Loading...
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!

எழுதியவர் Vasuki
Sep 22, 2026
12:53 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை புதன் கிழமை (செப்டம்பர் 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்:

மயிலம்பட்டி, காரையம்பாளையம், சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர், கைகோளம்பாளையம், வெங்கட்டாபுரம், ஆங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.நூர், எம்.ஜி.நூர், சோமந்துரைசித்தூர், என்.எம்.சுங்கம், ஆழியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பளபட்டி, சிலோன் காலனி.

கரூர் மாவட்டம்:

சாலாபட்டி, வேலாயுதம்பாளையம், போரணி, காளியப்பகவுண்டனூர், சின்னக்கிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரிகவுண்டனூர், கருடையாம்பாளையம், கே.பரமத்தி, நெடுங்கூர், எஸ்.வெள்ளாளபட்டி, சிட்கோ, சணப்பிரட்டி, நற்காட்டியூர், தமிழ் நகர், போக்குவரத்து நகர், தில்லை நகர், செல்வம் நகர்.

தர்மபுரி மாவட்டம்:

பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையனூர், பைரநத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் கூட்ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, அதிகாரப்பட்டி, மாரியம்பட்டி.

தஞ்சாவூர் மாவட்டம்:

மதுக்கூர், தம்பிக்கோட்டை, தாமரங்கோட்டை பகுதிகள் முழுவதும்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

விழுப்புரம் மாவட்டம்:

வடசிறுவலூர், ரெட்டணை, புலியனூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீராணமூர், உரல், கொள்ளார், சந்தைமேடு, ஐயந்தோப்பு, செஞ்சி ரோடு, வசந்தபுரம், திருவள்ளுவர் நகர், மருத்துவமனை ரோடு, வானூர், நைனார்பாளையம், ஒத்தை, காட்ராம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம்.

வேலூர் மாவட்டம்:

காந்தி நகர், சேவூர், செங்குட்டை, கல்புதூர், இ.பி. காலனி, விருதம்பட்டு, தாராபடவேடு, காங்கேயநல்லூர், லட்சுமிபுரம், ராதாகிருஷ்ண நகர், 12-வது குறுக்குத் தெரு காந்தி நகர், ஸ்ரீ சாய்ராம் நகர், ஸ்ரீராம் நகர், சிட்கோ தொழிற்பேட்டை, வைபவ் நகர், வெள்ளக்கல்மேடு, 8-வது கிழக்கு மெயின் ரோடு, வி.ஜி.ராவ் நகர், கண்ணமங்கலம், வரகூர் புதூர், அம்மாபாளையம், வல்லம், கீழரசம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகள்.

அரியலூர் மாவட்டம்:

ஈச்சங்காடு, ஆதனக்குறிச்சி, மாத்தூர், துளார் சுரங்கப் பகுதி, சிலுப்பனூர்.

ADVERTISEMENT