Loading...
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Vasuki
Sep 23, 2026
12:50 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை (செப்டம்பர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்:

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டி பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு பகுதி), சின்ன குயிலி, நாயக்கன்பாளையம், பல்லபாளையம், எம்.என்.பாளையம், வாழைக்கொம்புநாகூர், சுப்பியகவுண்டன்புதூர், ஆலங்கடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியபோது, தீவன்சாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தாபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி, முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மன்னூர், ராமபட்டினம், தேவம்பாடி, வெள்ளையக்கவுண்டனூர், போடிபாளையம், சக்தி கார்டன், கோல்டன் சிட்டி, காந்தி நகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன் நகர், ஜே.ஜே.காலனி, வெங்கடேசா காலனி.

திருப்பூர் மாவட்டம்:

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பி.குளம், சூலமாதேவி, வீடபட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோதம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்பசாமிபுதூர்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தர்மபுரி மாவட்டம்:

அதியமான்கோட்டை, ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, பாளையம்புதூர், தடங்கம், ரெட்டிஹள்ளி, ஹெச்பிசிஎல் (HPCL), நாகர்கூடல், பரிகம், போலீஸ் குவார்ட்டர்ஸ், வெண்ணம்பட்டி, வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை பகுதி, கடமடை, கொல்லஹள்ளி, எண்டபட்டி, மாரண்டஹள்ளி, புலிகரை, மல்லாபுரம், மோட்டூர், தொப்பூர், உம்மியம்பட்டி, சேக்காரப்பட்டி, கொல்லங்குட்டை, எட்டல்காடு, சின்னகனவாய்க்காடு, காட்டிவளவு, அகதிகள் முகாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம்:

ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, கடுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனம்பட்டி, நெல்லிக்குப்பம், லாலாபேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம், எம்.ஆர்.புரம்.

கடலூர் மாவட்டம்:

கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், கொங்கராம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நவமால் காப்பேரி, நவமால் மருதூர், சேசங்கனூர், பொன்னங்குப்பம், கொண்டூர், மண்டகப்பட்டு, கொத்தம்பாக்கம், பெரியபாபுசமுத்திரம்.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

விழுப்புரம் மாவட்டம்:

சென்னை என்.எச். ரோடு, திருச்சி என்.எச். ரோடு, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர். நகர், நன்னாடு, பாப்பன்குளம், திருவாமாத்தூர், ஓம்சக்தி நகர், காப்பூர், மரகதாபுரம், திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், உரல், கொள்ளார், சிப்காட் & சிப்கோ பகுதி, சந்தைமேடு, ஐயந்தோப்பு, வசந்தபுரம், சஞ்சீவிராயன்பேட்டை, திருவள்ளுவர் நகர், மருத்துவமனை ரோடு, கிடங்கல், மைலம், கஞ்சனூர், ஏழுசெம்பொன், சி.என்.பாளையம், நங்கத்தூர், அன்னியூர், பெருங்கலம்பூண்டி, சாலவானூர், பனமலைப்பேட்டை, புதுக்கருவாட்சி, பழையகருவாட்சி, வெள்ளையம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், சே.புதூர், கானை, குப்பம், கேடார், கொண்டியங்குப்பம், வீரமூர், மல்லிகைப் பட்டு, கோழிப்பட்டு, பள்ளியந்தூர், அத்தியூர் திருக்கை, அடங்குனம், போரூர், அகரம்சித்தாமூர், வாழப்பட்டு, காக்கனூர், காங்கேயனூர், பெரும்பாக்கம், வேடம்பட்டு, கருங்காலிப்பட்டு.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தேனி மாவட்டம்:

சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், அத்தங்கரைப்பட்டி, வருசநாடு, குமணந்தொழு, அருகவெளி, துரைசாமிபுரம், தென்பழனி, சீலையம்பட்டி.

வேலூர் மாவட்டம்:

பாகாயம், ஒட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம், தொரப்பாடி.

ராணிப்பேட்டை மாவட்டம்:

கொடைக்கல், ரெனண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், சூரை, எம்.வி.புரம், மிட்டூர், வள்ளிமலை, திருவலம், பிரம்மபுரம், பூட்டுத்தாக்கு, கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர், கரணம்பட்டு.

மயிலாடுதுறை மாவட்டம்

மணல்மேடு, சர்க்கரை ஆலை பகுதி, கொற்கை, பந்தநல்லூர், சித்தமல்லி குடிநீர் திட்டம், முடிகண்டநல்லூர், வடவாஞ்சார், திருமங்கலம், பாண்டூர், நமச்சிவாயபுரம்.

பெரம்பலூர் மாவட்டம்:

காரை, இருர், ஆவின் ஃபீடர் பகுதிகள், திருவிளக்குறிச்சி, தேரணி.

நாமக்கல் மாவட்டம்:

மல்லூர், ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ADVERTISEMENT