கிரிக்கெட் செய்திகள்

பாகிஸ்தான் மாற்றுத் திறனாளி ரசிகரை நெகிழ வைத்த விராட் கோலி; வைரலாகும் காணொளி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இலங்கையின் கண்டியில் செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு தயாராகி வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு நாடுகளுக்காக விளையாடி மஹிகா கவுர் சாதனை

தனது 12 வயதில் சர்வதேச மகளிர் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான வீராங்கனை மஹிகா கவுர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) வேறொரு நாட்டிற்காக இரண்டாவது முறையாக 17 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.

'மீண்டும் விளையாட வாய்ப்பு கொடுங்கள்' : ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை உருக்கம்

ஆகஸ்ட் 15, 2021 ஆப்கானிஸ்தானின் வரலாற்றில் இருண்ட நாட்களில் ஒன்றாகும். தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு வந்த பிறகு மில்லியன் கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன்; இந்திய அணி முடிவு

ஆசிய கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் முதல் போட்டியில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டராக களமிறங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை 20223 : சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் ஷர்மா

ஆசிய கோப்பை 2023 தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தானை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.

SLvsBAN : ஆசிய கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது நடப்பு சாம்பியன் இலங்கை

ஆசிய கோப்பை 2023 தொடரில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெற்ற இலங்கை மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதிய போட்டியில், இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒருநாள் கிரிக்கெட்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இலங்கை வீரர் ஆனார் மதீஷ பத்திரனா

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) நடந்த ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் மதீஷ பத்திரனா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில் புதிய சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன்

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் விக்கெட் எடுத்ததன் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான சாதனையை படைத்துள்ளார்.

SL vs BAN : தனி ஒருவனாக போராடிய நஜ்முல் ஹொசைன்; மூன்று சாதனைகளை படைத்து அசத்தல்

இலங்கையின் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் 2023 ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

SL vs BAN : 37 ரன்களில் 6 விக்கெட்டை இழந்த வங்கதேசம்; இலங்கைக்கு எளிதான இலக்கு

ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) வங்கதேசம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.

31 Aug 2023

பிசிசிஐ

பிசிசிஐ டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது வியாகாம் 18 நிறுவனம்

இந்தியாவில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வியாகாம் 18 கைப்பற்றியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற சாதனை படைக்கும் டேனியல் மெக்கஹே

கிரிக்கெட் வரலாற்றில் அதிகாரப்பூர்வ சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கும் முதல் திருநங்கை கிரிக்கெட்டர் என்ற பெருமையை டேனியல் மெக்கஹே பெற உள்ளார்.

கரீபியன் பிரீமியர் லீக் தொடரிலிருந்து அம்பதி ராயுடு விலகல்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, தனிப்பட்ட காரணங்களுக்காக 2023 கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியில் முதல்முறையாக டிம் டேவிட் சேர்ப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் டிம் டேவிட் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை SLvsBAN : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு 

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெறும் ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் மோதுகின்றன.

நேபாளத்தை வீழ்த்தியதைப் போல் இந்தியாவையும் வீழ்த்துவோம்; பாபர் அசாம் நம்பிக்கை

புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நேபாளத்திற்கு எதிரான மிகப்பெரும் வெற்றியுடன் ஆசிய கோப்பை 2023 தொடரை தொடங்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அடுத்து செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.

ஆசிய கோப்பை 2023 : 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான்

புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

14 ஆண்டுகால பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்த பாபர் அசாம்-இப்திகார் அகமது ஜோடி

புதன்கிழமை (ஆகஸ்ட்30) முல்தான் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடக்க ஆட்டத்தில் நேபாளத்திற்கு எதிராக பாபர் அசாம் மற்றும் இப்திகார் அகமது ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் அதிகபட்ச ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்தனர்.

ஆசிய கோப்பை : ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்த இப்திகார் அகமது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் இப்திகார் அகமது ஆசிய கோப்பையில் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் தனது முதல் ஒருநாள் சதத்தை விளாசியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 19 சதங்களை அடித்து பாபர் அசாம் சாதனை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 19வது சதத்தை விளாசியுள்ளார்.

