பிரதமர்: செய்தி
காசாவில் அப்பாவி மக்களை பாதுகாக்க இஸ்ரேலை வற்புறுத்திய அமெரிக்கா
காசாவில் ஹமாஸ் ஆயுத குழுவினரையும் பொதுமக்களையும் வேறுபடுத்தி பார்த்து, அப்பாவி மக்களை பாதுகாக்க இஸ்ரேலை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
'பிரண்ட்ஸ்' நடிகருடனான தனது சிறுவயது நட்பை நினைவு கூர்ந்த ட்ரூடோ
ஆங்கிலத்தில் புகழ்பெற்ற சிட்காம் தொடரான 'பிரண்ட்ஸில்,' சாண்ட்லர் பிங் கதாபாத்திரத்தில் நடித்த மேத்யூ பெர்ரி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மரணம் அடைந்தார்.
கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது இந்தியா
கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்கள் வழங்குவதை, இந்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து எகிப்து அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து நேற்று, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி உடன் உரையாடியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காசா மீது இரண்டாவது கட்டத் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்
காசா உடனான போர் 'இரண்டாம் கட்டத்திற்கு' நகர்ந்துள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்
வரும் நாடாளுமன்ற தேர்தல் வரையாவது ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேட்டுக் கொண்டுள்ளார்.
மஹுவா மொய்த்ரா குறித்த விவரங்களைக் கேட்டு, மத்திய அமைச்சகங்களுக்கு நெறிமுறைக் குழு கடிதம்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின், லாகின் மற்றும் பயண விபரங்களை கேட்டு, மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு, நாடாளுமன்ற நெறிமுறை குழு கடிதம் எழுதியுள்ளது.
சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானார்
சீனாவின் எதிர்கால தலைவர் என சொல்லப்பட்டவரும், சீன முன்னாள் பிரதமருமான லீ கெகியாங்,68, நள்ளிரவில் மாரடைப்பால் காலமானார்.
எரிபொருள் பற்றாக்குறை எதிரொலி- காசாவில் உள்ள ஐநா அமைப்பு சில மணி நேரங்களில் மூடப்படலாம்
காசாவில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருவதால் அங்கு இயங்கி வரும், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் விரைவில் மூடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
பிணைய கைதிகள் குறித்து விவரம் தெரிவிக்க கோரி காசாவில் துண்டுப் பிரசுரம் வீசும் இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பால் பிணையக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி, வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் துண்டு பிரசுரங்களை வீசிவருகின்றனர்.
இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்
பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் சென்றுள்ளார்.
இஸ்ரேல் போர்: மேலும் இரு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருந்த மேலும் இரண்டு பிணையக் கைதிகளை விடுவித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போர் 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமரை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் ஆகியோர் சந்தித்தனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைத்து, சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாக்கி உள்ளது- ட்ரூடோ
கனடா தூதர்களை இந்திய அரசு வெளியேற்றி, இரு நாடுகளிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாகியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம்- இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
நீண்டகால காதலரை பிரிந்தார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி
இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது பத்து வருட காதலரான ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவை பிரிவதாக இன்று அறிவித்தார்.
ஹிந்தியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டில் தணிக்கை சான்று பெற்றுக்கொள்ளலாம்
ஹிந்தியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டிலேயே தணிக்கை சான்று வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பணம் வாங்கியது உண்மைதான் என தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனியத்திற்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள் அகதிகளை ஏற்க மறுப்பது ஏன்?
இஸ்ரேலின் தாக்குதலால் பாதிப்படைந்துள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள், பாலஸ்தீனிய மக்களை அகதிகளாக ஏற்க மறுத்து வருகின்றனர்.
காஸாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புதல்- பைடன் தகவல்
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு, வரையறுக்கப்பட்ட உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் பயணம்
பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் நாட்டிற்கு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சென்றுள்ளார்.
காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம்
நேற்று இரவு காசா மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 க்கும் மேற்பட்டோர் பலியானர்.
கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டு- பாஜக எம்பிக்கு எதிராக அவதூறு நோட்டீஸ் அனுப்பிய செய்த திரிணமூல் எம்பி
நாடாளுமன்றத்தில் தான் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக கூறிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் மற்றும் சில செய்தி நிறுவனங்கள் மீது திரிணமூல் எம்பி மகுவா மொய்த்ரா அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றார் ரஷ்ய அதிபர்
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கனவு திட்டமான "பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ்-இன்" பத்தாவது ஆண்டு விழாவில் பங்கேற்க சீனா சென்றார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்.
ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து
காஸாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, அமெரிக்க பைடனின் அரபு நாட்டு தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி
2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார்.
பாஜகவை தோற்கடிப்பது வரலாற்று கடமை- முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு
பாஜகவை தோற்கடிப்பது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் வரலாற்றுக் கடமை என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார்.
ஆஸ்திரேலியாவில் தோல்வியில் முடிந்த 'குரல் முன்மொழிவு' வாக்கெடுப்பு
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற "குரல் முன்மொழிவு" வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.
லெபனான்: இஸ்ரேலில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர்
லெபனான் நாட்டில் பணியாற்றி வந்த ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் பத்திரிக்கையாளர், இஸ்ரேலின் திசையில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்டார் என அந்த முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்கு எகிப்து எச்சரித்ததாக அமெரிக்கா தகவல்
ஹமாஸ் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன், அந்த தாக்குதல் குறித்து எகிப்து அரசு இஸ்ரேலுக்கு எச்சரித்ததாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக்குழுவின் தலைவர் மைக்கேல் மெக்கால் தெரிவித்துள்ளார்.
ஹமாசை அடியோடு அழிக்க இஸ்ரேல் உறுதி
இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் இடையேயான போர் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஹமாஸ் ஆயுதக் குழுவை அடியோடு வேரறுக்க இஸ்ரேல் உறுதி பூண்டுள்ளது.
"இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா உறுதியாக நிற்கிறது": பிரதமர் மோடி
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் 'அயன் டோம்' அமைப்பை ஹமாஸ் எவ்வாறு ஊடுருவியது?
பாலஸ்தீனிய ஆயுத குழுவானாக ஹமாஸ், ஆபரேஷன் அல்-அக்ஸா பிளட்(Operation Al-Aqsa Flood) என பெயரிடப்பட்ட ராணுவ தாக்குதலை இஸ்ரேல் மீது நேற்று தொடங்கியது.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது?
பாலஸ்தீனத்தின ஆயுதக் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் 300-க்கும் மேற்பட்ட இஸ்ரேலிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பிணைய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு துணையாக நிற்போம்- பிரதமர் மோடி
தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு துணையாக நிற்போம் என பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
கனடா-இந்தியா இடையே பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தல்
கனடா இந்தியா இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உடனான தொலைபேசி உரையாடலில் வலியுறுத்தியுள்ளார்.
அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டவரிடம் கூறிய ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டவருக்கு கூறியதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்தியாவை திசை திருப்பும் முயற்சி அர்த்தமற்றது- மேற்கு உலகுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை
"இந்தியாவை ரஷ்யாவிடம் இருந்து திசை திருப்பும் முயற்சிகள் அர்த்தமற்றது. இந்தியா ஒரு சுதந்திர நாடு" என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம்
இந்திய பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம் சூட்டியுள்ளார்.