NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கால்பந்து மைதானத்தினை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கால்பந்து மைதானத்தினை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
    கால்பந்து மைதானத்தினை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

    கால்பந்து மைதானத்தினை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 

    எழுதியவர் Nivetha P
    Oct 20, 2023
    08:09 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கொளத்தூர் பகுதியினை சேர்ந்த பல்லவன் சாலையில் செயற்கை புல் தரை கொண்டு அமைக்கப்பட்டுள்ள கால்பந்து விளையாட்டு மைதானத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

    'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 86 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த மைதானம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இதனை தொடர்ந்து திரு.வி.க.நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடலையும் முதல்வர் இன்று(அக்.,20) திறந்து வைத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    மேலும் இந்த மைதானத்திற்கு கடந்தாண்டு மே மாதம் 26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு 

    கொளத்தூர் கால்பந்து மைதானம் திறப்பு !#Kolathur #CMMKSTALIN #TNGovt #DMK #football #FootballGround #KalaignarSeithigal pic.twitter.com/9ruSeYKmYd

    — Kalaignar Seithigal (@Kalaignarnews) October 20, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மு.க ஸ்டாலின்
    கால்பந்து

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    சென்னை

    சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது  கைது
    பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோ- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் கலைஞர் கருணாநிதி
    போராட்டத்தை வாபஸ் பெற்ற பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்  பள்ளிக்கல்வித்துறை
    காவி நிற 'வந்தே பாரத்' ரயில் - மத்திய ரயில்வே துறை அமைச்சர் விளக்கம் வந்தே பாரத்

    மு.க ஸ்டாலின்

    கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சிறுமி - நிவாரண தொகை அறிவித்த முதல்வர் கடலூர்
    தியாகி இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் - தமிழக முதல்வர்  காவல்துறை
    மகளிர் உரிமைத்தொகைக்கு 1 கோடியே 6 லட்சம் பேர் தேர்வு:  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  தமிழ்நாடு
    சென்னையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு  திமுக

    கால்பந்து

    சவூதி புரோ லீக்கிற்கு இடம் பெயர்ந்த மான்செஸ்டர் சிட்டி கிளப் வீரர் கால்பந்து செய்திகள்
    ஜாம்பவான் மரடோனாவின் ஜெர்சியை அணிந்த லியோனல் மெஸ்ஸி; வைரலாகும் காணொளி லியோனல் மெஸ்ஸி
    பிபா உலகக்கோப்பை வரலாற்றில் ஹிஜாப் அணிந்து பங்கேற்ற முதல் வீராங்கனை; வரலாறு படைத்த நௌஹைலா பென்சினா கால்பந்து செய்திகள்
    பிபா மகளிர் உலகக்கோப்பை : 4-0 கோல்கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது ஜப்பான் கால்பந்து செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025