ஆசிய கோப்பை; பந்தாடிய பாபர் அசாம்-இப்திகார் கூட்டணி; நேபாளத்துக்கு இமாலய இலக்கு

புதன்கிழமை (ஆகஸ்ட் 30) தொடங்கிய ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் நேபாள அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் குவித்தது.

ஆசிய கோப்பை PAKvsNEP : ஒருநாள் கிரிக்கெட்டில் 1,500 ரன்களை கடந்தார் முகமது ரிஸ்வான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் முகமது ரிஸ்வான் ஒருநாள் கிரிக்கெட்டில் 1,500 ரன்களை கடந்துள்ளார்.

எபடோட் ஹொசைன் விலகல்; ஒருநாள் உலகக்கோப்பையில் வங்கதேச அணிக்கு பின்னடைவு

அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரிலிருந்து வங்கதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் எபடோட் ஹொசைன் விலகியுள்ளார்.

ஆசிய கோப்பை PAK vs NEP : டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நடக்கும் ஆசிய கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

'இந்திய அணியின் சிறந்த கேப்டன் விராட் கோலி' : இஷாந்த் ஷர்மா புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, விராட் கோலி சிறந்த கேப்டன் என்றும், கேப்டன்சியில் அவரது வெற்றிக்கு எம்எஸ் தோனி எப்படி வித்திட்டார் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆசிய கோப்பை 2023 : பலரும் அறிந்திராத ஐந்து சுவாரஷ்ய தகவல்கள்

ஆசிய கோப்பை 2023 தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைபிரிட் முறையில் ஒருநாள் கிரிக்கெட் வடிவில் தொடங்க உள்ளது.

ஆசிய கோப்பையை ஒரே ஒருமுறை புறக்கணித்த இந்தியா; எதற்காக, எப்போது தெரியுமா?

ஆசிய கோப்பை 2023 தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைபிரிட் முறையில் தொடங்க உள்ளது.

இங்கிலாந்து டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியிலிருந்து ஜிம்மி நீஷம் விலகல்

நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கிரிக்கெட்டில் முதல் ரெட் கார்டு பெற்ற வீரர் ஆனார் சுனில் நரைன்

கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக ரெட் கார்டு பெற்ற நபர் என்ற மோசமான சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு; காயம் காரணமாக கிளென் மேக்ஸ்வெல் விலகல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக, அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், இடது கணுக்கால் காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்கு பயிற்சியாளர்களாக விவிஎஸ் லக்ஷ்மண், ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமனம்

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியை பேட்டிங் ஜாம்பவான் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் வழிநடத்த உள்ளார்.

பாலியல் புகாரில் சிக்கிய நேபாள கிரிக்கெட் வீரர் ஆசிய கோப்பையில் விளையாட அனுமதி

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே மீதான பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவர் ஆசிய கோப்பைக்கான நேபாள அணியில் இணைய உள்ளார்.

ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பை 2023க்கான 17 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பைக்கான அணியில் திடீர் மாற்றம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

2023 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த தயப் தாஹிர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சவுத் ஷகீல் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பை பிட்ச் இப்படித்தான் இருக்கணும்; கண்டிஷன் போட்ட ஐசிசி

ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், ரன் குவிப்பதை ஊக்குவிப்பதற்காக பேட்டிங்கிற்கு ஏற்ற டிராக்குகளை உருவாக்க பிசிசிஐயிடம் ஐசிசி கேட்டுக்கொண்டுள்ளது.

'யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணியில் இருக்க தகுதியற்றவர்' : முன்னாள் பாக். வீரர் கருத்து

ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 21 அன்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் 18 பேர் கொண்ட அணியை வெளியிட்டனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜோஷ் டங்கு விலகல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

26 Aug 2023

பிசிசிஐ

ஆசிய கோப்பை போட்டியைக் காண பாகிஸ்தான் செல்லும் பிசிசிஐ தலைவர்

பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று, அந்நாட்டுக்கு செல்ல உள்ளனர்.

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் ஆஸி. கேப்டன் நியமனம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் பிக் பாஷ் லீக்கில் (பிபிஎல்) புதிய சீசனுக்கு முன்னதாக அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியில் உதவி பயிற்சியாளராக சேர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஒப்பந்தம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உள்நாட்டில் நடைபெறும் சர்வதேச போட்டிகளுக்கு புதிய டைட்டில் ஸ்பான்சரை ஒப்பந்தம் செய்துள்ளது.