கிரிக்கெட் செய்திகள்

ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்; ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரும் பின்னடைவு

இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக, புனேவில் நடந்து வரும் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தார்.

மணிக்கு 216 கிமீ வேகத்தில் பைக்கில் பறந்த ரோஹித் ஷர்மா; பரபரப்பு தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மும்பை-புனே விரைவுச்சாலையில், தனது லம்போர்கினி பைக்கில் மணிக்கு 200 கிமீ வேகத்திற்கும் மேல் பயணித்த தகவல் வெளியாகியுள்ளது.

'அஸ்வின், ஷமியை விட இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம்' : எம்எஸ்கே பிரசாத்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத், ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் அணித் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

INDvsBAN ஒருநாள் உலகக்கோப்பை: டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் வியாழக்கிழமை (அக்டோபர் 19) நடக்கும் லீக் போட்டியில் வங்கதேசத்தை இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது.

பாபர் அசாம் அணுகுமுறையை மாற்றாதவரை வெல்ல வாய்ப்பில்லை; கவுதம் காம்பிர் கருத்து

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாதவரை அவரால் கோப்பையை வெல்ல முடியாது என கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் NZ vs AFG- 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி நான்காவது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா

13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

ஒருநாள் உலகக்கோப்பை: இலங்கை அணியின் தலைமை மாற்றம், போட்டியில் பின்னடைவை ஏற்படுத்துமா?

இன்று ஒருநாள் உலகக்கோப்பையில், இலங்கையும், ஆஸ்திரேலியாவும் மோதவிருக்கின்றன. இந்த தொடரின் மிகமுக்கியமான போட்டியாக கருதப்படும் இந்த போட்டியிலிருந்து, இலங்கை அணி கேப்டன் தசன் ஷனகா விலகியுள்ளார்.

இந்தியா - பாக்.,மேட்சில், ஐபோனை பறிகொடுத்த லெஜெண்ட் பட நடிகை ஊர்வசி 

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி, கோலிவுட்ல் 'லெஜெண்ட்' படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.

"இங்கிலாந்து தோற்றதற்கு காரணம் இதுதான்": சச்சின் டெண்டுல்கர் கருத்து

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது.

ஒருநாள் உலகக்கோப்பையில் யாரும் செய்யாத மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து

டெல்லி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.15) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது.

ENGvsAFG : இங்கிலாந்தை வாரிச் சுருட்டிய ஆப்கானிஸ்தான்; 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற போட்டியில் ஆப்கான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ENGvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : இங்கிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற லீக் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி பெற 285 ரன்களை வெற்றி இலக்காக ஆப்கானிஸ்தான் நிர்ணயித்துள்ளது.

INDvsPAK : டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்வையாளர் எண்ணிக்கையில் புதிய சாதனை

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023இல் சனிக்கிழமை (அக்.14) நடைபெற்ற இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான போட்டி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒரே நேரத்தில் 3.5 கோடி பார்வையாளர்களுடன் புதிய சாதனையை படைத்தது.

ENGvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

'ரோஹித் ஷர்மாவுக்கு ஈவு இரக்கமே இல்ல, கப்பு இந்தியாவுக்குத்தான்' : முன்னாள் பாக். வீரர் புகழாரம்

சனிக்கிழமை (அக்.14) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா பந்தாடிய பிறகு, 2011க்கு பிறகு இந்த முறை இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை தனக்கு வந்துவிட்டதாக சோயப் அக்தர் கூறியுள்ளார்.

INDvsPAK : இது ஐசிசி போட்டி மாதிரியே இல்ல; பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் விரக்தி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி மிகப்பெரிய அளவில் பரபரப்பாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்காமல் பாகிஸ்தான் எளிதாக இந்தியாவிடம் வீழ்ந்தது.

INDvsPAK : பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா; தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

அகமதாபாத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 14) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்தியர்; ரோஹித் ஷர்மா சாதனை

ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்சர்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கேப்டன் ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.

