தமிழ்நாடு: செய்தி
செப்டம்பர் 1 முதல் அதிரடி மாற்றம்! திருவண்ணாமலை கோவிலில் செல்போனுக்கு முழுத் தடை; பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்களின் வழிபாட்டு அமைதியைக் காக்கும் பொருட்டு வரும் செப்டம்பர் 1 முதல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
TNHB அபராத வட்டி முழு தள்ளுபடி: வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தவணைத் திட்டத்தில், 31.03.2026க்குள் தவணை முடிந்தும் நிலுவை வைத்துள்ள சுமார் 7,000 ஒதுக்கீட்டுதாரர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக வீட்டு வசதி துறை அமைச்சர் ப.ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மானசரோவர் யாத்திரை சென்ற 148 தமிழர்கள் நேபாளத்தில் பத்திரமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளனர்
மானசரோவர் ஆன்மீக யாத்திரைக்காகத் தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சென்ற 148 தமிழர்கள், கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சாகா என்ற இடத்தில் சிக்கியுள்ளனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மூலிகை செடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெயர் வைப்பு
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்ட சோழமண்டலக் கடற்கரையில் உள்ள மணல் மேடுகளில் தாவரவியல் ஆய்வாளர்கள் புதிய வகை மூலிகை செடி ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
ஆசிய சாம்பியனை வீழ்த்திய சேலத்துக்காரர்! புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில் வேலவன் செந்தில்குமார் அபாரம்
ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வரும் புடாபெஸ்ட் ஓபன் 2026 சர்வதேச தொழில்முறை ஸ்குவாஷ் தொடரில், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இந்திய நட்சத்திர வீரர் வேலவன் செந்தில்குமார் அபாரமாக விளையாடி வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
சர்க்கரை விலை உயர்வால் இனிப்புகள் விலையேற்றம்: தமிழ்நாட்டில் பால்கோவா, அல்வா விலை உயர்வு
தமிழ்நாட்டில் சர்க்கரை விலை ஒரே மாதத்தில் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சாமானிய மக்களின் மாதாந்திர மளிகை பட்ஜெட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரண காய்ச்சல்னு விட்ராதீங்க! தமிழகத்தில் 399 பேருக்குப் பன்றிக்காய்ச்சல்; சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அண்மைக்காலமாக வேகமாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் தீவிர முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: 107 மையங்களில் அதிநவீன பாதுகாப்பு பெட்டகம் அமைக்க அரசு உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த தமிழக அரசு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
ரூ.220 கோடி மதிப்பிலான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடர்பான முதற்கட்டப் பணிக்காணையை தமிழ்நாடு மருத்துவக் பணிகள் கழகம் (TNMSC) வெளியிட்டுள்ளது.
நாளை (ஆகஸ்ட் 25) மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெற்றிப் பயணம் திட்டம்: அக்டோபர் 2 முதல் அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு, திருநங்கையருக்கு இலவச பயணம்
தமிழ்நாட்டில் மகளிரின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் மகளிருக்குக் கட்டணமில்லா பயண வசதியை வழங்கும் 'வெற்றிப் பயணம்' திட்டம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மாலை வேளைகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்குப் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிர்வாகிகளுக்குப் புதிய வயது வரம்பு, 110 மாவட்டங்கள்! திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) பவள விழாவைத் தொடர்ந்து, அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் இளம் தலைமுறையினருக்குப் வாய்ப்பளிக்கவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ரூ.58 லட்சம் பாக்கி, திமுக போட்ட கடன்கள்! சட்டப்பேரவையில் சேகர்பாபு - அமைச்சர் ரமேஷ் காரசார விவாதம்
தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, தவெகவை சேர்ந்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கும், திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கும் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது.
கேப்பக் கூழ்: கோடைக்காலத்திற்கு ஏற்ற காலை உணவு
சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமான ஒரு அருமையான காலை உணவு என்றால் அது நமது பாரம்பரிய கேப்பக் கூழ் தான்.
14 மாவட்டங்களில் புதிய நீதிமன்றங்கள்: சட்டப்பேரவையில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
மனப்பாட முறைக்கு முற்றுப்புள்ளி! 6-10 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு திட்டம்
தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT), தமிழ்நாடு பாடத்திட்டக் கட்டமைப்பு-2025 இன் கீழ் 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.
மாநிலத்தின் கடன்சுமை அதிகம்! அரசு கார் திமுக எம்எல்ஏக்களுக்கு வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு கடும் நிதி நெருக்கடியிலும் நிதிப் பற்றாக்குறையிலும் தவித்து வருவதாக முதலமைச்சரே சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் சலுகை தேவையற்ற ஒன்று என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு: தமிழக அரசின் முக்கிய நடவடிக்கை
தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் அமைந்திருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி உத்தரவிட்ட நிலையில், மூடப்பட்ட அந்த கடைகளின் முழுமையான பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தென் மண்டல குழுவின் 31-வது கூட்டம்: மாமல்லபுரத்தில் அமித் ஷா தலைமையில் நதி நீர் பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டதா?
தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 26 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இனி அசல் ரேஷன் கார்டு தேவையில்லை! எந்த கடையில் வேண்டுமானாலும் வாங்கலாம்: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பதிலளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க அசல் ரேஷன் கார்டைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற முக்கியத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
சொத்து வரி வசூலில் புதிய புரட்சி: ஜிஐஎஸ் தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் நகராட்சி நிர்வாகம்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளால் வீடு, கட்டிடம் மற்றும் நிலங்களுக்கு சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
விஜய் மேஜிக்: டிஜிட்டல் தளங்களில் சாதனை படைக்கும் தமிழக சட்டப்பேரவை நேரலை
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதையும் முதன்முறையாக நேரலை செய்ய எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு, மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக ரேஷன் கார்டுதாரர்களின் விவரங்கள் ஆபத்தில்! மத்திய அரசு விடுத்த திடீர் அலர்ட்
தமிழகத்தில் முன்னுரிமை, அந்தியோதயா அன்ன யோஜனா, அரிசி மற்றும் சர்க்கரை கார்டுகள் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 2.28 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் 2026: ரூ.25 லட்சம் காப்பீடு பெறுவது எப்படி?
ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
'அத்தனையும் ஆதாரத்தோடு இருக்கு, ஓபன் பண்ண வச்சிடாதீங்க': சட்டப்பேரவையில் கெத்து காட்டிய முதல்வர் விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ.-க்களிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
MLA-க்களுக்கு கார், காப்பீடு ரூ.25 லட்சம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளின் தொகுப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் மக்கள் நல்வாழ்வு, பால் வளம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான வசதிகளை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
MLA-க்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர்: பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
சட்டமன்றத் தொகுதி சார்ந்த களப்பணிகளை சீராகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்கு ஏதுவாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் (MLA) அரசு சார்பில் வாகனம் மற்றும் உதவியாளர் வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
'பால் உற்பத்தியாளர்களின் உழைப்பிற்கு மரியாதை': ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்திய முதல்வர் விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ₹41 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உங்கள் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 19) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செங்கல்பட்டு, விழுப்புரத்தில் இன்று கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பிறந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 18) முதல் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொஞ்சம் கடிவாளம் போடுங்கள்! முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
சென்னை எழும்பூரில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரணியில் அந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.