கனமழை: செய்தி

08 Dec 2023

ஆவின்

சென்னையில் 8 மையங்களில் 24 மணிநேரமும் ஆவின் பால் விற்பனை

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்தது.

சென்னையில் டிசம்பர்.,3 முதல் 8 வரை கேமராக்களில் பதிவான விதிமீறல் வழக்குகள் ரத்து 

கடந்த 4ம் தேதி கொட்டிய தீர்த்த கனமழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாடு மாநிலத்தின் 10 மாவட்டங்களில் இன்று(டிச.,8) கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

08 Dec 2023

கார்

சென்னையில் நடக்கவிருந்த பார்முலா 4 கார் பந்தயம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு 

சென்னை தீவுத்திடல் மைதானத்தினை சுற்றியுள்ள 3.5 கி.மீ., பகுதியில் கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

07 Dec 2023

சென்னை

புழல் ஏரியின் தடுப்பு சுவர் சேதம்; கரை உடையும் அபாயம்

சென்னை குடிநீருக்கு ஆதாரமான ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. சமீபத்தில் பெய்த கனமழையால், ஏரியின் கொள்ளளவு அதிகரித்துள்ளது.

05 Dec 2023

சென்னை

மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது 

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம்(டிச.,3) இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது.

05 Dec 2023

சென்னை

சென்னை: மீண்டும் இயங்க தொடங்கியது விமானங்கள்; மின் விநியோகம் திரும்பிய பகுதிகளின் விவரங்கள் 

கனமழை காரணமாக ஒரு நாள் முழுவதும் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியது.

05 Dec 2023

சென்னை

இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை: இன்று என்னென்ன சேவைகள் இயங்கும்?

வங்கக்கடலில் நிலவி வந்த மிஜாம் புயல், இன்னும் சிறிது நேரத்தில் ஆந்திர கடற்கரையில் உள்ள பாபட்லா அருகே தீவிர புயலாக கரையை கடக்க உள்ளதால், சென்னையில் மழை குறைந்துவிட்டது.

05 Dec 2023

ஆந்திரா

ஆந்திராவில் கரையை கடக்க இருக்கிறது மிஜாம் புயல் 

சென்னையை ஆட்டி படைத்த மிஜாம் புயல் தெற்கு ஆந்திர கடற் பகுதிக்கு நகர்ந்துள்ளதால், சென்னை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.

மிக்ஜாம் புயல்: அடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை 

புயல் நிலவரம்: சென்னைக்கு வட கிழக்கே சுமார் 100 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ள மிஜாம் புயல், தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகர்ந்து, நாளை முற்பகல் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிக்ஜாம் புயலால் தத்தளிக்கும் சென்னை; சிஎஸ்கேவின் வெளிநாட்டு வீரர் உருக்கமான பதிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா, மிக்ஜாம் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னைக்காக தனது கவலையை தெரிவித்துள்ளார்.

04 Dec 2023

சென்னை

சென்னை செல்லும் ரயில்கள் ரத்து: உதவி எண்களை அறிவித்தது தெற்கு ரயில்வே 

புயல் மற்றும் கனமழை காரணமாக, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

04 Dec 2023

சென்னை

பல்வேறு பல்கலைகழகங்களின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு 

புயல் பாதிப்புகள் காரணமாக, அண்ணா பல்கலைகழகம் மற்றும் சென்னை பல்கலைகழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

புயல் மற்றும் கனமழை காரணமாக இராணிபேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

04 Dec 2023

சென்னை

மிக்ஜாம் புயல் : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

04 Dec 2023

சென்னை

மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் மூடல்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை விமான நிலையம் இரவு 11 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

04 Dec 2023

சென்னை

சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை - வைரல் வீடியோ

'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் நேற்று(டிச.,3)இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் 

வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருமாறியுள்ளது, இதனால் வடதமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கனமழை கொட்டுகிறது.

04 Dec 2023

சென்னை

மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை 

வங்கக்கடலில் கிழக்கு தென்கிழக்கு பகுதிகளில் மையம் கொண்டுள்ள 'மிக்ஜாம்' புயல் காரணமாக நேற்று(டிச.,3) இரவு முதல் சென்னையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

04 Dec 2023

சென்னை

புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு 

மிக்ஜாம் புயல் தமிழகத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதால், நேற்று மாலை முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

04 Dec 2023

சென்னை

மிக்ஜாம் புயல்: யாருக்கெல்லாம் இன்று விடுமுறை? எந்தெந்த சேவைகள் இன்று இயங்காது?

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சென்னைக்கு 50 கி.மீ தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

03 Dec 2023

தமிழகம்

தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: அடுத்த 3 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை 

புயல் நிலவரம்: வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமடைந்து, வரும் 5ஆம் தேதி அன்று ஆந்திராவின் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையில் உள்ள கடற்கரையை கடக்கக்கூடும்.

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை: KTCC மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு 

தமிழக கடற்கரையை நோக்கி மிக்ஜாம் புயல் நகர்ந்து வருவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

மிக்ஜாம் புயல் தமிழக கடற்கரையை நெருங்கி வருவதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

மிக்ஜாம் புயல்: வெதர்மேன் கூறுவது என்ன?

வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவாகி விட்டது என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

02 Dec 2023

தமிழகம்

தீவிரமடைந்தது மிக்ஜம் புயல்; உஷார் நிலையில் தமிழகம்; 118 ரயில்கள் ரத்து

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் 'மிக்ஜம்' புயலாக வலுப்பெற இருப்பதால், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.

திருவள்ளூரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தீவிரமடைந்தது 'மிக்ஜம்' புயல்: 12 தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை 

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜம்' புயல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று மிதமான இடி, மின்னல் மற்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

01 Dec 2023

சென்னை

செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,000 கனஅடியாக உயர்வு 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் சென்னையிலுள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, அணைக்கு வரும் நீரின் வரத்தும் அதிகரிக்கிறது.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று(டிச.,1)காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

30 Nov 2023

சென்னை

சென்னை மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழைநீர் ஏன் தேங்கியது?- மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் 

சென்னையில் நேற்று(நவ.,29) மாலை முதல் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மேற்கு மாம்பலம், அம்பத்தூர், அண்ணாநகர், தியாகராய நகர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 Nov 2023

பருவமழை

கனமழை எதிரொலி - ஒத்திவைக்கப்பட்டது சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்து மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது.

30 Nov 2023

சென்னை

சென்னையில் கனமழை, வெள்ளம்: பள்ளிகள் மூடல், அவசர கால எண்கள் அறிவிப்பு 

சென்னை பகுதிகளில் பெய்த கனமழையை தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், திருவள்ளூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

28 Nov 2023

சென்னை

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் 

தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், இது தென்கிழக்கு வங்கக்கடல் வழியே மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நாளை(நவ.,29) நகர்ந்து சென்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 10 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழக வானிலை நிலவரம்: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று வரும் 30ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

27 Nov 2023

சென்னை

கனமழை எதிரொலி - சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல்

கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்துவரும் நிலையில், அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை காரணமாக நீரின் அளவு உயர்ந்துள்ளது.

வங்கக்கடலில் நாளை மறுதினம் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை மறுதினம் வாக்கில் உருவாகக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை 

தமிழ்நாட்டில் பருவமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு நிலவி வருகிறது.

24 Nov 2023

மதுரை

கடும் மழையால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்திற்கு தடை

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

23 Nov 2023

பருவமழை

மேட்டுப்பாளையம்-உதகை சாலைகளில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.