கனமழை: செய்தி

3 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை 

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் 

அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோர பகுதிகளில் ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

வடகிழக்கு பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் 

இந்தாண்டு இந்தியாவின் வடமாநிலங்களில் தொடர் கனமழை பெய்ததன் காரணமாக பல உயிர்சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்பட்டது.

மெட்ரோ பணிகளை நிறுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடையும் வரையில், சாலையில் பள்ளம் தோண்டும் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் மின்வாரிய பணிகளை நிறுத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் 

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று(செப்.,1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையால் கடும் நிலச்சரிவு - ரெட் அலெர்ட் எச்சரிக்கை 

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

கனமழையை மாநில பேரிடராக அறிவித்தது இமாச்சல்: 5 நாட்களில் 77 பேர் பலி 

கனமழையால் ஏற்பட்ட பெரும் சேதத்தை மாநில பேரிடராக இமாச்சல பிரதேச அரசு நேற்று(ஆகஸ்ட் 18) அறிவித்தது.

ஹிமாச்சல பிரதேச கனமழை எதிரொலி - 74 பேர் பலி, ரூ.10,000 கோடி சேதம் என தகவல் 

ஹிமாச்சல பிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 மாவட்டங்கள் கனமழை காரணமாக மிகமோசமான விதத்தில் பாதிப்படைந்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தென்மேற்கு பருவமழை துவங்கிய நாளில் இருந்தே வடமாநிலங்களில் கனமழை பெய்து மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை - நிலச்சரிவுகளில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலி 

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்துவருகிறது.

16 Aug 2023

டெல்லி

மீண்டும் அபாய கட்டத்தினை அடைந்த யமுனை நதி நீர்மட்டம் 

யமுனை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, புது டெல்லி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை சீற்றம்: 54 பேர் பலி

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் இடைவிடாத மழை பெய்து, நிலச்சரிவுகளை ஏற்படுத்தியதால், அம்மாநிலங்களில் உள்ள முக்கிய சாலைகள், நெடுஞ்சாலைகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

உத்தரகாண்டில் கனமழை: கடும் வெள்ளத்தில் இடிந்து விழுந்த கல்லூரி கட்டிடம்

உத்தரகாண்டில் பெய்த கனமழையால், டேராடூனின் மால்தேவ்தாவில் உள்ள டூன் பாதுகாப்பு கல்லூரியின் கட்டிடம் இன்று(ஆகஸ்ட் 14) இடிந்து விழுந்தது.

சிம்லாவில் உள்ள சிவன் கோவில் இடிந்து விழுந்து விபத்து: 9 பேர் பலி 

கனமழையால் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள சிவன் கோவில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இமாச்சலில் மேகவெடிப்பு: 7 பேர் பலி, வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன

இமாச்சல பிரதேசத்தின் சோலனில் உள்ள ஒரு கிராமத்தில் மேக வெடிப்பு தாக்கியதால் 7 பேர் பலியாகினர்.

சென்னை கோயம்பேட்டில் தக்காளி வரத்து அதிகரிப்பு - விலையில் வீழ்ச்சி

தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதுமே கடந்த ஒரு மாத காலமாக, தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கேதர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி, 19 பேர் மாயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று(ஆகஸ்ட்.,3) இரவு கனமழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

தூத்துக்குடி பண்ணை பசுமை அங்காடியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் தக்காளி

கடந்த ஒரு மாத காலமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் கூறிவருகிறார்கள்.

01 Aug 2023

சீனா

சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி 

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 பேர் காணாமல் போயுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 500 நியாயவிலை கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை துவங்கியது

கடந்த ஒருமாத காலமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கனமழை மற்றும் வரத்துக்குறைவு காரணமாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் கூறிவருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 26 பேர் பலி, 40 பேரைக் காணவில்லை

மத்திய ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஒரே இரவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

வட இந்தியாவில் தொடரும் கனமழை, வெள்ளம்: மின்னல் தாக்கி இருவர் பலி 

குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது.

23 Jul 2023

டெல்லி

மீண்டும் உயர்ந்தது யமுனையின் நீர்மட்டம்: உஷார் நிலையில் டெல்லி

டெல்லியில் மீண்டும் யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை 

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி குக்கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை 

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று(ஜூலை 17) கனமழை பெய்ததால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து,பல்வேறு சாலைகள் தடைப்பட்டன.

தென் கொரியாவில், கனமழை, வெள்ளம்: 33 பேர் பலி

தென் கொரியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

16 Jul 2023

டெல்லி

கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் மீண்டும் கனமழை 

ஹரியானாவில் உள்ள ஹத்னி குந்த் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், கனமழையாலும் டெல்லியின் பல பகுதிகளுக்குள் வெள்ள நீர் நுழைந்துள்ள வேளையில், நேற்று டெல்லியில் மீண்டும் கனமழை பெய்தது.

15 Jul 2023

டெல்லி

கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு 

அதிக கனமழையாலும், யமுனை நீர்மட்டம் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதாலும், தேசிய தலைநகர் டெல்லி வெள்ளக்காடாக மாறியுள்ளது.

13 Jul 2023

டெல்லி

யமுனை நீர்மட்டம் கடும் உயர்வு: டெல்லி முதல்வரின் வீடு வரை வெள்ளம் 

டெல்லி உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதால், வீடுகள் மற்றும் சாலைகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது.

12 Jul 2023

டெல்லி

டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள் 

வட இந்தியா முழுவதும் கடுமையான கனமழை பெய்து வருவதால் டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.

வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட் 

வட இந்தியாவில் நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல நிலச்சரிவுகளும், பொருள் சேதங்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

09 Jul 2023

டெல்லி

டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை 

அதீத கனமழை காரணமாக, டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி 

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட இந்தியாவில் கடும் மழை: டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு 

வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

05 Jul 2023

கேரளா

கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், பள்ளிகளுக்கு விடுமுறை

கேரளாவின் பல இடங்களில் நேற்று கனமழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன,பல்வேறு இடங்களில் வீடுகள் சேதமடைந்தன.

தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,

12 May 2023

இந்தியா

மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை

மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மோக்கா புயல் மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

01 May 2023

கேரளா

அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை! 

கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தமிழகத்தில் மழை அவ்வவ்போது பெய்து வருகிறது.

கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.

முந்தைய
அடுத்தது