உள்நாட்டில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆனார் ஜடேஜா

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது இந்திய பந்துவீச்சாளர் ஆனார்.

ஒருநாள் உலகக்கோப்பை : கட்டை விரலில் காயம்; கேன் வில்லியம்சனுக்கு மூன்று போட்டிகளில் ஓய்வு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், வங்கதேசத்துக்கு எதிராக பேட்டிங் செய்தபோது கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அடுத்த மூன்று ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடாமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வீரர்களிடம் அந்த மாதிரி செய்யாதீர்கள்; ரசிகர்களுக்கு கவுதம் காம்பிர் அட்வைஸ்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடங்கியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டர் கவுதம் காம்பிர் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அட்வைஸை வழங்கியுள்ளார்.

INDvsPAK ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (அக்டோபர் 14) அகமதாபாத்தில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடக்க உள்ளது.

INDvsPAK : அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு இடமில்லை? இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 இன் 12வது போட்டியில் சனிக்கிழமை (அக்டோபர் 14) மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் அலஸ்டைர் குக் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக் அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Sports Round Up : 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; இந்திய கால்பந்து அணி தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தை வீழ்த்தியது.

BANvsNZ : நியூசிலாந்து அபார வெற்றி; மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி வங்கதேச கிரிக்கெட் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

BANvsNZ : சச்சின்-சேவாக் ஜோடியின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்கள்

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஜோடி சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்துள்ளனர்.

BANvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : நியூசிலாந்து அணிக்கு 246 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது வங்கதேசம்

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி பெற 246 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேசம் நிர்ணயித்துள்ளது.

ஐசிசியின் செப்டம்பர் மாத சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் செப்டம்பர் 2023க்கான ஐசிசியின் சிறந்த மாதாந்திர வீரர் விருதை பெற்றார்.

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) பரிந்துரைத்தது.

சர்ச்சைக்குரிய முறையில் மார்கஸ் ஸ்டோனிஸ் அவுட்; ஐசிசியிடம் விளக்கம் கேட்க ஆஸ்திரேலியா முடிவு

ஒருநாள் உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் 134 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்தது.

0.9 கிராம் எடையில் ஒருநாள் உலகக்கோப்பையை வடிவமைத்து அகமதாபாத் நகைக்கடைக்காரர் சாதனை

அகமதாபாத்தில் உள்ள நகைக்கடைக்காரர் ரவூப் ஷேக் 0.9 கிராம் எடையுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையின் மாதிரியை வடிமைத்துள்ளார்.

BANvsNZ : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

INDvsPAK போட்டியை புறக்கணிக்கணும்; ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்; பின்னணி என்ன?

நடந்து வரும் ஒருநாள் உலகக்கோப்பை 2023இல் சனிக்கிழமை (அக்டோபர் 14) மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது.

INDvsPAK போட்டிக்காக லகான் படத்தில் பணியாற்றிய கலை இயக்குனருடன் கைகோர்த்த பிசிசிஐ

இந்தியா vs பாகிஸ்தான் மோதும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 14) நடக்க உள்ளது.

ஜஸ்ப்ரீத் பும்ராவை ஒப்பிட அந்த பாகிஸ்தான் வீரருக்கு தகுதியே இல்லை; கவுதம் காம்பிர் தடாலடி

இந்திய கிரிக்கெட் அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை 2023 ஆம் ஆண்டுக்கான தனது அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் சனிக்கிழமை (அக்டோபர் 14) அகமதாபாத்தில் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது.

AUSvsSA : தென்னாப்பிரிக்கா அபார வெற்றி; புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சையத் முஷ்டாக் அலி டிராபிக்காக கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்

அக்டோபர் 16 முதல் நவம்பர் 6 வரை நடைபெற உள்ள உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 போட்டிக்கான கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் வியாழக்கிழமை (அக்டோபர் 12) நியமிக்கப்பட்டார்.

AUSvsSA : ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா

வியாழக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு 312 ரன்களை வெற்றி இலக்காக தென்னாப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது.