்டார்.

    ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஷர்துல் தாக்கூர் செய்த சாதனைகள்

    20 பந்துகளில் அரை சதத்தை எட்டிய ஷர்துல் தாக்கூர், இந்த சீசனின் அதிவேக அரைசதத்தையும் பதிவு செய்தார். ஜோஸ் பட்லரும் ஏற்கனவே 20 பந்துகளில் அரைசதம் எட்டியிருந்த நிலையில், அதை தற்போது தாக்கூர் சமன் செய்துள்ளார். மேலும், ஷர்துல் இப்போது ஐபிஎல்லில் ஏழாவது அல்லது அதற்குக் கீழே களமிறங்கி ஒரு பேட்டரின் இரண்டாவது அதிக தனிநபர் ஸ்கோரைப் பெற்றுள்ளார். 2018 இல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 30 பந்துகளில் டுவைன் பிராவோ 68 ரன்கள் எடுத்து இந்த சாதனையை வைத்திருந்த நிலையில், தற்போது தாக்கூர் அதை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் 88* ரன்களுடன் ரஸ்ஸல் உள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    ஐபிஎல்
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை : ரஹ்மானுல்லா குர்பாஸ் சாதனை கிரிக்கெட்
    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : கடந்த கால புள்ளிவிபரங்கள் கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பந்துவீச முடிவு! கிரிக்கெட்
    "உள்ளே வெளியே" ஆட்டத்தால் தவிக்கும் ஷிகர் தவான் : இர்பான் பதான் பரபரப்பு கருத்து கிரிக்கெட்

    கிரிக்கெட்

    அமெரிக்காவில் டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட்
    தோனிக்காக விசில் போட்ட சிஎஸ்கே ரசிகர்கள் : பிரமித்து பார்த்ததாக மார்க் வுட் கருத்து எம்எஸ் தோனி
    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த 2வது அயர்லாந்து வீரர் : லோர்கன் டக்கர் சாதனை டெஸ்ட் கிரிக்கெட்
    கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் இன்று மோதல்! ஆதிக்கத்தை தொடருமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    கிரிக்கெட் செய்திகள்

    வடிவேலு பாட்டுக்கு ஆட்டம் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் : வைரலாகும் காணொளி சென்னை சூப்பர் கிங்ஸ்
    PBKS vs RR : டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    எம்சிசி கெளரவ வாழ்நாள் உறுப்பினர் பட்டியலில் இடம் பிடித்த 5 இந்திய வீரர்கள் கிரிக்கெட்
    தோனியை "தல" என பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் ஐபிஎல் 2023

    ஐபிஎல்

    ஐபிஎல் 2023 : கொரோனா அதிகரிப்பால் கவலை! எச்சரிக்கையாக இருக்குமாறு பிசிசிஐ அறிவுரை! பிசிசிஐ
    ஐபிஎல் 2023 : விராட் கோலி, டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ஜேசன் ராயை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    "தமிழ்நாட்டு தோழர்கள்" : சாய் சுதர்சனையும், விஜய் சங்கரையும் பாராட்டிய அனில் கும்ப்ளே குஜராத் டைட்டன்ஸ்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு! ஷாகிப் அல் ஹசன் தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்! ஐபிஎல் 2023
    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஃப்ளட்லைட் கோளாறால் இரண்டாவது இன்னிங்ஸ் தாமதம் ஐபிஎல் 2023
    பிபிகேஎஸ் vs கேகேஆர் : கொல்கத்தா அணிக்கு 192 ரன்கள் இலக்கு ஐபிஎல் 2023
    டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : முதலில் பந்துவீச முடிவு ஐபிஎல் 2023
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023