அஞ்சலி: செய்தி
'பிரேக்கிங் பேட்' நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்
உலக அளவில் புகழ்பெற்ற 'பிரேக்கிங் பேட்' (Breaking Bad) தொலைக்காட்சித் தொடரில் வால்டர் ஒயிட் ஜூனியர் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்.ஜே. மிட்டே, தனது 34-வது வயதில் காலமானார்.
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை - விஜயகாந்த் உடல் நல்லடக்கம்
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல், தீவுத்திடலில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கோரிக்கை
உடல்நலக்குறைவு காரணமாக நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் இன்று(டிச.,28) காலை 6.10க்கு காலமானார்.
'வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்' - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
கேரளா-கோட்டயம் மாவட்டத்திலுள்ள வைக்கம் என்னும் பகுதியில் மகாதேவர் கோயில் வளாகம் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடமாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.
விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்
கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த்.
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ளது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு
தமிழ்நாடு-கும்பகோணம் மாவட்ட காசிராமன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்று இயங்கி வந்தது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் அண்மையில் அருணாசல பிரதேசத்தில் மேற்கு கமெங் மாவட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.