Loading...
தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 28) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மின்சார வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 28) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மின்சார வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்

எழுதியவர் Vasuki
Sep 27, 2026
12:35 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை திங்கட்கிழமை(செப்டம்பர் 28) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்:

சூலூர் துணை மின்நிலையம்:

சூலூர், டி.எம். நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ். நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவத்தூர். மேட்டுப்பாளையம் துணை மின்நிலையம்: மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம்.

அன்னுர் துணை மின்நிலையம்:

அன்னுர், பதுவம்பள்ளி, காஞ்சப்பள்ளி, காகபாளையம், சொக்கம்பாளையம். பாசூர் துணை மின்நிலையம்: பாசூர், பூசாரிபாளையம், எடையார்பாளையம், செல்லனூர், ஐயம்பத்தூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னுர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதூர், அம்மாசெட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம்.

குருநல்லிபாளையம் துணை மின்நிலையம்:

நள்ளிட்டிபாளையம், மெட்டுவிளி, பனப்பட்டி பகுதி, கொடவாடி சுற்றியுள்ள பகுதிகள்.

உடுமலைப்பேட்டை:

பூலவாடி, பொம்நாயக்கன்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியந்துறை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்கம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடக்கு, முத்துசாமிபுதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம்:

வெங்கைமண்டலம் துணை மின்நிலையம்:

திருப்பைஞ்சீலி, பெரமங்கலம், வெங்கைமண்டலம், புளிவலம், துடையூர், தென்கரை, மூவனுப்பூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், அல்லூர், சுக்கம்பட்டி, நொச்சியம், சிறுகம்புறு, குருவிகாரண்குளம், குடிநீர் திட்டப் பகுதிகள்.

மேலக்கோத்தம்பட்டி துணை மின்நிலையம்:

உளுூர், மங்களம், கண்ணனூர், பெரூர், பொன்னுசங்கம்பட்டி, மீனாட்சிப்பட்டி, கட்டாம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம்பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனுூர், கிருஷ்ணாபுரம், வளையடுப்பு.

தாத்தையங்கார்பேட்டை துணை மின்நிலையம்:

மேல கோத்தம்பட்டி, எஸ்.ஜெ.எல்.டி ஸ்பின்னிங் மில், உரக்கரை, தேவனூர் புதூர், மணிகாபுரம், ஆராய்ச்சி, சக்கம்பட்டி, வளையத்தூர், மகாதேவி, பச்சைபெருமாள்ப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, பெருங்கனூர், கலிங்கப்பட்டி.

குணசீலம் துணை மின்நிலையம்:

கொடுந்துறை, தின்னக்கோணம், அச்சம்பட்டி, கொட்டூர், அய்யம்பாளையம், எல்லூர், உமையாள்புரம், தளப்பட்டி, மந்துறை பேட்டை நைப்பட்டி, நெய்வலி, திருப்பியமலை, வடக்கு சீதார்த்தூர், தெற்கு சீதார்த்தூர், கோமங்கலம்.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர் மாவட்டம்:

கணியாலம்பட்டி துணை மின்நிலையம்:

கணியாலம்பட்டி, ஜெகதாபி, பாளப்பட்டி, வில்வமரத்துப்பட்டி, வீரியப்பட்டி, சுண்டுக்குழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, கலியப்பட்டி, வரவணி வடக்கு, மேலப்பகுதி, சி.புதூர், வெரிலிப்பட்டி, கருடையாம்பாளையம், கே.பரமத்தி, நெடுங்கூர்.

அரியலூர் மாவட்டம்:

ஒலையூர் துணை மின்நிலையம்: பெரியதுருக்குறிச்சி, ஒலையூர், விழுடுடையான்.

தேனி மாவட்டம்:

காந்தமனூர் விளக்கு துணை மின்நிலையம்:

பிராத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தர்மபுரி மாவட்டம்:

மொரப்பூர் துணை மின்நிலையம்:

மொரப்பூர், சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிப்பட்டி, கிட்டாநூர், நாச்சினம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், பனைமரத்துப்பட்டி, மருதிப்பட்டி புதூர், மூங்கில்ப்பட்டி.

ADVERTISEMENT