ஆரோக்கியம்: செய்தி
இந்திய சமையலில் அத்தியாவசியமான கடுகின் ஆரோக்கிய நன்மைகள் அறிந்துகொள்வோம்
பல சமயங்களில் நம்முடைய கவனத்தைக் கவர்ந்திருக்காத கடுகு, உலகெங்கிலும் உள்ள பல சமையலறைகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருளாகும்.
Camel Stretch: உங்கள் முதுகெலும்பை நேர் செய்ய இந்த யோகா போஸ் ட்ரை செய்து பாருங்கள்
ஒட்டக போஸ் (Camel Stretch) என்பது உங்கள் உடல் நிலையை மேம்படுத்த உதவும் ஒரு எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள பயிற்சி.
இயற்கையான முறையில் செரிமானத்தை மேம்படுத்த 5 வழிகள்
உடலில் செரிமானம் சரியாக நடந்தால், நாம் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருக்கலாம்.
நிமிஷத்துல ரிலாக்ஸ் ஆகணுமா? இந்த 5 மூச்சுப் பயிற்சிகளை மட்டும் செய்யுங்க; தூக்கமின்மைக்கும் சூப்பர் தீர்வு
மூச்சுப் பயிற்சிகள் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் சுலபமான, ஆனால் பயனுள்ள வழி. மன அழுத்தத்தைக் குறைக்கவும், கவனத்தை அதிகப்படுத்தவும், அமைதியா இருக்கவும் இது உதவுகிறது.
டிரெண்டாகும் ஆமணக்கு எண்ணெய் பேட்ச்! மலச்சிக்கல் முதல் மாதவிடாய் வலி வரை தீர்வா? நிபுணர்கள் சொல்லும் உண்மை
சமூக வலைதளங்களைத் திறந்தாலே தற்போது ஒரு புதிய ஆரோக்கிய டிரெண்ட் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதுதான் ஆமணக்கு எண்ணெய் பெல்லி பேட்ச்.
சளிக்கு வைட்டமின் C ஒரு தீர்வா? 8% பாதிப்பைக் குறைக்கும் ரகசியம்; மருத்துவர்கள் கூறும் உண்மை
வைட்டமின் C சளிக்கு ஒரு அற்புத மருந்து என்று பலரும் சொல்வதைக் கேட்கிறோம். ஆனால், அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?
நிம்மதியான தூக்கம்.. தெளிவான சிந்தனை! உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 5 மேஜிக் பழக்கங்கள்
தினசரி வாழ்க்கையில் கவனத்துடன் இருப்பதைக் கடைப்பிடிப்பது, நம் தனிப்பட்ட நலனை கணிசமாக மேம்படுத்தும்.
ஆன்டிபயாடிக் மாத்திரைகளை நீங்களாகவே சாப்பிடுகிறீர்களா? உங்கள் குடலில் 9 வருடம் தங்கும் ஆபத்து; ஆய்வில் வெளியான பகீர் உண்மை
நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகள் தொடர்பான ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில், சுமார் 15,000 நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
8 டம்ளர் தண்ணீர் என்பது வெறும் கட்டுக்கதையா? தாகத்தைத் தணிக்க உங்கள் உடல் சொல்லும் ரகசியம்; நிபுணர்கள் விளக்கம்
நம்மில் பலரும் தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது என நினைக்கிறோம்.
போன் அடிக்சனா? தப்பிக்க 5 மேஜிக் டிப்ஸ்! ஸ்கிரீன் நேரத்தைக் குறைத்து மன அமைதி பெற உதவும் வழிமுறைகள்
இப்போதைய டிஜிட்டல் காலத்தில், ஸ்கிரீனைப் பார்க்கும் நேரத்தைக் குறைப்பது ஒரு சவாலான விஷயம்தான், அதுவும் அடிக்ட் ஆகியவர்களுக்கு மிகவும் கடினம்.
உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க கண்டிப்பாக தினமும் செய்யவேண்டிய சில எளிமையான ஸ்ட்ரெட்ச்கள்
நமது தினசரி வாழ்க்கையில் சில எளிய ஸ்ட்ரெட்ச்களைச் சேர்த்துக்கொள்வது, நம் உடலின் நெகிழ்வுத்தன்மையையும் (flexibility) ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கணிசமாக மேம்படுத்தும்.
சைவ உணவுப் பிரியர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய முழு தானியங்கள்
முழு தானியங்கள் சைவ உணவில் முக்கிய இடம் பெறுகின்றன. அவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும், நார்ச்சத்துக்களையும் தருகின்றன.
உங்கள் கவனத்தையும், திறனையும் மேம்படுத்த 10 நிமிட மூச்சு பயிற்சி: விரைவான வழிகாட்டி
மூச்சுப் பயிற்சிகள் உங்களுடைய கவனத்தையும், வேலையில் திறமையையும் பல மடங்கு அதிகரிக்க உதவும்.
கோடை வெயிலில் உடலில் நீர் இழப்பு ஏற்படாமல் தடுக்கும் 6 பழங்கள்!
