NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 
    தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Oct 28, 2023
    05:17 pm

    செய்தி முன்னோட்டம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ளது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம்.

    இங்கு இவரின் 116வது-ஜெயந்தி விழாவும், 61வது குருபூஜை விழாவும் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ளது.

    பல்வேறு வரலாற்று சிறப்புகளை பெற்ற பசும்பொன் தேவரின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி இந்தாண்டின் விழாவில் பங்கேற்க தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் முக்கிய அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பசும்பொன் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

    இதனால் அப்பகுதியில் கூட்டம் அதிகம் கூடும் காரணத்தினால் பொதுமக்கள் வெட்டவெளியில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அங்கு கூடும் மக்களை வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்திட தற்காலிக பந்தல்கள் போடப்படும்.

    முதல்வர் 

    மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் 

    இந்நிலையில், இப்பகுதியில் ஓர் நிரந்தர மண்டபம் அமைத்து தருமாறு மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    பொதுமக்களின் இந்த கோரிக்கையினை ஏற்று முத்துராமலிங்க தேவரின் நினைவிட முகப்பில் அவர்கள் பாதுகாப்பாக அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்த ரூ.1 கோடியே 42 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஓர் மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

    மேலும், மிக முக்கிய பிரமுகர்கள் வந்து மரியாதை செய்வதற்கான பாதையில் 12 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில் ஓர் மற்றுமோர் மண்டபம் என மொத்தம் ரூ.1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் அமையவுள்ளதாகவும் அவர் தெரிவித்து அதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    அஞ்சலி
    ராமநாதபுரம்
    பிறந்தநாள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மு.க ஸ்டாலின்

    தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை
    வங்கி கணக்குகளில் க்ரெடிட்டானது ரூ.1000 - மகிழ்ச்சியில் குடும்பத்தலைவிகள்  தமிழ்நாடு
    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை துவக்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் கோயில் - பூரண கும்ப மரியாதையை ஏற்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம்

    அஞ்சலி

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு அருணாச்சல பிரதேசம்
    கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு  தமிழ்நாடு

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு மாவட்ட செய்திகள்
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது மாவட்ட செய்திகள்
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் மாவட்ட செய்திகள்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் கடற்கரை

    பிறந்தநாள்

    பேட்மிண்டன் வீராங்கனை PV சிந்துவின் பிறந்தநாளில், அவரின் உடற்பயிற்சி ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்  பேட்மிண்டன் செய்திகள்
    பிறந்தநாள் வாழ்த்துக்கள், ரிஷப் ஷெட்டி! 'கந்தாரா' இயக்குனர் - நடிகர் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் பிறந்தநாள் ஸ்பெஷல்
    தோனி பிறந்தநாள் ஸ்பெஷல் : 77 அடி உயர கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் எம்எஸ் தோனி
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயாருக்கு 90வது பிறந்தநாள் கொண்டாட்டம்  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025