கனமழை: செய்தி
வங்கக்கடலில் சனிக்கிழமை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; நவம்பர் 26 - 28 வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் சனிக்கிழமை, நவம்பர் 23 உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை; திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
இன்றும் தமிழகத்தில், 21 மாவட்டங்களுக்கு மிதமழை எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்ததை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கான கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இரவு முழுதும் தொடர்ந்த மழை: இன்று எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
இன்று மாலை மற்றும் இரவு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் விடிய விடிய பெய்த மழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
சென்னையில் நேற்று இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 4 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
சென்னை வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாவதில் தாமதம்; தமிழகத்தில் நவம்பர் 15 வரை கனமழை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை வெளுக்கப் போகுது; அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்கு வாய்ப்பு; தமிழகத்தில் நவம்பர் 12 முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வளிமண்டல சுழற்சியால் 8ஆம் தேதி முதல் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில், 8ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர் கனமழை எதிரொலி; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; இந்த பகுதியில் மட்டும்
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்காவில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க தடை
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குற்றாலம் அருவிகளில் குளிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
சென்னையின் பல்வேறு இடங்களில் திடீரென பெய்த கனமழை; நாளையும் மழை உண்டு!
தமிழகத்தில் இன்று (அக்டோபர் 30) 8 மாவட்டங்களில், நாளை (அக்டோபர் 31) 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு கட்டுமான விபத்து: 4 பேர் பலி, பலர் சிக்கியுள்ளதாக தகவல்
பெங்களூரு பாபுசபல்யா பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இடிந்து விழுந்ததில் இது வரை ஐவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றும் பலர் இடிபாடுகளிடேயே சிக்கி இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
அடுத்த ஒரு வாரத்திற்கு மழை கொட்டித் தீர்க்கும்; தமிழக மக்களே அலெர்ட்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களிலும் (வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்) மற்றும் புதுவையிலும் மழை பெய்துள்ளது.
கனமழை எதிரொலி: புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 19) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அ.நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது; தமிழகத்தில் மழை தொடருமா?
இந்த வார துவக்கத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்தது.
சென்னைக்கு ஏன் மறுபடியும் ரெட் அலர்ட்? மழை பெய்யுமா?:வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்
வங்கக் கடலில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு நோக்கி நகரத்தொடங்கி விட்டது.
ஆந்திரா நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைந்தது
சென்னை அருகே நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்போது மெல்ல நகர்ந்து ஆந்திரா கரையோரம் சென்றுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கனமழை எதிரொலி: காய்கறிகளின் விலையை உயர்த்திய வியாபாரிகள்
சென்னையில் நேற்றும், இன்றும் 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு 2 நாட்கள் 'ரெட்' அலர்ட்! வானிலை மையம் அறிவிப்பு
அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு (சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்) அதி கனமழை பொழிவு இருக்குமென ரெட் அலெர்ட் தந்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
9 மாவட்டங்களில் தொடரும் கனமழை; பள்ளிகள் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எதிரொலி: மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்
விடுமுறை அறிவிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஒத்தி வைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் குறைந்த மழை வெள்ளம்: பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
மிக கனமழைக்கு வாய்ப்பு; சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 அல்லது 16ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே; நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவியது.
நேபாளத்தில் இரண்டு நாட்கள் இடைவிடாத கனமழை; 192 பேர் பலியான சோகம்
நேபாளம் முழுவதும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று (செப்டம்பர் 30) கிட்டத்தட்ட 200ஐ எட்டியுள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும்
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையிலும் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பொதுவாக ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவியது.
கடும் மழையிலும் உணவை டெலிவெரி செய்த சோமாட்டோ ஊழியர்; இணையத்தில் குவியும் பாராட்டு
மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல வாகனங்கள் மற்றும் ரயில் போக்குவரத்து தடைபட்டது. பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 இடங்களில் சதமடித்த வெயில்; தென்மாவட்டங்களில் மிதமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகியவற்றில் பருவமழை தீவிரத்தால் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.