உடல் ஆரோக்கியம்: செய்தி

வாய்வு மற்றும் வயிறு உப்புசம் ஆகியவற்றை தவிர்க்க எளிய வீட்டு வைத்தியங்கள் 

சூடாக சமோசா, பஜ்ஜி, பர்கர்..ருசியான உணவுகளின் பெயர்களை கேட்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுகிறதா? ஆனால், அதை சாப்பிட்ட பின் அவஸ்தைபடுபவரா நீங்கள்?

சுட்டெரிக்கும் வெயில் காலம்; சமாளிக்க நல்லெண்ணெய் குளியல் அவசியம்

உலகம் முழுவதும் மாறிவரும் தட்பவெட்ப நிலைகளினால், சமீப காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் என்றே கூறலாம்.

உலக கல்லீரல் தினம் 2023: ஆல்கஹால் அற்ற கல்லீரல் கொழுப்பு நோய்க்கான காரணங்கள்

ஆண்டுதோறும், உலக மக்களுக்கு, கல்லீரல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஏப்ரல் 19 அன்று உலக கல்லீரல் தினம் கொண்டாடப்படுகிறது.

ஊழியர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நிறுவனங்கள் செய்யவேண்டியவை

புரளி பேசும் கலாச்சாரம், போட்டி, பொறாமை ஆகியவை நிலவும் அலுவலக சூழலில், ஒரு ஊழியரின் உற்பத்தித்திறன் குறையும் எனவும், அதனால், அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

உங்கள் ஆரோக்கியத்தின் ட்ரைலர் உங்கள் நாக்கில் இருக்கிறது, தெரியுமா?

உங்கள் நாக்கு, உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய வெளிப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அது உண்மைதான்!

விந்தணு குறைபாடு: அதிகமான வெப்பம் தான் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்

உலகெங்கிலும் இனப்பெருக்க ஆரோக்கியம், குழந்தையின்மை என்று வரும் போது பெண்கள் மட்டும் தான் காரணம் என்று கூறும் நிலை மாறிவிட்டது. கணிசமான எண்ணிக்கையில், ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை அதிகரித்துள்ளது.

கோடை வெயிலை சமாளிக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் ட்ரிங்க்ஸ் 

சித்திரை பிறந்து விட்டது. அப்படியென்றால், கொளுத்தும் வெயில் காலம் துவங்கி விட்டது என்று அர்த்தம். இந்த வெயில் காலத்தில், உங்கள் ஆரோக்கியத்தை காப்பது அவசியம்.

கொளுத்தும் வெயில்; கொட்டும் வியர்வை; சமாளிக்க குட்டி டிப்ஸ்  

கோடைக்காலம் என்பது பலருக்கும் விடுமுறை காலம். சுற்றுலா காலம்.

இன்று சர்வதேச பார்கின்சன் தினம் 2023: இந்த மூளைக் கோளாறுக்கான அறிகுறிகள் என்னென்ன?

பார்கின்சன் நோய் என்பது மூளை நரம்பு கோளாறாகும். இது பொதுவாக வயதானவர்களையே அதிகம் தாக்கும்.

10 Apr 2023

கொரோனா

அதிகரித்து வரும் கொரோனா: உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்

இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் தற்போது மாறுபட்ட கொரோனா வேறுபாடு அதிகமாக பரவி வருகிறது.

சர்வதேச ஹோமியோபதி தினம்: அதன் வரலாறையும், முக்கியத்துவத்தையும் பற்றி தெரிந்து கொள்க

ஆண்டுதோறும், ஏப்ரல் 10, அன்று சர்வதேச ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.

அரைஞாண் கயிறு கட்டுவது எதற்காக என உங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு அரைஞாண் கயிறு கட்டுவது வழக்கம். சிலர் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை காரணமாக காட்டுவார்கள். சிலரோ, வீட்டில் பெரியவர்கள் கூறுகிறார்கள் என காட்டுவார்கள். ஆனால், நாகரீகத்தை விரும்பும் இளம்தலைமுறையினர், அதன் மகத்துவத்தை அறியாமல், மூட நம்பிக்கை என புறம்தள்ளிவிடுவார்கள்.

