Loading...
நாளை (ஆகஸ்ட் 25) மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாளை (ஆகஸ்ட் 25) மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

எழுதியவர் Vasuki
Aug 24, 2026
01:17 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்: (பொள்ளாச்சி )

சின்னத்தடாகம் துணை மின்நிலையம்: சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை (சில பகுதிகள்), பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம்.

ஆலமரத்தூர் துணை மின்நிலையம்: ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பேத்தம்பட்டி, அணிக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.புரம், எஸ்.ஜி.புதூர், இலுப்பநகரம், சிக்கணூத்து, அமந்தக்கடவு, லிங்கனை.

கடலூர் மாவட்டம்:

பண்ருட்டி ஊரகப் பிரிவு: பண்ருட்டி ரூரல், கண்டரக்கோட்டை, தட்டம்பாளையம், கோழிப்பாக்கம், அண்ணாகிராமம், அரசப்பாளையம், புதுப்பேட்டை, திருவாமூர்.

ஓலையூர் துணை மின்நிலையம்: பெரியாக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான்.

புதுக்கோட்டை மாவட்டம்:

கந்தர்வக்கோட்டை துணை மின்நிலையம்: பழைய கந்தர்வக்கோட்டை, புதுப்பட்டி மற்றும் கந்தர்வக்கோட்டை நகர் முழுப் பகுதி.

மங்களக்கோவில் துணை மின்நிலையம்: மங்களக்கோவில் முழுப் பகுதி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாகப்பட்டினம் மாவட்டம்: கடலங்குடி துணை மின்நிலையம்: குத்தாலம், சோழம்பேட்டை, முருகமங்கலம், சேத்திரபாலபுரம், 230 KV SS, ஆலங்குடி, CWSS.

குத்தாலம் துணை மின்நிலையம்: குத்தாலம் நகரம் பகுதி 1 & 2, அரையபுரம், மாதிரிமங்கலம்.

திருக்குவளை துணை மின்நிலையம்: திருக்குவளை, தேவூர், சாத்தியக்குடி, மேலப்பிடாகை, தலைஞாயிறு, மணலி, கொளப்பாடு, கச்சனம்.

தஞ்சாவூர் மாவட்டம்:

சாக்கோட்டை துணை மின்நிலையம்: சாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ஒரத்தநாடு துணை மின்நிலையம்: ஒரத்தநாடு நகரம் (11KV ரேஷியோ பகுதி). திருநாகேஸ்வரம் துணை மின்நிலையம்: திருநாகேஸ்வரம், திருநீலக்குடி.

தேனி மாவட்டம்:

கண்டமனூர் துணை மின்நிலையம்: தப்புக்குண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

விருதுநகர் மாவட்டம்:

சிவகாசி டவுன் (அர்பன்) துணை மின்நிலையம்: கண்ணா நகர், கணேசன் காலனி, நேரு ரோடு, பராசக்தி காலனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

நாரணாபுரம் துணை மின்நிலையம்: நாரணாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பறைப்பட்டி துணை மின்நிலையம்: பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், நாரணாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ADVERTISEMENT