மு.க ஸ்டாலின்: செய்தி

27 Nov 2023

பிரதமர்

'முன்னாள் பிரதமர் வி.பி.சிங்'க்கு தந்தை வீடு தமிழ்நாடு' - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் சுமார் ரூ.52 லட்சம் ரூபாய் மதிப்பில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள்

தெலுங்கானா மாநிலத்தில் தமிழ்வழி பள்ளிகள் மூடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - கடந்து வந்த பாதை

1977ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி பிறந்த உதயநிதி ஸ்டாலின் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை படித்து முடித்தார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் U-வடிவ மேம்பாலம் திறப்பு

தமிழ்நாடு மாநிலத்தில் புதியப்பாலங்கள், சாலைகளை அமைத்தல், அதனை பராமரித்தல், கிராமப்புறங்களில் இணைப்பு சாலைகளை அமைத்தல் போன்ற முக்கியமான பணிகளை நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது.

Explained- தமிழ்நாட்டில் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக என்ன சர்ச்சை?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிப்காட் கட்டம் - III பணிக்காக நிலங்களை கையகப்படுத்தும் திட்டம், உள்ளூர் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பைத் தூண்டியுள்ளன.

21 Nov 2023

சென்னை

பாடகி சுசீலாவுக்கு கௌரவ முனைவர் பட்டம்- முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்

புகழ் பெற்ற பின்னணி பாடகி பி சுசீலாவுக்கு, கௌரவ முனைவர் பட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

நிலஅளவை செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி - துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(நவ.,20) தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட காரணத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடங்களுக்கு, நிலவரித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு 3543 பயனாளிகளுக்கு பட்டாக்கள் விநியோகம் செய்யும் பணியினை துவக்கி வைத்துள்ளார்.

காரணம் இல்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை  மீண்டும் நிறைவேற்றியது தமிழக சட்டசபை

ஆளுநர் ஆர்.என்.ரவியால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை இன்று தமிழக சட்டசபை ஒருமனதாக நிறைவேற்றியது.

'ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி': சிறப்பு சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதை அடுத்து, தமிழக சட்டசபையின் அவசர கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது.

காசிமேடு கடற்கரையினை ரூ.8.65கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி - முதல்வர் அடிக்கல் நாட்டினார் 

தமிழ்நாடு மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், பெருநகர திட்டமிடல் மற்றும் தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாடு குறித்த திட்டமிடல் உள்ளிட்ட கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல்,

திமுக இளைஞரணி மாநாடு - இருசக்கர வாகன பேரணியை துவங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி 

திமுக கட்சியின் இளைஞரணி மாநாடு சேலம் மாவட்டத்தில் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

15 Nov 2023

சென்னை

அரசு மரியாதையுடன் சங்கரய்யா இறுதி சடங்கு நாளை நடைபெறும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா(102) காலமானார்.

15 Nov 2023

சென்னை

கூர்நோக்கு இல்லங்கள் - மனநல ஆலோசகரை நியமிக்க முதல்வரிடம் பரிந்துரைத்த நீதிபதி சந்துரு குழு 

கடந்த 2022ம்.,ஆண்டு சென்னை தாம்பரம் ரயில்நிலையத்தில் பேட்டரி ரிலே பெட்டியினை திருடியதாக ரயில்வே பாதுகாப்புப்படை தாம்பரம் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

2ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்

தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 15ம்.,தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

08 Nov 2023

தீபாவளி

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் - தமிழக முதல்வர் அறிவிப்பு 

தமிழ்நாடு மாநில தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 20%தீபாவளி போனஸ் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சி மற்றும் டி-பிரிவு பணியாளர்களுக்கு 2022-23ம் ஆண்டிற்கான 8.33% போனஸ் மற்றும் 11.67%கருணைத்தொகை என மொத்தம் 20%போனஸ் தொகையாக வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

04 Nov 2023

கனமழை

'சென்னையில் வெள்ளம் வருமோ என பதறும் காலம் மாறியது' - தமிழக முதல்வர் பெருமிதம்

சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஓர் பதிவினை செய்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - தகுதியானோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்

தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

புதிய தொழிற்சாலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் ரூ.7,108 கோடி முதலீடு செய்யவுள்ள 8 புதிய நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

01 Nov 2023

இந்தியா

நவம்பர் 1ம் தேதி - எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பின்னர், 1956ம் ஆண்டு நாடு முழுவதும் மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

இன்று முதல் அமலுக்கு வந்தது மின் கட்டண சலுகை - அரசாணை வெளியீடு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மின் கட்டண சலுகை இன்று(நவ.,1) முதல் அமலுக்கு வருகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தமிழக அரசு

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்களுக்கு, ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு பல நாட்களாக கூறப்பட்டு வருகிறது.

28 Oct 2023

அஞ்சலி

முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ளது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம்.

28 Oct 2023

சிறை

சிறை நூலகங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017ம் ஆண்டு திமுக கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்றார்.

'வரலாம் வா வரலாம் வா' - ரிவெர்ஸ் வாக்கிங் செய்யும் அமைச்சர் மா.சுப்ரமணியம் 

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தனது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவர்.

தமிழ்நாட்டில் 10 வாரங்களில் 10 ஆயிரம் மழைக்கால மருத்துவ முகாம்கள் - தமிழக அரசு திட்டம் 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நோய் தொற்று பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், பரவலை தவிர்க்கவும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த 'நீட் விலக்கு நம் இலக்கு' இயக்கத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு(நீட்) எதிராக மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கத்தை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

20 Oct 2023

சென்னை

கால்பந்து மைதானத்தினை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 

சென்னை கொளத்தூர் பகுதியினை சேர்ந்த பல்லவன் சாலையில் செயற்கை புல் தரை கொண்டு அமைக்கப்பட்டுள்ள கால்பந்து விளையாட்டு மைதானத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நிறுத்தம்?

தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

நாவலூர் சுங்கச்சாவடி கட்டணத்தினை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

'கள ஆய்வில் முதல் அமைச்சர்' என்னும் திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார்.

18 Oct 2023

விருது

தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கு ஐ.நா.விருது அறிவிப்பு

2008ம்.,ஆண்டிலிருந்து ஐ.நா.,வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாடு அமைப்பானது முதலீட்டு ஊக்குவிப்பு முகமைகள் மூலம் நிலையான வளர்ச்சிப்பணிகளை கண்காணித்து, விருது வழங்கப்படுகிறது.

அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு 

தமிழக அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தினை இரண்டு மடங்காக உயர்த்தி அதற்கான அரசாணையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்.,16) வழக்கறிஞர்களிடம் வழங்கினார்.

16 Oct 2023

இஸ்ரோ

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்

தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வு - தமிழக அரசு தகவல்

தமிழ்நாடு மாநிலத்தில் கடந்தாண்டு செப்.,15ம் தேதி முதற்கட்டமாக 1543 அரசு பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

13 Oct 2023

கனிமொழி

5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி

கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு மாநிலத்திற்கு வருகை தரும் காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தியை, விமானநிலையம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

நீலகிரி வரையாடு திட்டம் - இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

அழிந்து வரும் உயிரினமாக, இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது தமிழ்நாடு விலங்கான நீலகிரி வரையாடு.