Loading...
உங்கள் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 19) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 19) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 19) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!

எழுதியவர் Vasuki
Aug 18, 2026
01:52 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை புதன் கிழமை (ஆகஸ்ட் 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்:

விளாங்குறிச்சி துணை மின்நிலையம்: தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர்.

காளப்பட்டி துணை மின்நிலையம்: காளப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சிட்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்.

கீரநத்தம் துணை மின்நிலையம்: கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி (சில பகுதிகள்), விசுவாசபுரம், ரெவென்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி (சில பகுதிகள்), சிவானந்தாபுரம், சத்தி ரோடு, சங்கர வீதி, ரவி தியேட்டர் பகுதி.

சேலம் மாவட்டம்:

அடையூர் துணை மின்நிலையம்: கன்னியம்பட்டி, பாக்கணாடு, கல்லூரல்காடு, குண்டத்துமேடு, அடையூர், இருப்பாளி, ஒட்டப்பட்டி, ஒருவப்பட்டி, புளியம்பட்டி, செட்டிமாங்குறிச்சி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கடலூர் மாவட்டம்:

மேலப்பாலையூர் துணை மின்நிலையம்: மேலப்பாலையூர், சி.கீரனூர், சிறுவரப்பூர்.

யு.மங்கலம் துணை மின்நிலையம்: யு.மங்கலம், அரசகுழி, இருப்பு, சாத்தமங்கலம், கோபாலபுரம்.

ஸ்ரீமுஷ்ணம் துணை மின்நிலையம்: ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீநெடுஞ்சேரி, ராஜேந்திரப்பட்டினம், குணமங்கலம், கள்ளிப்பாடி.

தர்மபுரி மாவட்டம்:

காரிமங்கலம் துணை மின்நிலையம்: காரிமங்கலம், கெரகோடஹள்ளி, பொம்மஹள்ளி, கெட்டூர், அனுமந்தாபுரம், அண்ணாமலைஹள்ளி, நாகனம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியனூர், எலுமிச்சனஹள்ளி, பெரியாம்பட்டி, பேகாரஹள்ளி, கோவிலூர், காட்டூர், திண்டல்.

நாகப்பட்டினம் மாவட்டம்:

மணல்மேடு துணை மின்நிலையம்: மணல்மேடு, சர்க்கரை ஆலை பகுதி, ரூரல், கொற்கை, பந்தநல்லூர், சித்தமல்லி குடிநீர் திட்டம், முடிகண்டநல்லூர் குடிநீர் திட்டம், வடவாஞ்சார்.

திருமங்கலம் துணை மின்நிலையம்: பாண்டூர், திருமங்கலம், நமச்சிவாயபுரம்.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

பெரம்பலூர் மாவட்டம்:

நன்னை துணை மின்நிலையம்: பரவை, கீழுமத்தூர், ஓலைப்பாடி, ஏளமூர்.

மங்களமேடு துணை மின்நிலையம்: சின்னார், எறையூர், முருக்கன்குடி, வாலிகண்டபுரம், சர்க்கரை ஆலை பகுதி.

கழனிவாசல் துணை மின்நிலையம்: திருமாந்துறை, பெருமத்தூர், வடக்கலூர், அதியூர்.

புதுக்கோட்டை மாவட்டம்:

குளத்தூர் நாயக்கன்பட்டி துணை மின்நிலையம்: குளத்தூர் முழுப் பகுதி.

புனல்குளம் துணை மின்நிலையம்: புனல்குளம் முழுப் பகுதி.

தஞ்சாவூர் மாவட்டம்:

பேராவூரணி துணை மின்நிலையம்: பேராவூரணி, பெருமகளூர், திருச்சிற்றம்பலம்.

மின்நகர் துணை மின்நிலையம்: மின் நகர், வல்லம், சென்னம்பட்டி, பிள்ளையார்பட்டி.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தேனி மாவட்டம்: தேனி துணை மின்நிலையம்: தேனி நகரம், உப்பார்பட்டி, குன்னூர், தோப்புப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

விருதுநகர் மாவட்டம்:

திருத்தங்கல் துணை மின்நிலையம்: திருத்தங்கல் நகரம், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருத்தங்கல், சாரதா நகர், எஞ்சார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

முடுக்கன்குளம் துணை மின்நிலையம்: முடுக்கன்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

சுக்கிரவார்பட்டி துணை மின்நிலையம்: ஆதிவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ADVERTISEMENT