பிரதமர்: செய்தி
இந்தியா கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் - அழைப்பு விடுக்கும் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டார்.
வாட்ஸ்அப் சேனலில் இணைந்த பிரதமர் நரேந்திர மோடி
வாட்ஸ்அப், சமீபத்தில் சேனல்கள் எனப்படும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
மோடியை அதிபராக்குவதற்கான சதி திட்டம் தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' - மு.க.ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவின் அதிபராக்கும் ஓர் சதித்திட்டமாக தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தினை செயல்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: என்னென்ன எதிர்பார்க்கலாம்?
நாடாளுமன்றம் கூட்டத்தொடர் அண்மையில் நடந்துமுடிந்த நிலையில், தற்போது வரும் செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
நிலவை 'இந்து ராஜ்ஜியம்' என்று அறிவிக்க வேண்டும்: பிரபல மத குரு கோரிக்கை
சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, நிலவை 'இந்து ராஜ்ஜியம்' என்றும், விண்கலம் தரையிறங்கிய இடத்தை அதன் தலைநகராகவும் அறிவிக்க வேண்டும் என்று இந்து மதகுருவான சுவாமி சக்ரபாணி மகாராஜின் ஒரு வினோத கோரிக்கையை விடுத்துள்ளார்.
'ஏழை மக்களின் நிலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது' : பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
மத்திய அரசின் இன்றைய ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளால் சில ஆண்டுகளில் பெரும் நடுத்தர வர்க்க மக்களை கொண்ட சமூகமாக இந்தியா மாறும் என டெல்லியில் நடைபெற்ற பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
'நான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்' - இங்கிலாந்து பிரதமர் சிறப்புரை
பிரிட்டன் நாட்டிலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மொராரி பாபு என்னும் ஆன்மீகப்போதகர் கடந்த 12ம்தேதி முதல் ராமர்கதை தொடர்பான உபன்யாசத்தை நடத்தி வருகிறார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக கட்சியின் முக்கிய தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
77வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி
1,800 சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று(ஆகஸ்ட் 15) மூவர்ண கொடியை ஏற்றினார்.
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக செனட்டர் அன்வர்-உல்-ஹக் காக்கர் தேர்வு
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக செனட்டர் அன்வர்-உல்-ஹக் காக்கர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மோடி அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இன்று மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது .
"மக்களுக்கு பிரதமர் மீது அவநம்பிக்கை இல்லை": மக்களவையில் அமித் ஷா
மணிப்பூர் பிரச்சனை மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை, 12 மணியளவில் ராகுல் காந்தி மக்களவைக்கு வந்தார்.
'மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் கருதவில்லை': ராகுல் காந்தி குற்றசாட்டு
மணிப்பூர் பிரச்சனை மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இன்று நாடாளுமன்றத்தில் பேச உள்ளனர் என செய்திகள் வெளியாகின.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி கலைப்பு - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தினை வரும் ஆகஸ்ட் 9ம் தேதி கலைக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்த இறுதி முடிவினை இன்று(ஆகஸ்ட்.,4) கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆலோசனை செய்த பின்னர் எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை விபத்துக்கு சிலிண்டர் விபத்தே காரணம் - அமைச்சர் சக்கரபாணி
தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நேற்று(ஜூலை.,29) வெடிவிபத்து நிகழ்ந்தது.
உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி
எதிர்வரும் தேர்தலில், ஆளும் பாஜக கட்சி 3-வது முறை ஆட்சி அமைக்கப்பெற்றால், இந்தியாவின் பொருளாதார நிலை மேலும் மேம்படும் என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சிபெறும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.
மணிப்பூர் விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக INDIA கூட்டணி கட்சிகள் போராட்டம்
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசினை கண்டித்து INDIA கூட்டணி கட்சிகள் நாளை மறுநாள்(ஜூலை.,24)போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
105 மதிப்புமிக்க தொல்பொருட்களை இந்தியாவிடம் திருப்பி கொடுத்தது அமெரிக்கா
பிரதமர் மோடியின் அரசுமுறை அமெரிக்க பயணம் முடிந்து சில நாட்களே ஆகி இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு சொந்தமான 105 மதிப்புமிக்க தொல்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது.
சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
இந்தியாவின் பெருமையாக கருதப்படும் சந்திரயான் 3 இன்னும் சில மணித்துளிகளில் விண்ணில் ஏவப்படவுள்ளது.
