தமிழ்நாடு: செய்தி
சேப்பாக்கம் மைதானத்தில் 'ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்டாண்ட்': TNCA முடிவு
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட்டிற்கும் பல வரலாற்று வெற்றிகளைப் பெற்றுத் தந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரனை கௌரவிக்கும் வகையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் உள்ள புதிய ஸ்டாண்ட் ஒன்றிற்கு அவரது பெயரைச் சூட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்களின் இறப்பு விகிதம் அதிகரிப்பு: பொது சுகாதாரத் துறை ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
தமிழ்நாட்டில் பெண்களை விட ஆண்களின் இறப்பு விகிதம் கணிசமாக அதிகரித்து வருவதாகப் பொது சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ ஆய்வறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அக்டோபர் தொடர் விடுமுறை: 3,500-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
அக்டோபர் மாதத் தொடக்கத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டி தொடர் விடுமுறை வருவதால், பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
'நாளை குடை கண்டிப்பாக தேவை!' மதுரை, ஈரோடு, நாமக்கல்லிற்கு கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் தகவல்
வடக்கு உள் கர்நாடகம் முதல் தெற்கு உள் கர்நாடகா வழியாக தமிழ்நாடு வரை சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழ்நாட்டில் மழை நீடிக்கிறது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை இன்று முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்; கொள்முதல் விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
பி.டி.உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்; முழு விபரம்
இந்திய தடகள வரலாற்றில் மிக நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த பி.டி.உஷாவின் சாதனையை தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
பேருந்துகள் ஓடாது! தமிழகத்தில் 24 மணி நேரம் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு; முழு விபரம்
தமிழ்நாட்டில் அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் இலவச பயணத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெளியிடுவதும் ரத்து செய்வதும் தொடர்கதையா? தமிழக அரசின் வரிசையான அரசாணை ரத்துகள்; விரிவான பின்னணி
தமிழக அரசு சமீபகாலமாக பல முக்கிய திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பான அரசாணைகளை அவசர அவசரமாக வெளியிட்டு, பின்னர் மக்களின் எதிர்ப்பிற்குப் பயந்து அவற்றை உடனடியாகத் திரும்பப் பெற்று வருகிறது.
இன்னும் ஒரு மாதத்திற்குத்தான் தண்ணீர் வரும்? வைகை அணை வறண்டதால் 5 மாவட்டங்களில் பெரும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்ந்ததன் காரணமாக உலகம் முழுவதும் கடுமையான எல் நினோ வானிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
உங்கள் பகுதியில் நாளை (செப்டம்பர் 29) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: தமிழகத்தில் குவியும் ஐரோப்பிய முதலீடுகள்
இந்தியாவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) 2027-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் தங்களது உற்பத்தி ஆலைகள் மற்றும் சேவைத் துறைகளை விரிவுபடுத்தத் தமிழ்நாட்டை முதன்மை இலக்காகத் தேர்ந்தெடுத்து வருகின்றன.
தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 28) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மின்சார வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குளு குளு வானிலை! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் நாளை (செப்டம்பர் 27) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2016 கோவை சசிக்குமார் கொலை வழக்கு: தடைசெய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை
கடந்த 2016-ஆம் ஆண்டு கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தெற்கு உள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு பரிமாறும் முன் ஆசிரியர்கள் சாப்பிட வேண்டும்! உணவின் தரத்தை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை புது உத்தரவு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யப் பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் 4 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு; டிஜிபி உத்தரவு
தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கினை தீவிரமாக விசாரிக்க, முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் 4 பெண் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரம்: 7,000 பேருக்கு மட்டுமே அனுமதி! காவல்துறை கட்டுப்பாடுகள் விதிப்பு
தமிழக முதல்வர் விஜய் நாளை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இடைத்தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
ஜெம் வீரமணி விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை! அருண் ஐபிஎஸ் உட்பட 3 உயர் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கு விசாரணையில் பல்வேறு புகார்கள் எழுந்தன.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
5 மாதங்களில் ரூ.30,021 கோடி கடன், வட்டிக்கு மட்டுமே ரூ.25,991 கோடி செலவு! தமிழக அரசின் நிதிநிலை குறித்த அதிர்ச்சி புள்ளிவிவரங்கள்
தமிழக அரசின் நடப்பு நிதியாண்டுக்கான (2026-27) வரவு செலவு தொடர்பான முக்கிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
வீ தி லீடர்ஸ் அமைப்பின் ஊடகப் பொதுச்செயலாளராக அஸ்பயர் கே.சுவாமிநாதன் நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தலைமையிலான வீ தி லீடர்ஸ் (We The Leaders) அமைப்பின் ஊடகம், பிரச்சாரம் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவுக்கான பொதுச்செயலாளராக கே.சுவாமிநாதன் (அஸ்பயர் சுவாமிநாதன்) நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு வெளியே முதன்முறை: சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்கிறது ஸ்டார்பக்ஸ்; புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
தமிழ்நாட்டின் தொழில்நுட்ப மைய உலகளாவிய வளர்ச்சியை மேலும் உயர்த்தும் வகையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், அமெரிக்காவிற்கு வெளியே தனது முதலாவது உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் அமைக்க உள்ளது.
