கனமழை: செய்தி
ஆந்திரா, தெலுங்கானா வெள்ள பாதிப்பு; உடனடி நிவாரணமாக ரூ.3,448 கோடி வழங்குவதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு
ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) உறுதியளித்தார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் நன்கொடை
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து, மாநிலம் எங்கும் வெள்ளம் வழிந்தோடுகிறது.
ஹிமாச்சலபிரதேசத்தில் மழை: வெள்ள எச்சரிக்கையை அடுத்து 109 சாலைகள் மூடப்பட்டன
ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை 707 உட்பட 109 சாலைகள் மூடப்பட்டு, 427 மின் விநியோகத் திட்டங்களில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை எதிரொலி: பள்ளிகள் மூடல், 140 ரயில்கள் ரத்து
ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர், மேலும் 17,000 க்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வரலாறு காணாத கனமழை; ஆந்திரா, தெலுங்கானாவில் ரயில் சேவைகள் ரத்து
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால், இரு மாநிலங்களிலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
8 பேர் பலி; 200 ஆண்டு இல்லாத கனமழையால் தத்தளிக்கும் ஆந்திரா
ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமான வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு முதல் 8 பேர் பலியாகியுள்ளனர்.
குஜராத்தில் கடும் மழை: மூன்று நாட்களில் இறப்பு எண்ணிக்கை 28 ஐ எட்டியது, கிட்டத்தட்ட 18,000 பேர் வெளியேற்றம்
குஜராத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கடந்த மூன்று நாட்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை; தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எதிரொலி: மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிப்பு, புனேவில் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு
இடைவிடாத மழையால் புனே மற்றும் கோலாப்பூரில் கடுமையாக மழைநீர் தேங்கியுள்ளது, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்: அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
தமிழ்நாட்டின் சென்னை, கன்னியாகுமரி உட்பட 19 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் தொடரும் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு, பள்ளிகள் மூடல்
மும்பையில் இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்ததால், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடும் கனமழை: விமான போக்குவரத்து பாதிப்பு, பள்ளிகளுக்கு விடுமுறை
மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை பெய்த கனமழையால், முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மும்பை நகரவாசிகளின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை
டெல்லிக்கு இன்று (ஜூலை 3) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்: டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
டெல்லி உட்பட இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
டெல்லியை ஆட்டிப் படைக்கும் கனமழை, வெள்ளம்: 3 பேரின் உடல்கள் மீட்பு
டெல்லியின் ஓக்லாவில் வெள்ளம் சூழ்ந்த ஒரு பாதாள சாக்கடையில் மூழ்கி 60 வயது முதியவர் உயிரிழந்தார்.
கனமழை, மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு போன்றவையால் திணறும் டெல்லி: இதுவரை 6 பேர் பலி
ஜூன் மாதத்தில் 88 ஆண்டுகள் இல்லாத அளவு டெல்லியில் ஒரே நாளில் அதிக மழை நேற்று பதிவாகியது.
கனமழையால் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் சிலர் படுகாயம்
டெல்லியில் பெய்து வரும் கனமழையால், விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் உள்ள மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அசாமில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 1.05 லட்சம் மக்கள் பாதிப்பு
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) கூற்றுப்படி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அசாமின் 14 மாவட்டங்களில் 1.05 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று பெய்த கனமழை; விமானசேவைகள் பாதிப்பு
சென்னையில் நேற்று இரவு யாரும் எதிர்பாராத அளவு கனமழை பெய்தது.
135 கிலோமீட்டர் வேகத்தில், தீவிர புயலாக மேற்கு வங்க கரையை கடந்த ரெமல்!
மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில், வங்காளதேச மற்றும் மேற்கு வங்காளத்தை ஒட்டியுள்ள கடற்கரைகளுக்கு இடையே கரையை கடந்தது அதிதீவிர புயல் 'ரெமல்'.
வங்கக்கடலில்உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை
ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது படி, வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை; தயார் நிலையில் மீட்பு குழுவினர், மருத்துவ பணியாளர்கள்
கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது.
குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நெல்லை சிறுவன்
தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது.
அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வட இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, தென்னிந்தியாவில் கனமழை எச்சரிக்கை
டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் குறிப்பாக வட இந்தியாவிற்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. குறிப்பாக தென்காசிக்கு பறந்த தேசிய பேரிடர் எச்சரிக்கை
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வீடியோ: மும்பையை கதிகலங்க வைத்த புழுதிப் புயல், கனமழை
மும்பையில் இன்று புழுதிப் புயல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை; தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திருப்பிவிடப்படும் விமானங்கள்
பெங்களூருவில் கடந்த மாதம் வரை நிலவி வந்த குடிநீர் பிரச்னை மற்றும் வெயிலின் தாக்கத்தை தீர்க்கும் வகையில் கடந்த சில நாட்களாக அங்கே மழை பெய்து வருகிறது.
ஹைதராபாத்: கனமழைக்கு இடையே சுவர் இடிந்து விழுந்ததில் 1 குழந்தை உட்பட 7 பேர் பலி
ஹைதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் நேற்று மாலை இடைவிடாது பெய்த மழைக்கு மத்தியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வடனது ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
துபாயில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த பேய் மழை; நகரமே வெள்ளத்தில் தத்தளிப்பு
துபாயில் நேற்று ஒரு நாளில், ஒரு வருடத்திற்கான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.
இன்றைய வானிலை எச்சரிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
கேரள கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு; சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை
நேற்று முதல், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி வரை மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜனவரி 10ம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கைகள்
நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் நிலவுகிறது.
வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களுக்கு இன்று முதல் நிவாரண தொகை வழங்கப்படுகிறது
கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதி கனமழை கொட்டியது.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதி
அண்மையில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிலான கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாடு மாநிலத்தின் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 16, 17 மற்றும் 18ம்.,தேதிகளில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு ஒத்திவைக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள் காரணமாக அம்மாவட்டங்களின் பள்ளி அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் நிர்மலா சீதாராமன்
கடந்த 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டியது.