டயட்டில் இருக்கிறீர்களா? உங்கள் பசியை கட்டுப்படுத்த சில ஈசி டிப்ஸ்

உணவு கட்டுப்பாடு அல்லது டயட்டில் இருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு மனக்கட்டுப்பாடும் அவசியம்.

உலக சுகாதார தினம் 2023: முழு உடல் பரிசோதனையின் முக்கியத்துவத்தை அறிவீர்களா?

'உலக சுகாதார தினம்', ஆண்டுதோறும் ஏப்ரல் 7 ஆம் தேதி, உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

உலகில் ஆறில் ஒருவரை பாதிக்கும் மலட்டுத்தன்மை: உலக சுகாதார மையம் அறிக்கை

உலகில் இருக்கும் ஆறில் ஒரு மனிதன், மலட்டுத்தன்மையை அனுபவிப்பதாக, உலக சுகாதார அமைப்பு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

நீங்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையா? அந்த பழக்கத்திலிருந்து மீள்வது எப்படி?

உங்கள் தினசரி வேலைகளை இலகுவாக்கவும், உறவுகளுடன் தொடர்பை பேணுவதற்கும், தினசரி செய்திகளை உங்கள் கையடக்கத்துக்குள் கொண்டு வருவது ஸ்மார்ட்போன்கள்.

மென்ஸ்சுரல் கப் என்றால் என்ன? அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்

தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர், அடிக்கடி இந்த Menstrual Cup என்ற சொல்லை பயன்படுத்தி கேட்டிருப்பீர்கள். அதை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கான செய்தி தான் இது. மென்ஸ்சுரல் கப் (Menstrual Cup) என்பது ஒரு மாதவிடாய் சுகாதார சாதனம் ஆகும்.

உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை பற்றி வெளிப்படுத்தும் உங்கள் தலைமுடி!

உங்கள் தலைமுடி என்பது, அழகாக ஸ்டைல் செய்வதற்கு மட்டுமின்றி, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியதைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

தேநீரைப் பற்றி நீங்கள் இவ்வளவு நாளும் நம்பி கொண்டிருந்த கட்டுக்கதைகள் என்னவென்று தெரியுமா?

தேநீர், உலகெங்கிலும் அதிகமாக உட்கொள்ளப்படும் பானங்களில் ஒன்றாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை சுற்றி பல கட்டுக்கதைகள் இன்றும் உலவுகிறது.

நீண்ட ஆயுளுக்கான 'ரகசியத்தை' வெளிப்படுத்திய 108 வயது லண்டன் பாட்டி

தென்கிழக்கு லண்டனில் உள்ள ஓர்பிங்டனைச் சேர்ந்த 108 வயதான மேரி ஆன் கிளிஃப்டன் என்ற மூதாட்டி, நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தை தற்போது கூறியுள்ளார்.

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான வீட்டு வைத்திய டிப்ஸ்

முழங்கால் வலி என்பது முதியவர்கள் மட்டுமல்ல, தற்போது 40-களில் இருப்பவர்களுக்கு கூட இருக்கிறது. அது ஒரு அடிப்படை நோயின் விளைவாக இலையென்றாலும், தசைநார் சிதைவு அல்லது கிழிந்த குருத்தெலும்பு, அதிகப்படியான உடல் செயல்பாடு, மூட்டில் ஏற்படும் காயங்கள் போன்றவையால் ஏற்படுகிறது.

பெற்றோர்களே, குழந்தைகளை வெளியில் விளையாட ஊக்கப்படுத்துங்கள்

இன்றைய குழந்தைகள், குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் குழந்தைகள், வீட்டுக்குள்ளேயே அதிக நேரம் செலவழிக்கிறார்கள். அவர்களுக்கு துணைக்கு, ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகள் வேறு! இதை வேலைக்கு செல்லும் பெற்றோர்களும், 'தொல்லை மிச்சம்' என ஊக்கப்படுத்துகிறார்கள். அதிலும், இப்போது பரவி வரும் விதவிதமான காய்ச்சலும் ஒரு காரணியாகிறது.

