NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
    கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

    கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    Nov 07, 2023
    07:19 pm

    செய்தி முன்னோட்டம்

    தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்த அறிக்கையில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2023ம்-ஆண்டின் போனஸ் மற்றும் 2024ம் ஆண்டின் கருணை தொகை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், போனஸ் சட்டத்தின்கீழ் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிவோருக்கு கடந்தாண்டு போலவே அவர்களது சம்பளத்தொகையில் 10% போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதேபோல் போனஸ் சட்டத்தின்கீழ் வராத பணியாளர்களுக்கு ரூ.3,000 மற்றும் தொடக்க சங்கங்களில் பணிபுரிவோருக்கு ரூ.2,400ம் கருணைத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

    இதனையொட்டி, மொத்தம் 44,270 பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க ரூ.28 கோடியே 1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    தீபாவளி போனஸ் 

    #BREAKING | தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் உத்தரவு

    44,270 பணியாளர்களுக்கு போனஸ் வழங்க ₹28 கோடி ஒதுக்கீடு#SunNews | #CMMKStalin pic.twitter.com/47n5l4ajLz

    — Sun News (@sunnewstamil) November 7, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தீபாவளி
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    வாரத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை; ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்வு தங்கம் வெள்ளி விலை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ
    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு மாநிலங்கள்
    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள் வாக்காளர்
    நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    சையத் முஷ்டாக் அலி டிராபி- நாகலாந்தை  73 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வென்றது நாகாலாந்து

    தீபாவளி

    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு  டெல்லி
    நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு விக்ரம்
    சிவகாசியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த பட்டாசு விபத்து - 13 பேர் பலி  விருதுநகர்
    ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு மத்திய அரசு

    மு.க ஸ்டாலின்

    திமுக முப்பெரும் விழாவையொட்டி முதல்வர் இன்று வேலூர் பயணம்  திமுக
    பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள்  தமிழ்நாடு
    காவிரி நதிநீர் விவகாரம் - மத்திய அமைச்சரை சந்திக்கும் எம்.பி.க்கள் குழு கர்நாடகா
    மகளிர் உரிமை தொகையில் பிடித்தம் செய்ய கூடாது - வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்  தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025