உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
அரியலூர் மாவட்டம்:
தேனூர் துணை மின்நிலையம்: காடூர், நமங்குணம், கோவில்பாளையம், புதுவேட்டக்குடி.
பெரம்பலூர் மாவட்டம்:
கீழப்பெரம்பலூர் துணை மின்நிலையம்: கீழப்பெரம்பலூர், வயலப்பாடி, அகரம், சிகூர்.
புதுக்கோட்டை மாவட்டம்:
ஆலங்குடி துணை மின்நிலையம்: ஆலங்குடி முழுப் பகுதி.
வடகாடு துணை மின்நிலையம்: வடகாடு முழுப் பகுதி.
மலையூர் துணை மின்நிலையம்: மலையூர் முழுப் பகுதி.
தஞ்சாவூர் மாவட்டம்:
அதிராம்பட்டினம் துணை மின்நிலையம்: அதிராம்பட்டினம், ராஜாமடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தேனி மாவட்டம்:
கம்பம் துணை மின்நிலையம்: கூடலூர், பெரியார் நகர்/காலனி, உத்தமபுரம், துர்க்கையம்மன் கோவில் பகுதி, ஊத்துக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருப்பூர் மாவட்டம்: (உடுமலைப்பேட்டை)
பூளவாடி துணை மின்நிலையம்: பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியந்துரை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்கரமடக்கு, முத்துசாமிபுரம்.