டிஜிட்டல் திரை ஒளி, உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது எனத்தெரியுமா?

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில், பள்ளி குழந்தைகள் முதல், வயதானவர்கள் வரை, ஏதேனும் ஒரு கேட்ஜெட்டை பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். படம் பார்க்க, செய்திகள் படிக்க, சமூக வலைத்தளத்தில் உலவ, கேம்ஸ் விளையாட என பல செயலிகள் அந்த டிஜிட்டல் சாதனத்தில் உள்ளது.

டீ பிரியர்களே, வெறும் வயிற்றில் டீ குடிக்க கூடாதாம்! மருத்துவர்கள் அறிவுரை

இந்தியாவில், டீ ஒரு பானம் மட்டுமல்ல, பலருக்கு அது ஒரு உணர்வு! இந்தியர்கள் பலரின் வாழ்வில், காலை எழுந்ததும், டீ குடிப்பது, தினசரி வாழ்க்கையின், இன்றியமையாத பகுதியாகவே மாறிவிட்டது எனலாம்.

இன்று உலக 'Oral Health Day': வாய்வழி ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம்

உங்கள் உடலில் ஏற்படும் கோளாறுகளை, வாய் மூலமாக, உங்களுக்கு தெரியப்படுத்திகிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதேபோல, உங்கள் வாயில் ஏற்படும் கோளாறுகளால், உங்கள் உடல் உறுப்புக்கள் பாதிப்படைகிறது என்று தெரியுமா?

அரிசி vs கோதுமை: எடை இழப்பிற்கு சிறந்த உணவு எது

எடைகுறைப்பிற்கு, உடற்பயிற்சியுடன், உணவுக்கட்டுப்பாடும் அவசியமாகிறது. ஆனால், அந்த உணவு கட்டுப்பாடு அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. அதை மக்கள் உணர வேண்டும். "அந்த பிரபலம் காலை 2 சப்பாத்தி தான் சாப்பிடுகிறாராம், இந்த நடிகர் தினமும் இரவு 1 இட்லி தான் சாப்பிடுவாராம்" என மற்றவர்களை பார்த்து சூடு வைத்துக்கொள்ள கூடாது.

புதிய டாட்டூ குத்தியபின்பு, நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில பராமரிப்பு குறிப்புகள்

புதிய டாட்டூ போட்டுக்கொள்வதை விட, அதை பராமரிப்பதில் கவனம் தேவை. ஏனெனில் சரியாக பராமரிக்காவிட்டால் அது வடுக்களாகவும், தொற்று நோய் பரவுவதற்கு வாய்ப்பாகியும் விடும்.

'பிகா'வை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அது ஒரு வகையான உணவு கோளாறு

உணவை உண்பது, உண்ணாமல் இருப்பது என்பதையும் தாண்டி, உணவு கோளாறுகளில் பல வகை உள்ளது. கட்டுப்பாடின்றி உணவு உண்பது, அதீத உணர்ச்சிகள், மன அழுத்தம், அதிர்ச்சி போன்றவற்றை சமாளிக்க உணவு உண்பது போன்றவையும் உணவு கோளாறுகளில் ஒரு வகை.

மருத்துவம்: ஆயுர்வேதமும், அதை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளும்

ஆயுர்வேதம் என்பது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பண்டைய மருத்துவ முறையாகும்.

16 Mar 2023

இந்தியா

தேசிய தடுப்பூசி தினம் 2023: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம்

இன்றைய மனித வாழ்வின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தடுப்பூசிகள் முக்கியமான பங்கு கொண்டுள்ளது. அத்தகைய தடுப்பூசிகள் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க, ஆண்டுதோறும், இந்த மார்ச் 16 -ஐ தேசிய தடுப்பூசிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

15 Mar 2023

இந்தியா

H3N2: குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு, இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி; ICMR நிபுணர் பரிந்துரைப்பு

கொரோனா பாதிப்பிற்கு பிறகு, தற்போது நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சலுக்கு காரணம், H3N2 வைரஸ் கிருமி என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவம்: இரும்பு சத்து சப்ளிமென்ட்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதன் பின்னணி என்ன?

