மு.க.ஸ்டாலின்: செய்தி
13 Jan 2024
இந்தியாதொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை; மம்தா பங்கெடுக்கவில்லை
எதிர்க்கட்சி கூட்டணியான இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) பிளாக், இன்று தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையை துவக்கியுள்ளது.
09 Jan 2024
உதயநிதி ஸ்டாலின்முதல்வரின் ஸ்பெயின் பயணம்; துணை முதல்வராக உதயநிதி நியமனமா?
திமுக தலைவரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் பரவி வருகின்றன.
08 Dec 2023
கலைஞர் கருணாநிதிபுயல் பாதிப்பால் திரைத்துறையினர் சார்பில் நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு
மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து சென்னை இன்னும் முழுவதுமாக மீளாததால், டிசம்பர் 24 ஆம் தேதி திரைத்துறையினர் சார்பில் நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா, ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
14 Nov 2023
முதல் அமைச்சர்தேசிய குழந்தைகள் தினம்: முதலைச்சர் ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல் உள்ளிட்டோர் வாழ்த்து
இன்று நவம்பர் 14 , தேசிய குழந்தைகள் தினம்.
13 Nov 2023
முதல் அமைச்சர்ராணிப்பேட்டை பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதியுதவி: முதலமைச்சர் ஸ்டாலின்
நேற்று தீபாவளி பண்டிகை பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
06 Nov 2023
தீபாவளிதீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை
வரும் நவம்பர் 12-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
04 Nov 2023
முதல் அமைச்சர்முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு; வெளியான மருத்துவ அறிக்கை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஃப்ளு காய்ச்சல் (viral flu) ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.
02 Oct 2023
தமிழக அரசுவிரைவில் திருநங்கைகளுக்கும் உரிமை தொகை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசு சார்பாக, பெண்களுக்கான ஊக்கத்தொகை மாதந்தோறும் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
15 Aug 2023
சுதந்திர தினம்55 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்று, ஆகஸ்ட் 15 கொண்டாடுகிறது.
15 Aug 2023
சுதந்திர தினம்சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்
இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்று, ஆகஸ்ட் 15 கொண்டாடுகிறது.
10 Aug 2023
தமிழக அரசுமகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள்; விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு முகாம்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்காக சிறப்பு முகாம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
10 Aug 2023
தமிழக அரசுபிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாணவ மாணவியருக்கான ஐந்து விடுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) திறந்து வைத்தார்.
10 Aug 2023
முதல் அமைச்சர்DPI வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு வெண்கல சிலை; முதலமைச்சர் திறந்து வைத்தார்
தி.மு.க-வின் காலஞ்சென்ற முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. அன்பழகன் நினைவாக, DPI வளாகத்தினை, 'பேராசிரியர் அன்பழகன் வளாகம்' என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
06 Aug 2023
கலைஞர் கருணாநிதிகின்னஸ் சாதனை படைத்த கலைஞர் நினைவு மாரத்தான்; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கி கௌரவித்தார்.
25 Jul 2023
முதல் அமைச்சர்கக்கன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலரை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரரும், அரசியல் தலைவருமான கக்கன் வாழ்க்கை வரலாறு, படமாக்கப்பட்டுள்ளது.
20 Jul 2023
முதல் அமைச்சர்மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையால் என் இதயம் நொறுங்கிவிட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச்சேர்ந்த இரண்டு பெண்களை, மைதேயி சமூகத்தைச்சேர்ந்த ஆண்கள் குழு, ரோட்டில் நிர்வாணமாக இழுத்துச்செல்லும் வீடியோ, 2 தினங்களுக்கு முன்னர் சமூகவலைத்தளத்தில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
18 Jul 2023
தமிழ்நாடு"துணிச்சலுடன் விசாரணையை எதிர்கொள்ளுங்கள்": அமைச்சர் பொன்முடியிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நேற்று (ஜூலை 17) காலை 7 மணி அளவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்திலும், அவர் சம்மந்தப்பட்ட இடத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
17 Jul 2023
ரெய்டு"அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்": முதலமைச்சர் ஸ்டாலின்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சென்ற மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்ட சலசலப்பு ஓய்வதற்குள், இன்று காலை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில், அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
15 Jun 2023
முதல் அமைச்சர்"இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!": தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று இருமுறை சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களை சந்திக்காத நிலையில், இன்று இது குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
15 Jun 2023
சென்னைசென்னை கிண்டி மருத்துவமனை: இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார்
கடந்த 2021ம்ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், புதிதாக பல்நோக்கு மருத்துவமனை கட்டப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
30 May 2023
ஐபிஎல்'Man with a Plan' : ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற தல தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்று வெற்றி பெற்றதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
29 May 2023
தமிழகம்தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!
