
PAKvsNED ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
பாகிஸ்தான் : இமாம்-உல்-ஹக், ஃபகார் ஜமான், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், அப்கர் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்.
நெதர்லாந்து : விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ், பாஸ் டி லீட், தேஜா நிடமனூரு, சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது நெதர்லாந்து கிரிக்கெட் அணி
Pakistan batting first against Netherlands today #PAKvsNED
— SAAD 🇵🇰 (@SaadIrfan258) October 6, 2023
Fakhar Zaman is backed in 11 again!!! pic.twitter.com/HxyJ9FlXVz