உடலின் ஆரோக்கியமான இயக்கத்திற்கு, இரும்பு சத்து அத்தியாவசியமாகிறது. இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால், உடலில் பல உறுப்புகளும் மற்றும் மனச் செயலிழப்புகள் ஏற்படலாம்.

ரீயூஸ்சபிள் தண்ணீர் பாட்டிலில், கழிவறை இருக்கையை விட அதிக பாக்டீரியாக்கள் இருக்கிறதாம்!

இந்த வெயில் காலத்தில், நாள் முழுவதும் தண்ணீர் பருக வேண்டியது அவசியம். தண்ணீர் கொடுப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்ற படுகின்றன, ரத்தத்தையும் அது சுத்தீகரிக்கிறது என பல நன்மைகள், தண்ணீரை பற்றி பட்டியலிடப்படுகின்றன.

14 Mar 2023

தூக்கம்

தூக்கம் பற்றிய விழிப்புணர்வு வாரம் 2023: தூக்கத்தை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகள்

இந்த வேகமான உலகில், பெரும்பாலோர் ஒர்க்-லைஃப் பேலன்சை சமன் செய்யமுடியாமல் திணறுவதை பார்க்க முடிகிறது. அப்படி பதட்ட நிலையில் இருப்பவர்களால், சரியான நேரத்தில், சரியான அளவு உறக்கத்தை பெற முடிவதில்லை. அது அவர்களின் உடல்நிலையையும், வாழ்க்கையையும் பாதிக்கிறது. அமெரிக்காவில், இந்த வாரம், மார்ச் 12 துவங்கி, தூக்க விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், இந்த தூக்கத்தை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளை பற்றி காண்போம்.

சர்வதேச தினை ஆண்டு! 5 வகையான திணைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியாவின் பரிந்துரையை ஏற்று, 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

11 Mar 2023

தூக்கம்

ஒரு இரவு தூக்கம் இல்லாமல் இருந்தால், உங்கள் மூளை இரண்டு வருடங்கள் வயதாகிவிடும்; அதிர்ச்சி தகவல்

பரீட்சை அல்லது வேலை காரணமாக இரவு தூக்கமின்றி விழித்திருப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி! ஒரு இரவு மட்டும் தூங்காமல் இருந்தால், உங்கள் மூளை இரண்டு வருடங்கள் வயது கூடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

உடல் பருமனாக இருப்பவர்கள், கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில பழச்சாறுகள்

உடல் ஆரோக்கியத்திற்கு பழங்களும், காய்கறிகளும் அதிகம் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு.

பிரசவத்திற்குபின் பெண்களின் ஆரோக்கியம்: தோல், முடி மற்றும் உடலை பராமரிக்க சில குறிப்புகள்

பெண்களுக்கு பேறுகாலம் என்பது ஒரு அழகிய பயணமாகும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமையாக உணரும் தருணம். எனினும், அந்த பேறுகாலத்தில் போதும், பிரசவத்தின் போதும், உடலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழும். சிசுவை, 9 மாதங்கள், உடலுக்குள் பாதுகாத்து வளர்ப்பதால், பெண்களின் உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்கள், பேறுகாலத்திற்கு பிறகு சில பின்னடைவுகளையும், ஆரோக்கிய ஏற்றஇறக்கங்களையும் ஏற்படுத்தும்.

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் உடலில் ஏற்படும் நன்மைகளின் பட்டியல்

வெந்நீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதை எப்போது, எவ்வாறு குடிக்க வேண்டும் என பலருக்கும் தெரியாது.

தொடங்கியது தர்பூசணி சீசன்! தர்பூசணி பழத்தின் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

வெயில் காலம் துவங்கும் போதே, நம் உடலின் சூட்டை தணிக்க தர்பூசணி பழங்களும் வந்துவிடும்.