Loading...
உங்கள் பகுதியில் நாளை (செப்டம்பர் 29) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தில் TANGEDCO சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

உங்கள் பகுதியில் நாளை (செப்டம்பர் 29) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!

எழுதியவர் Vasuki
Sep 28, 2026
12:39 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை செவ்வாய்க்கிழமை(செப்டம்பர் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம்:

திருச்சி கிரிட் துணை மின்நிலையம்:

மத்திய பேருந்து நிலையம், வி.ஓ.சி. ரோடு, கன்டோன்மென்ட், உய்யக்கொண்டான்மலை, கல்லங்காடு, ராமலிங்க நகர், கலெக்டர் அலுவலக ரோடு, பாத்திமா நகர், வாலாஜா ரோடு, குமாரன் நகர், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, லிங்கம் நகர், புரோமினேட் ரோடு, பாண்டமங்கலம், கோரிமேடு, காஜப்பேட்டை, வசந்த் நகர்.

கோயம்புத்தூர் மாவட்டம்:

எம்.ஜி. ரோடு துணை மின்நிலையம்:

எம்.ஜி. ரோடு, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, காவேரி நகர், ஜே.ஜே. நகர், ஒண்டிப்புதூர்.

குப்பம்பாளையம் துணை மின்நிலையம்:

குப்பம்பாளையம், ஒன்னிபாளையம், சி.கே. பாளையம், கள்ளிபாளையம், கட்டாம்பட்டி, செங்காலிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுதூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர்.

நாகப்பட்டினம் மாவட்டம்:

திருக்குவளை துணை மின்நிலையம்:

திருக்குவளை, தேவூர், சாட்டியக்குடி, மேலப்பிடாகை, தலைஞாயிறு, மணலி, கொளப்பாடு, கச்சனம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர் மாவட்டம்:

வெள்ளியணை துணை மின்நிலையம்:

வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தளப்பட்டி, மூக்கனகுறிச்சி, விஜயநகரம், கந்தசாரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, கருடையாம்பாளையம், கே.பரமத்தி, நெடுங்கூர்.

மயிலாடுதுறை மாவட்டம்:

கடலங்குடி துணை மின்நிலையம்:

குத்தாலம் கேஸ் பிளாண்ட், தேரழுந்தூர், வடமட்டம், மந்தை, பாலையூர், B&Gசோலார், மேக்கிரிமங்கலம் கூட்டுக்குடிநீர் திட்டம்.

குத்தாலம் துணை மின்நிலையம்:

குத்தாலம் நகரம் (பகுதி I & II), அரையாபுரம், மாதிரிகமங்கலம்.

அரியலூர் மாவட்டம்:

ஆண்டிமடம் துணை மின்நிலையம்:

வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல் பகுதிகள்.

பாப்பாகுடி துணை மின்நிலையம்:

இரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலநீலிக்குழி, பவர்கிரிட் பகுதி.

அய்யூர் துணை மின்நிலையம்:

அய்யூர், காங்குழி, குளத்தூர், பூக்குழி, வல்லம், பகுதிகள்.

பெரியகருக்கை துணை மின்நிலையம்:

பெரியகருக்கை, சின்னத்துகுறிச்சி, மேலவல்லம், பகுதிகள்.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தேனி மாவட்டம்:

கம்பம் துணை மின்நிலையம்:

கூடலூர், பெரியார், உத்தமபுரம், துர்கையம்மன் கோவில், ஊத்துக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

விழுப்புரம் மாவட்டம்:

தாயனூர் துணை மின்நிலையம்:

தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஈயங்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலாம்பாடி, நாராயணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலம்பூண்டி, சித்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளைபெற்றாள்.

பூதமேடு துணை மின்நிலையம்:

பூதமேடு, சோழங்கனூர், சோழம்பூண்டி, எடப்பாளையம், அரியூர், வெங்கந்தூர், ஆதனூர், ஓராத்தூர், சனிமேடு, தென்னமாதேவி, திருவாமாத்தூர், ஆயன்கோவில்பட்டு, ஆயூர் அகரம், கொய்யாத்தோப்பு, பி.மேட்டுப்பாளையம், ஆசராங்குப்பம், டி.மேட்டுப்பாளையம்.

திருவெண்ணெய்நல்லூர் துணை மின்நிலையம்:

சர்க்கரை ஆலை பகுதி, பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பக்கம், பரிக்கல், மாறனோடை, துவக்கப்பாளையம், மணக்குப்பம், பவந்தூர், பொன்னைவலம், பனம்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர்.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

விழுப்புரம் மாவட்டம்(தொடர்ச்சி):

செந்தூர் துணை மின்நிலையம்:

செந்தூர், அவ்வையார்குப்பம், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், சென்னநெற்குணம், முப்புலி, கொடிமா, ஆலகிராமம், நாகந்தூர், மரூர், கொத்தமங்கலம், பேரணி, பாலப்பட்டு, நெடிமொழியானூர், விலங்கம்பாடி, வீடூர், பாதிராப்புலியூர், மயிலம், தாழங்குணம்.

முருக்கேரி துணை மின்நிலையம்:

முருக்கேரி, கீழப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீழருங்குணம், கீழ்சிவிறி, அவனிப்பூர், பெண்கோளத்தூர், ஆண்டப்பட்டு, ஆச்சிப்பாக்கம், கருவாப்பாக்கம்.

மரக்காணம் துணை மின்நிலையம்:

மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, ஆசாப்பூர், கந்தாடு, வட்டாகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீழ்பேட்டை, அனுமந்தை.

திருப்பாச்சனூர் துணை மின்நிலையம்:

திருப்பாச்சனூர், கவனிப்பாக்கம், சித்தத்தூர், கொளத்தூர், வி.அரியனூர், கண்டமானடி, அத்தியூர் திருவாதி, கேளியம்பாக்கம், மேலமேடு, பிள்ளூர், பிள்ளையார்குப்பம், புருஷனூர், ராவணன்பட்டு, கள்ளிப்பட்டு, அகரம், கொங்கராக்கொண்டான், சேர்ந்தனூர்.

ADVERTISEMENT