ரபேல் ஜெட், பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்களை மையப்படுத்தி பிரான்ஸ் நாட்டிற்கு பயணப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக, இன்று காலை, பிரான்ஸ் நாட்டிற்கு பயணப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் மற்றும் அபுதாபிக்கு பயணம் செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி
நாளை பிரான்ஸ் பயணத்தை முடித்துவிட்டு திரும்பும் போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபிக்கு பிரதமர் மோடி செல்வார் என்று கூறப்படுகிறது.
நித்யானந்தாவின் கைலாசாவுக்கு பிரதமரானாரா ரஞ்சிதா: வைரலாகும் தகவல்
சாமியார் நித்யானந்தா அறிவித்திருக்கும் தனி நாடான கைலாசாவின் பிரதமர் என்ற பெயரில் சமூக வலைத்தளமான லிங்குடின்னில் ஒரு கணக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.
நேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' அதிகாரபூர்வ பயணமாக இன்று(மே 31) இந்தியாவுக்கு வர இருக்கிறார்.
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ'க்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னம் - தமிழக முதல்வர்
சிங்கப்பூரில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா
மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(மே 24) தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஒரு 'குட்டி இந்தியா': ஹாரிஸ் பார்க் என்ற பகுதியின் பெயர் மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் இன்று(மே 23), இந்திய புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு சமூக நிகழ்வின் போது, பரமட்டாவில் உள்ள சிட்னியின் ஹாரிஸ் பார்க் பகுதிக்கு 'லிட்டில் இந்தியா' என்று அதிகாரப்பூர்வமாக பெயரிட்டனர்.
மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ்
"இந்தியா: தி மோடி கொஸ்டின்" ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக பிபிசி செய்தி நிறுவனத்தின் மீது குஜராத்தைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு(NGO) ஒன்று அவதூறு வழக்கை தொடர்ந்திருக்கிறது.
தனது 58 வயதில், 8வது குழந்தைக்கு தந்தையாகும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்
முன்னாள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் 3வது மனைவியான கேரி(35)தான் கர்ப்பமாக உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை செய்துள்ளார்.
மே 21ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினம் மே 21ம் தேதி அனுசரிக்கப்ட்டு வருகிறது.
மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.
'தி கேரளா ஸ்டோரி': காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு துணைபோவதாக பிரதமர் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சி வாக்குகளை பெறுவதற்காக பயங்கரவாதத்தின் முன் மண்டியிடுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(மே 5) குற்றம்சாட்டியுள்ளார்.
'மனதின் குரல்': பில் கேட்ஸ்க்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி, தனது 'மனதின் குரல்' ரேடியோ நிகழ்ச்சியின் 100வது எபிசோட்டில் நேற்று கலந்துகொண்டார்.
14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 14) அசாம் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார்.
நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல்
பிரதமர் நரேந்திர மோடியின் சமூக நீதிக்கான பாஜகவின் அர்ப்பணிப்பு குறித்த கருத்தை சாடிய ராஜ்யசபா எம்.பி கபில் சிபல், பாஜக அரசாங்கத்தின் கீழ் "பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகி கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
ஆஸ்கார் விருதுகள் 2023: விருது வென்ற 'ஆர்ஆர்ஆர்', 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவிலிருந்து, உலக அரங்கில் சென்று, ஆஸ்கார் விருதுகளை வென்ற 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினருக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்ததோடு, அவர்களுக்கு கிடைத்த பாராட்டுகளால், இந்தியா பெருமையடைந்ததாக கூறினார்.
பிபிசி வருமான வரியை சரியாக கட்டவில்லை: வருமான வரித்துறை
மூன்று நாள் நடைபெற்ற வருமான வரி ஆய்வின் மூலம் பிபிசியின் கணக்குப் புத்தகங்களில் முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளதாக இந்திய வருமான வரித்துறை கூறியுள்ளது.
நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி
மக்களவையில் எதிர்க்கட்சிகளை சரமாரியாக நேற்று சாடியதை அடுத்து, பிரதமர் மோடி இன்று(பிப் 9) மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்தார்.
இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தானின் தவறை ஒப்புக்கொள்வது போல, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அண்மையில் ஓர் பேட்டியளித்துள்ளார்.
தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும்
ஆண்டு தோரும், தை மாதம் 2 ஆம் நாள், திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு!
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாட்டு மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் இலவச ரேஷன் திட்டம் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.