NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் - தமிழக முதல்வர் அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் - தமிழக முதல்வர் அறிவிப்பு 
    தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் - தமிழக முதல்வர் அறிவிப்பு

    தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் - தமிழக முதல்வர் அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Nov 08, 2023
    09:43 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநில தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 20%தீபாவளி போனஸ் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதனைத்தொடர்ந்து, தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினக்கூலிக்கு இணையாக தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கும் திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலியாக தினமும் ரூ.438 வழங்கிடக்கூறி உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் அதனை உடனே நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உத்தரவினை பிறப்பித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    மேலும் TANTEA-தொழிலாளர்களுக்கு 7வது-ஊதியக்குழு பரிந்துரைப்படி திருத்திய ஊதிய விகிதங்கள் அமல்படுத்த கோரி வெளியிடப்பட்ட ஆணைகள் நடைமுறைப்படுத்தாமல் இருந்த நிலையில் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தி திருத்திய ஊதிய விகிதங்களை நிலுவைத்தொகையுடன் சேர்த்து வழங்கவும் அவர் ஆணை பிறப்பித்துள்ளார்.

    இதன்மூலம் TANTEAக்கு கூடுதலாக ரூ.12.78 கோடி செலவீனம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    20% போனஸ் குறித்த அறிக்கை 

    தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலி, ஏழாவது ஊதியக்குழுவின் திருத்திய ஊதிய விகிதம் மற்றும் 20% போனஸ் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/JhCgUzYSM2

    — TN DIPR (@TNDIPRNEWS) November 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீபாவளி
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்

    தீபாவளி

    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு  டெல்லி
    நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு விக்ரம்
    சிவகாசியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த பட்டாசு விபத்து - 13 பேர் பலி  விருதுநகர்
    ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு மத்திய அரசு

    மு.க ஸ்டாலின்

    காவிரி நதிநீர் விவகாரம் - மத்திய அமைச்சரை சந்திக்கும் எம்.பி.க்கள் குழு கர்நாடகா
    மகளிர் உரிமை தொகையில் பிடித்தம் செய்ய கூடாது - வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்  தமிழக அரசு
    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு
    மெட்ரோ பணிகளை நிறுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு மெட்ரோ

    தமிழ்நாடு

    டெங்குவில் இருந்து விரைவில் மீண்டு வர உதவும் உணவுகள் டெங்கு காய்ச்சல்
    கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு  கேரளா
    காவிரி பிரச்சனை: தமிழகத்திற்கு தினமும் 2,600 கன அடி நீர் திறந்துவிட உத்தரவு  கர்நாடகா
    டெட் பட்டதாரிகள் சங்கத்தினருடனான அன்பில் மகேஷின் பேச்சுவார்த்தை தோல்வி  பள்ளிக்கல்வித்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025