பராமரிப்பு பணிகள் தீவிரம்: நாளை (செப்டம்பர் 22) மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வீட்டு கூரை சோலார் பேனல் மானியம்: மத்திய, மாநில அரசுகளின் ரூ.1 லட்சம் நிதியுதவி பெறும் முறை
மின்சார பயன்பாடு அதிகரிப்பு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி சரிவு போன்ற காரணங்களால் ஏற்படும் மின்வெட்டைத் தவிர்த்து, வீட்டு மின் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கில், வீடுகளின் கூரையில் சோலார் பேனல்கள் அமைக்க தமிழ்நாடு அரசு புதிய மானியத் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறது.
தமிழக அரசியல் குப்பைகளை அள்ளியே ஆக வேண்டும்! மதுரையில் அண்ணாமலை ஆவேசம்
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் வைகை சிற்பி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதுராந்தகம், தாராபுரத்தில் களம் காணும் 49 வேட்பாளர்கள்; தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
விஜய் அண்ணன் மாதிரி தான் ஜேசன் சஞ்சய்! சிக்மா ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி நெகிழ்ச்சி
தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படத்தின் பிரமாண்ட ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
தமிழக மண்ணில் இந்தியைத் திணிக்க முடியாது! உச்ச நீதிமன்ற அறிவுரைக்கு மத்தியிலும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக நிற்கும் தவெக அரசு
இந்தியைக் கற்பிப்பது தொடர்பாக தனது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையிலும், தமிழக அரசு தனது இருமொழிக் கொள்கையில் தொடர்ந்து உறுதியாக உள்ளது.
விவசாயிகள் போராட்டத்திற்குப் பணிந்தது அரசு! செய்யாறு மேல்மா கிராமத்தில் சிப்காட் நில எடுப்பு அரசாணை ரத்து
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த வெளியிடப்பட்ட தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு அறிவிக்கையைத் தவெக அரசு அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது.
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக வெளியான தகவல்! அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு குறித்து விளக்கம்
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து, டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.
அரசியல் களத்தில் அண்ணாமலையின் அடுத்த நகர்வு! வி த லீடர்ஸ் அமைப்பின் பொதுச்செயலாளராக கரு.நாகராஜன் நியமனம்
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் சமூக செயல்பாட்டாளருமான கே.அண்ணாமலை நடத்தி வரும் வி த லீடர்ஸ் (We The Leaders) அமைப்பின் கட்டமைப்பை மாநிலம் முழுவதும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய நிர்வாக நியமனம் செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு! செப்டம்பர் 19-ல் விரல் ரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செப்டம்பர் 19 ஆம் தேதி விரல் ரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு; தலைவர்கள் இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் (79) உடல்நலக் குறைவு காரணமாக தனது இல்லத்தில் செப்டம்பர் 17 வியாழக்கிழமை காலை காலமானார்.
லண்டனில் முதல்வரை பார்க்க குவிந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள்: பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி
லண்டனின் புகழ்பெற்ற 'தி ஷார்ட்' வானளாவிய கட்டடத்திற்கு அருகே தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் கலந்துகொள்ள இருந்த பொது நிகழ்ச்சி, பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி லண்டன் காவல்துறையினரால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் உருவாகும் GCC காரிடார்! ₹1,000 கோடி முதலீட்டில் 2,600 புதிய வேலைவாய்ப்புகள்; தமிழ்நாடு அரசு புதிய ஒப்பந்தம்
தமிழ்நாட்டை தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையில் சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்தும் நோக்கில், இரண்டு புதிய உலகளாவிய திறன் மையங்களை (GCC) நிறுவுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் ₹1,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.