கோடை காலத்தில் வியர்வை அதிகம் வெளியேறுவதால், உடலில் அத்தியாவசிய கனிமச்சத்துக்களும் (மினரல்ஸ்) குறையும்.
சீரகம்: உங்கள் சமையலறைக்கு தேவையான ஒரு மசாலா குறித்து தெரிந்துகொள்வோமா?
பெரும்பாலான சமையலறைகளில் சீரகம் ஒரு முக்கிய மசாலாவாக இருக்கிறது. அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் காரணமாக இது எல்லோருக்கும் பிடித்தமானது.
கொள்ளு: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் உங்களுக்கு தேவையான சூப்பர்ஃபுட்
அதிகம் அறியப்படாத பயறு வகைகளில் ஒன்றான கொள்ளு, தனது புரதச்சத்து நிறைந்த நன்மைகளால் சுகாதார உலகில் பெரும் அலைகளை ஏற்படுத்தி வருகிறது.
மன அழுத்தம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்
மன அழுத்தம் என்பது நம்மில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான விஷயம். ஆனால், அதைச் சுற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன.
ப்ரோபயாட்டிக்ஸ் உடனடியாக செரிமானத்தை அதிகரிக்குமா? உண்மை இதுதான்
செரிமானத்தை மேம்படுத்துவதற்கான ஒரு அதிசய தீர்வாக ப்ரோபயாட்டிக்ஸ் பெரும்பாலும் பேசப்பட்டாலும், அவை உடனடியாக வேலை செய்யாது என்பதே உண்மை.
உங்கள் நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவும் 5 ஆழமான மூச்சுப் பயிற்சிகள்
ஆழமான மூச்சுப் பயிற்சி (deep breathing) என்பது உங்கள் நாளை புத்துணர்ச்சியுடன், சக்தி நிரம்பியதாக மாற்ற உதவும் ஒரு எளிய, பயனுள்ள வழி.
கோடையில் இந்த 5 பானங்களை வீட்டிலேயே செய்து பருகுங்கள், சுவை அருமையாக இருக்கும்!
கோடை காலம் வந்தாலே, குளிர்ந்த நீர் குடிப்பதிலிருந்து, தர்பூசணி போன்ற பழச்சாறுகளை அருந்துவது வரை பல வழிகளைப் பின்பற்றுவோம்.
அதிகமா வியர்த்தால் சீக்கிரம் எடை குறையுமா? வியர்வைக்கும் கொழுப்பு எரிப்பிற்கும் உள்ள வித்தியாசம்; நிபுணர்கள் சொல்லும் உண்மை
எடை குறைக்க வியர்வை வெளியேற்றுவது என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. "எவ்வளவு வியர்க்கிறதோ, அவ்வளவு எடை குறையும்" என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், இது உண்மையா?
வாரம் 150 நிமிடம் உடற்பயிற்சி: உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த நிபுணர்கள் கூறும் ரகசியம்!
வாரத்திற்கு வெறும் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வது ஒருவரின் ஆயுளை நீட்டிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மதியம் தூங்கி எழுந்தால் தலைவலி அல்லது சோர்வாக இருக்கிறதா? நீங்கள் செய்யும் இந்தத் தவறுதான் காரணம்
மதிய நேரத்தில் சிறிது நேரம் தூங்குவது அன்றைய நாளின் மீதிப் பகுதியை உற்சாகமாகக் கழிக்க உதவும்.
ஒரு நோட்டுப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்! தினமும் காலையில் இதைச் செய்வதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்
காலை குறிப்புகள் எழுதுவது ஒரு எளிமையான, ஆனால் உங்கள் நாளை மாற்றக்கூடிய சக்திவாய்ந்த பழக்கம்.
ரீல்ஸ் பார்ப்பது ஓய்வு அல்ல! மூளைக்கு நிஜமான அமைதி தருவது எப்படி? டிஜிட்டல் சோர்வில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்
இன்றைய வேகமான உலகில், பலர் தங்களுக்குப் புத்தி மழுங்கிவிட்டது அல்லது மனதளவில் சோர்வாக இருக்கிறது என்று உணர்கிறார்கள்.
பால் பொருட்கள் பற்றி நீங்கள் நம்பும் 5 தவறான தகவல்கள்! உண்மையும் அறிவியலும் இதோ
பால் பொருட்கள் பற்றி எப்போதும் நிறைய விவாதம் இருக்கும். அதன் சத்துக்கள், நல்லது/கெட்டது பற்றி பல தவறான கருத்துக்கள் பரவியுள்ளன.
அழகு சாதனப் பொருட்களால் சிறுநீரகப் பாதிப்பா? நீங்கள் தவிர்க்க வேண்டிய 5 ஆபத்தான வேதிப்பொருட்கள்
இந்தியாவின் அழகு மற்றும் சருமப் பராமரிப்புச் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், "கிளாஸ் ஸ்கின்" (Glass Skin) எனப்படும் பளபளப்பான சருமத்தைப் பெற இளைஞர்கள் பலரும் பல்வேறு கிரீம்களைப் பயன்படுத்துகின்றனர்.
