மு.க ஸ்டாலின்: செய்தி

திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.

தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் மகளிர் உரிமைதொகை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(மார்ச்.,27) பேசியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது.

தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது

தமிழகத்தில் பி.எம்.மித்ரா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ஜவுளி மண்டலம், ஆடை பூங்கா அமைக்க மத்திய-மாநில அரசுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

தமிழக பொதுதேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் ரூ.1,000பெண்கள் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

உலக தண்ணீர் தினம் : வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

உலக தண்ணீர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ம்தேதி கடைபிடிக்கப்படுகிறது.

தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கிறது - பட்ஜெட் பற்றி கமல்ஹாசன்

தமிழகத்தில் தேர்தல் அறிக்கையில் திமுக இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உதவி தொகையாக வழங்கும் என வாக்குறுதி அளித்திருந்தது.

தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்த அறிக்கையானது வரும் 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு

அரியலூர் மருத்துவ கல்லூரி கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது.

தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் - தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்

தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் நடிகர் ரஜினிகாந்த்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி கடந்த மாதம் 28ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை' என்னும் தலைப்பில் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு நடந்து வருகிறது.

ஈரோட்டில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: தமிழக முதல்வர் MK ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படங்கள் என்னவென்று தெரியுமா?

தமிழக முதல்வர், திமுக பொதுச்செயலாளருமான மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய அரசியல் தலைவராக வருவதற்கு முன்பு, தன் தந்தை வழியில் அவரும் திரையுலகில் கால் பதித்துள்ளார் என தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த வாழ்க்கை பற்றி தெரியாத தகவல்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021ம்ஆண்டு மே 7ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.

28 Feb 2023

சென்னை

தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது 70வது பிறந்தநாள் நாளை(மார்ச்.,1) மிக விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.

28 Feb 2023

சென்னை

'ஏற்றமிகு 7 திட்டங்கள்' குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், 'ஏற்றமிகு 7 திட்டங்கள்' என்னும் பெயரில் நலத்திட்டங்களை அவர் இன்று(பிப்.,28) துவக்கிவைத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டமாக மாறுமா

நாட்டின் அடுத்த மிகப்பெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளின் போது நடக்க இருக்கிறது.

கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல்

திண்டுக்கல் மாவட்டம் காசக்கரன்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மகன் மாணிக்கம்(26) கபடி விளையாட்டு வீரர்.

18 Feb 2023

பாமக

தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது.

ஆறு வழி சாலை அமைப்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர்

ஸ்ரீ பெரும்பதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறுவழி சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரியும், மத்திய அரசின் திட்டங்களை மேற்கொள்ள தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

11 Feb 2023

சென்னை

பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடெமியில் தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் புகைப்பட கண்காட்சி நேற்று(பிப்.,10) துவங்கியுள்ளது.

தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.தனிப்பிரிவு அலுவலகம் ஒன்று இயங்கிவருகிறது.

தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

தமிழகத்தில் பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தன.

தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கடந்தமாதமும் இம்மாதம் முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தன.

பிரபல கோலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான TP கஜேந்திரன் காலமானார் - தமிழ் திரையுலம் கண்ணீர் அஞ்சலி

கோலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனர் மற்றும் பல திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவருமான TP கஜேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று (பிப் 5) காலமானார்.

03 Feb 2023

சென்னை

சென்னை - அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தையொட்டி முதல்வர் தலைமையில் அமைதி பேரணி

சென்னை - தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 54வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்: மாநிலம் முழுவதும் களப்பணி செய்யப்போவதாக அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அவர் இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடுமுழுவதும் பயணம் செய்ய போகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பரிதாபமாக உயிரிழப்பு

மு.க.ஸ்டாலின்

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்

தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

ரூ.2,427 கோடி மதிப்பீடு

மு.க.ஸ்டாலின்

சேது சமுத்திர திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சேது சமுத்திரதிட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுபெறச்செய்ய மிக முக்கியமான திட்டமாக சேது சமுத்திர திட்டம் விளங்குகிறது" என்று கூறினார்.

501 காளைகள் பங்கேற்பு

மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வருடாவருடம், தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறும்.

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு

மு.க.ஸ்டாலின்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வெற்றி பெறுவோருக்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி சார்பில் பல பரிசுகள்

மதுரையில் வருடந்தோறும் மிக விமர்சையாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுபோட்டி கொண்டாடப்படும்.

வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

மு.க.ஸ்டாலின்

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகையும் அறிவிப்பு

தமிழகத்தில் திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும்,

முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்-காணொளி காட்சி மூலம் துவக்கி வைப்பு

காசிக்கு அடுத்தபடியாக புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் 12 ஜோதிடர் லிங்கத்தில் ஒன்றை கொண்டது.

பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பை சேர்க்க ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம்

வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, தமிழக அரசு சார்பில் வழக்கம் போல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

46வது ஆண்டின் புத்தக கண்காட்சி

சென்னை

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்

ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியை இந்தாண்டு சர்வதேச புத்தக கண்காட்சியாக நடத்தப்போவதாக ஏற்கனவே தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என தகவல்கள் வெளியானது.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் கடும் எதிர்ப்பு

போராட்டம்

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு

சென்னையின் இரண்டாவது புதிய பசுமை வெளி விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4750 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்போவதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அண்மையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.

விளையாட்டு அமைச்சர்

உதயநிதி ஸ்டாலின்

அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்!

எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை (டிச. 14) தமிழக அமைச்சராகப் பதவியேற்கிறார்.

'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர்

தென்காசியில் லட்சக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தென்காசிக்கு சென்றார்.

முந்தைய
அடுத்தது