பராமரிப்பு பணிகள் தீவிரம்: நாளை (செப்டம்பர் 22) மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோயம்புத்தூர் மாவட்டம்:
ஆர்.எஸ்.புரம், ஆரோக்கியசாமி ரோடு, ராமச்சந்திரா ரோடு, டி.பி. ரோடு, லாவ்லி ரோடு, தடாகம் ரோடு, கௌலிபிரவுன் ரோடு, டி.வி.சாமி ரோடு, சுக்கிரவார்பேட்டை, காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் புதுத்தெரு, இடையர் வீதி, ராஜா வீதி, அலமரத்தூர், பொட்டியம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரபட்டி, அம்மாபட்டி, பேத்தம்பட்டி, அணிக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.புரம், எஸ்.ஜி.புதூர், இலுப்பநகரம், சிக்கணூத்து, அமந்தகடவு, லிங்கனை.
கரூர் மாவட்டம்:
சின்னபனையூர், கருடையாம்பாளையம், கே.பரமத்தி, நெடுங்கூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
தர்மபுரி மாவட்டம்:
பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, நகராய், நெருப்பூர், பி.அக்ரஹாரம், தாசம்பட்டி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம்:
பாகலூர், ஜீமங்கலம், உளியாலம், நல்லூர், பேளத்தூர், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசபள்ளி, பி.முதுகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவானப்பள்ளி, முதலி, முதுகுருக்கி, பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலகுட்டை, வெங்கடசமுத்திரம், வரட்டனப்பள்ளி, காளிகோவில், சின்னட்டாரப்பள்ளி, மேடுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம், தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆடலம், பாகிமனூர், ஆம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லபள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அதிகானூர், கொத்தூர், பெருகோபனப்பள்ளி, ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1, சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர் நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லே-அவுட்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம்: (தொடர்ச்சி) பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டினம் டவுன், தள்ளிகள்ளி, சாவலூர், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, போத்தபுரம், பையூர், தேவர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், ஹவுசிங் போர்டு, டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைப்பாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தகொண்டபள்ளி, பொம்மண்டபள்ளி, முனீஸ்வர் நகர், துவாரகா நகர், பேகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம், மகாலட்சுமி லே-அவுட்.
திருவள்ளூர் மாவட்டம்:
எம்.ஆர்.எஃப் கம்பெனி, தணிகைப்போளூர், வடமாம்பாக்கம், இச்சிப்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
வேலூர் மாவட்டம்:
சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வள்ளலார், காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி, சேர்க்காடு, மிட்டூர், கண்டிப்பேடு, முத்தரசிகுப்பம், மகிமண்டலம், விண்ணம்பள்ளி, மேல்பொடிநத்தம், அம்மாவார்பள்ளி, காட்டூர், ஓடந்தாங்கல், உள்ளிப்புதூர், தாதிரெட்டிப்பள்ளி, அடுக்கம்பாறை, துத்திப்பட்டு, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம், சத்துமதுரை, மேல்பாடி, வள்ளிமலை, பிரம்மபுரம், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர், கரணம்பட்டு, கே.வி.குப்பம், பி.கே.குப்பம், லத்தேரி, திருமணி, பசுமத்தூர், பணமடங்கி, வடுகந்தாங்கல்.
நாகப்பட்டினம் மாவட்டம்:
திட்டச்சேரி, மறைகாயஞ்சாவடி, வால்மங்கலம், பனங்குடி, திருமருகல், மருகூர், கூட்டுக் குடிநீர் திட்டப் பகுதிகள், கொட்டத்தகுடி, பூதங்குடி, நரிமணம்.
அரியலூர் மாவட்டம்:
செந்தூரை, நடுவலூர், தேளூர், கல்லங்குறிச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதி, மேலூர், உடையார்பாளையம், இடையார், பரணம், பழையகுடி, விளாங்குடி, நாகமங்கலம், பெரியதிருகோணம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
பெரம்பலூர் மாவட்டம்:
பொய்யாதநல்லூர், சாலையக்குறிச்சி, கடுகூர், ராயம்புரம், தாமரைக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
தஞ்சாவூர் மாவட்டம்:
திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, சாக்கோட்டை முழுப் பகுதி, ஒரத்தநாடு சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ராணிப்பேட்டை மாவட்டம்:
நாவல்பூர், புளியங்கண்ணு, சந்தைமேடு, வி.சி. மோட்டார், பிஞ்சி, எம்.பி.டி. ரோடு, பைபாஸ் ரோடு, ரஃபிக் நகர், மேல்புதுப்பேட்டை, காந்தி நகர், பாரி காலனி, முத்துக்கடை ஒத்தவாடை தெரு, ராணிப்பேட்டை, திருவலம், சிவானந்தா நகர், ஆர்.கே.தாங்கல், காமராஜபுரம், இளையநல்லூர், தென்பள்ளி, வெங்கடாபுரம், ராமநாதபுரம், குப்பத்தாமோத்தூா், மேல்குப்பம், சாணார்பண்டை, ஜி.சி.குப்பம், பூட்டுத்தாக்கு, உப்புகேட்டை, முப்பதுவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, தோப்புக்கானா, தேவி நகர், அம்மா நகர், விஷாரம், நந்தியாலம், ரத்தினகிரி, ஆற்காடு, தாழனூர், ஆயிலம், ஆயிலம் புதூர், கீழ்குப்பம், அருங்குன்றம், ராமாபுரம், வேப்பூர், கத்தியவாடி.