2023 கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்திய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
09 Mar 2023
தமிழக அரசுஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உள்ளது காதுகள் இல்லை - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
சமூக வலைத்தளங்களின் வாயிலாக மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 'உங்களில் ஒருவன் பதில்கள்' என்னும் தொடரின் மூலம் அளித்து வருகிறார்.
18 Feb 2023
பாமகதமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது.
15 Feb 2023
தமிழ்நாடுமாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக உடற்கல்வி ஆசிரியரோடு வந்துள்ளனர்.
08 Feb 2023
தேர்தல்ஈரோடு இடைத்தேர்தல் - வரும் 24ம் தேதி பிரச்சாரத்தில் களமிறங்குகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது.
06 Feb 2023
தமிழ்நாடுதமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவு
தமிழகத்தில் கடந்தமாதமும் இம்மாதம் முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தன.
01 Feb 2023
மாவட்ட செய்திகள்ரயிலில் வேலூர் செல்லும் தமிழக முதல்வர்-'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம் துவக்கி வைப்பு
வேலூர்: 'களஆய்வில் முதலமைச்சர்' என்னும் திட்டத்தின்கீழ் அரசு முறை சுற்றுப்பயணமாக 2நாட்கள் தமிழக முதல்வர் அவர்கள் பயணம் மேற்கொள்கிறார்.
30 Jan 2023
ஸ்டாலின்வைரல் ஆகும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒர்க் அவுட் வீடியோ
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
30 Jan 2023
பிரதமர் மோடிமகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம் - பிரதமர் மோடி, தமிழக ஆளுநர், மற்றும் முதல்வர் மரியாதை
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தவர் நமது மகாத்மா காந்தி அவர்கள்.
25 Jan 2023
கன்னியாகுமரிஉடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத்
கன்னியாகுமரி திருவட்டார் அருகேயுள்ள மனக்காவிளையை சேர்ந்தவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
பரிதாபமாக உயிரிழப்பு
மு.க ஸ்டாலின்ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்
தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
ரூ.2,427 கோடி மதிப்பீடு
மு.க ஸ்டாலின்சேது சமுத்திர திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
சேது சமுத்திரதிட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுபெறச்செய்ய மிக முக்கியமான திட்டமாக சேது சமுத்திர திட்டம் விளங்குகிறது" என்று கூறினார்.
501 காளைகள் பங்கேற்பு
மு.க ஸ்டாலின்தமிழக முதல்வர் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வருடாவருடம், தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறும்.
அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு
மு.க ஸ்டாலின்அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வெற்றி பெறுவோருக்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி சார்பில் பல பரிசுகள்
மதுரையில் வருடந்தோறும் மிக விமர்சையாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுபோட்டி கொண்டாடப்படும்.
வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை
மு.க ஸ்டாலின்திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகையும் அறிவிப்பு
தமிழகத்தில் திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும்,
முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
தமிழ்நாடுராமேஸ்வரம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்-காணொளி காட்சி மூலம் துவக்கி வைப்பு
காசிக்கு அடுத்தபடியாக புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் 12 ஜோதிடர் லிங்கத்தில் ஒன்றை கொண்டது.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பை சேர்க்க ஆர்ப்பாட்டம்
பொங்கல் பரிசுபொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம்
வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, தமிழக அரசு சார்பில் வழக்கம் போல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
46வது ஆண்டின் புத்தக கண்காட்சி
சென்னைசென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்
ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியை இந்தாண்டு சர்வதேச புத்தக கண்காட்சியாக நடத்தப்போவதாக ஏற்கனவே தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என தகவல்கள் வெளியானது.
வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் கடும் எதிர்ப்பு
போராட்டம்பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு
சென்னையின் இரண்டாவது புதிய பசுமை வெளி விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4750 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்போவதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அண்மையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.