டீ, காபிக்கு குட்பை சொல்லுங்க! உடல் நலனை மேம்படுத்தும் மூலிகை தேநீர்; வீட்டிலேயே தயாரிப்பதற்கான 4 ஈஸி டிப்ஸ்
உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளும் முறையை மேம்படுத்த, மூலிகை தேநீர் ஒரு எளிதான, ஆனால் பலன் தரும் வழி.
உலக தூக்க தினம் 2026: இந்தியாவில் பாதிப் பேருக்கு இந்த பிரச்சினை இருக்கா! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
நல்ல ஆரோக்கியத்திற்குத் தூக்கம் என்பது மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும். இருப்பினும், இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
சர்க்கரைக்கு மாற்று இதுதான்! செயற்கை இனிப்பூட்டிகள் பற்றி பரவும் வதந்திகள்; நிபுணர்கள் சொல்லும் உண்மை
செயற்கை இனிப்பூட்டிகள் பற்றி நிறைய கட்டுக்கதைகள் உள்ளன. குறிப்பாக, அவை உடல்நலத்தைப் பாதிக்கும் என்று சொல்வார்கள்.
இரவு நேர உணவுப் பழக்கமும் ஆரோக்கியமும்; புதிய ஆய்வு சொல்லும் உண்மைகள்
நவீன வாழ்க்கை முறையில் பலரும் இரவு வெகுநேரம் கழித்து உணவருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், தூங்குவதற்குச் சற்று முன்பாக உணவு உட்கொள்வது ஆரோக்கியத்திற்குப் பெரும் கேடு விளைவிக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
டைகர் நட்ஸ்: ஆச்சரியப்படுத்தும் ஆரோக்கிய நன்மைகள்
டைகர் நட்ஸ், அல்லது சூஃபா என்பது சிறிய வகை வேர்கிழங்கு ஆகும். மக்கள் இவற்றை பல நூற்றாண்டுகளாக உணவாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
வேலையில் கவனம் சிதறுகிறதா? மூளையைச் சுறுசுறுப்பாக்கி ஒருமித்த கவனத்தைப் பெற இதோ 5 எளிய டிப்ஸ்!
இன்றைய வேகமான உலகில், கவனத்தை மேம்படுத்துவது ஒரு சவாலாக இருக்கலாம்.
உடல் எடையைக் குறைக்க 'ஃபேட் ஃப்ரீ' உணவுகளை சாப்பிடுகிறீர்களா? எச்சரிக்கை! இதோ அந்த அதிர்ச்சிகரமான காரணங்கள்
நம்மில் பலர், கொழுப்பு இல்லாத உணவுகள் எடை குறைக்க உதவும் ஒரு மந்திர தீர்வு என்று நம்பி வருகிறோம். ஆனால், அது முழு உண்மை இல்லை.
தூக்கமின்மை பிரச்சனையா? இரவு படுக்கையில் இதைச் செய்யுங்கள்; நறுமண சிகிச்சையின் மந்திரம் இதோ
நறுமண சிகிச்சை என்பது வாசனை எண்ணெய்களைப் பயன்படுத்தி தூக்கத்தை நன்றாக ஆக்கும் ஒரு இயற்கையான வழி.
சுடு தண்ணீரில் தலைக்கு குளிப்பவரா நீங்கள்? முடி கொட்டுவதைத் தடுக்க இதோ 5 ரகசிய வழிகள்!
சுடு தண்ணீரில் தலைக்கு குளிப்பது, குறிப்பாக குளிர் காலத்தில் செய்ய ஆசையாக இருக்கும். ஆனால், அதனால் முடி வறண்டு போவது, உடைந்து போவது போன்ற பல பிரச்சனைகள் வரலாம்.
போன் பார்த்தபடி டாய்லெட்டில் அமர்ந்தால் மூல நோய் வருமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்; 5 நிமிட விதிதான் தீர்வு
இன்றைய டிஜிட்டல் உலகில், 66% பெரியவர்கள் கழிவறைக்குச் செல்லும்போது கையில் செல்போனுடனேயே செல்கின்றனர்.
என்னாச்சு மில்கி மிஸ்ட் பன்னீருக்கு? காலாவதி தேதிக்கு முன்பே உப்பிப்போன பாக்கெட்; ஹைதராபாத் மருத்துவர் பகிர்ந்த பகீர் தகவல்
பிரபல பால் உற்பத்தி நிறுவனமான மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் பன்னீர் பாக்கெட், காலாவதி தேதி முடிவதற்கு முன்பே உப்பி வீணாகிப் போனது குறித்து ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் சட்னி மட்டும் இல்ல.. கொத்தமல்லியில் இத்தனை சுவையான ஸ்நாக்ஸ் செய்யலாமா? இதோ 5 அசத்தல் ரெசிபிகள்
கொத்தமல்லி ஒரு செடி. இது உணவுக்கு சுவை சேர்ப்பதுடன், பல ஆரோக்கிய நன்மைகளையும் தரும். பொதுவாக, மக்கள் கொத்தமல்லியில் சட்னி செய்து பயன்படுத்துவார்கள்.