NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பாகிஸ்தான் வீரர்களிடம் அந்த மாதிரி செய்யாதீர்கள்; ரசிகர்களுக்கு கவுதம் காம்பிர் அட்வைஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் வீரர்களிடம் அந்த மாதிரி செய்யாதீர்கள்; ரசிகர்களுக்கு கவுதம் காம்பிர் அட்வைஸ்
    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ள வேண்டாம் என ரசிகர்களுக்கு காம்பிர் அட்வைஸ்

    பாகிஸ்தான் வீரர்களிடம் அந்த மாதிரி செய்யாதீர்கள்; ரசிகர்களுக்கு கவுதம் காம்பிர் அட்வைஸ்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 14, 2023
    03:10 pm

    செய்தி முன்னோட்டம்

    அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடங்கியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டர் கவுதம் காம்பிர் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அட்வைஸை வழங்கியுள்ளார்.

    டாஸ் போட்ட பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய காம்பிர், உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளதால், அந்நாட்டு வீரர்களை அவமரியாதை செய்யும் வகையில் யாரும் நடந்து கொள்ள வேண்டாம் என ரசிகர்களை வலியுறுத்தினார்.

    முன்னதாக, சமீபத்தில் அகமதாபாத் வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்ததை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டித்து பதிவிட்ட நிலையில், மைதானத்தில் ரசிகர்கள் அநாகரீகமாக நடந்துவிடக் கூடாது என காம்பிர் இதை கூறியுள்ளார்.

    Gautam Gambhir advises Indian fans

    கவுதம் காம்பிர் பேசியதன் முழு விபரம்

    ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய காம்பிர், "உங்கள் அணியை ஆதரிக்கவும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களிடம் தவறாக நடந்து கொள்ளாதீர்கள்.

    எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் உங்கள் விருந்தினர்கள். அவர்கள் நம் நாட்டிற்கு வந்துள்ளார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்." என்று கூறினார்.

    முன்னதாக, பாகிஸ்தான் ரசிகர்கள் போட்டிக்கான விசாவைப் பெற முடியாமல் போனதால், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய ரசிகர்கள் மிக அதிக அளவில் திரண்டுள்ளனர்.

    போட்டியை பொறுத்தவரை, டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், பாகிஸ்தான் அணி பேட் செய்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கவுதம் காம்பிர்
    ஒருநாள் உலகக்கோப்பை
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    கவுதம் காம்பிர்

    விராட் கோலி - கவுதம் காம்பிர் மோதல் : புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் விராட் கோலி
    ஜானி பேர்ஸ்டோ அவுட் சர்ச்சை : ஆஸ்திரேலியாவை விளாசிய கவுதம் காம்பிர் ஆஷஸ் 2023
    'ஐபிஎல்லில் தன்னை வேதனைப்படுத்திய அந்த சம்பவம்' : மனம் திறந்த கபில்தேவ் கபில்தேவ்
    கவுதம் காம்பிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலக முடிவு என தகவல் கிரிக்கெட் செய்திகள்

    ஒருநாள் உலகக்கோப்பை

    INDvsAUS : இந்தியாவின் சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா; 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை : 36 ஆண்டுகால சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா ரவீந்திர ஜடேஜா
    ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட் எடுத்து மிட்செல் ஸ்டார்க் சாதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோசமான சாதனை படைத்த இந்தியா இந்திய கிரிக்கெட் அணி

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    ஆசிய கோப்பை : ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்த இப்திகார் அகமது ஆசிய கோப்பை
    14 ஆண்டுகால பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்த பாபர் அசாம்-இப்திகார் அகமது ஜோடி ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பை 2023 : 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஆசிய கோப்பை
    நேபாளத்தை வீழ்த்தியதைப் போல் இந்தியாவையும் வீழ்த்துவோம்; பாபர் அசாம் நம்பிக்கை ஆசிய கோப்பை

    கிரிக்கெட்

    சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடித்த விராட் கோலி! உலக கோப்பை
    ஒருநாள் உலக கோப்பை, NZ vs NED: டாஸை வென்ற பந்துவீச்சைத் தேர்வு செய்த நெதர்லாந்து அணி! ஒருநாள் உலகக்கோப்பை
    Nz vs Ned: 99 ரன்கள் வித்தியாசத்தில் இலகுவாக நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up: நெதர்லாந்தை வென்ற நியூசிலாந்து; ஒலிம்பிக்ஸ் தொடரில் கிரிக்கெட்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்! ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025