பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
சாலார் டிரெய்லர்: 2 நண்பர்கள் எதிரிகளான கதையை விவரிக்கிறது
கன்னடத்தில் கே ஜி எஃப் சாப்டர் 1, மற்றும் சாப்டர் 2 என இரண்டு சூப்பர்ஹிட் வெற்றி படத்தை இயக்கி, இந்திய சினிமாவை தன்னை நோக்கி திருப்பியவர் இயக்குனர் பிரசாந்த் நீல்.
பாலிவுட் நடிகையும், நடிகை கஜோலின் தாயுமான தனுஜா, மருத்துவமனையில் அனுமதி
பாலிவுட்டின் மூத்த நடிகையும், நடிகை கஜோலின் தாயுமான தனுஜா, நேற்று (டிசம்பர் 18,) ஞாயிற்றுக்கிழமை மாலை, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023 Year Roundup- முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்
இந்த 2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு வசூல், வெற்றி படங்கள், விருதுகள், இயக்குநர்களுக்கு திருப்புமுனை என அனைவருக்கும் சிறப்பான ஆண்டாகவே அமைந்தது.
'விடுதலை 2' திரைப்படம் தாமதமாவதற்கான காரணம் என்ன: பதிலளித்தார் இயக்குநர் வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கத்தில் சென்ற மார்ச் மாதம் வெளியான திரைப்படம், 'விடுதலை'. நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகமான இத்திரைப்படம், பலராலும் பாராட்டப்பட்டது.
அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டுவெளியான டிமான்டி காலனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
யோகி பாபு நடிக்கும் 'போட்' திரைப்படத்தின் டீசர் வெளியானது
இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் போட் திரைப்படத்தின் டீசர் துபாயிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் மேத்யூ பெர்ரி கெட்டமைன் ஓவர் டோஸ்ஸால் உயிரிழந்தார்- பிரேத பரிசோதனை அறிக்கை
புகழ்பெற்ற அமெரிக்க சிட்காம் சீரிஸான 'பிரண்ட்ஸ்' நடிகர் மேத்யூ பெர்ரி, கெட்டமைன் ஓவர் டோஸ்ஸால் உயிரிழந்ததாக, லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மருத்துவ பரிசோதகரால் நேற்று வெளியிடப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.
2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை
சினிமா விருதுகளைப் பொறுத்தவரையில் இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்த இரண்டு படைப்புகளுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.
ஆளவந்தான் திரைப்படத்தில் கமலுக்கு டூப் போட்ட பிரபல நடிகர் யார் தெரியுமா?
2001 ஆம் ஆண்டு, கலைப்புலி தாணு தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'.
#AjithKumarPhotography: படப்பிடிப்பு தளத்தில் புகைப்பட கலைஞர் அவதாரம் எடுத்த அஜித்
நடிகர் அஜித், 'விடாமுயற்சி' படப்பிடிப்பிற்காக அசர்பைஜான் நகரில் உள்ளார்.
2023-ல் கோலாகலமாக நடைபெற்ற கோலிவுட் நட்சத்திர திருமணங்கள்
இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள் பலவற்றை நியூஸ்பைட்ஸ் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறோம்.
2023 Year Roundup- இந்தாண்டில் உயிரிழந்த திரைத்துறை பிரபலங்கள் ஒரு பார்வை
இந்த ஆண்டு குறிப்பாக இந்திய சினிமாவிற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பல்வேறு வெற்றி படங்களை வழங்கிய ஆண்டாக அமைந்தது.
இன்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் இளைய திலகம் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடக்கவிருப்பது குறித்து ஏற்கனவே தமிழ் நியூஸ்பைட்ஸில் தெரிவித்தது போலவே, இன்று காலை பிரபலங்கள் பலர் முன்னிலையில், கோலாகலமாக நடந்தது இவர்களின் திருமணம்.
விக்னேஷ் சிவன்- பிரதீப் ரங்கநாதன் இணையும் எல்ஐசி படம் பூஜையுடன் தொடங்கியது
இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்க உள்ள LIC திரைப்படத்தின் பூஜை நேற்று நடந்தது.
ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தை பார்ப்பதாக ஹாலிவுட் இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட் உறுதி
ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள்X திரைப்படம், உலகளாவிய திரைப்படத் துறை மற்றும் அதன் திறமையான கலைஞர்களுக்கு மரியாதை செலுத்துகிறது.
நடிகர் ஆதி நடித்துள்ள 'சப்தம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
'ஈரம்' படத்தினை தொடர்ந்து நடிகர் ஆதி மீண்டும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'சப்தம்'.
'விடாமுயற்சி' திரைப்படம் மூலம் மீண்டும் அஜித்துடன் இணையும் அர்ஜுன்
நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பின் நடிக்கும் திரைப்படம் குறித்த அப்டேட் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
'கண்ணகி' முதல் 'பைட் கிளப்' வரை- தமிழில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு
இந்த ஆண்டு முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், திரையரங்குகளில் வெளியாவதற்கு பல படங்கள் காத்திருக்கின்றன.
புரூக்ளின் நைன்-நைன், ஹோமிசைட் சீரிஸ்களில் நடித்த ஆண்ட்ரே ப்ராகர் 61 வயதில் மரணம்
புரூக்ளின் நைன்-நைன் மற்றும் ஹோமிசைட்: லைஃப் ஆன் தி ஸ்ட்ரீட்டின் ஆகிய புகழ்பெற்ற ஹாலிவுட் சீரிஸ்களில் நடித்த ஆண்ட்ரே ப்ராகர், உடல் நலக்குறைவால் 61 வயதில் காலமானார்.
கைதி-2 திரைப்படத்திற்கு முன் வெளியாகவுள்ள 10 நிமிட குறும்படம்- நடிகர் நரேன் தகவல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், நரேன் ஆகியோர் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கைதி.
'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் 21 ஆண்டுகள்- சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் அமீர் அறிக்கை
இயக்குனர் அமீர் இயக்குனராக அறிமுகமான மௌனம் பேசியதே திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, படத்தின் தயாரிப்பாளர், நடிகர், நடிகைகளுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அயலானுக்கு குரல் கொடுத்த நடிகர் சித்தார்த்- படக்குழு வெளியிட்ட அப்டேட்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில், அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு வெளியாகிறது.
2023 Year round up- இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய இந்திய படங்கள்
பாக்ஸ் ஆபிஸ் வசூலை பொருத்தவரையில், தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது.
தமிழ் சினிமாவில் இந்தாண்டு படுதோல்வியடைந்த படங்கள்: ஒரு பார்வை
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகின்றன என்றாலும், அவை அனைத்துமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வணிக ரீதியாக வெற்றி பெறுவதில்லை.
#தலைவர்170 திரைப்படத்தின் டீசர் வீடியோ மற்றும் டைட்டில் வெளியானது
ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #தலைவர்170 திரைப்படத்திற்கு, வேட்டையன் என பெயரிடப்பட்டுள்ளது.
மீண்டும் இணையும் மங்காத்தா ட்ரையோ?- விடாமுயற்சி திரைப்படத்தில் அர்ஜுன் நடிப்பதாக தகவல்
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும், விடாமுயற்சி திரைப்படத்தில், அர்ஜுன் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் பிறந்தநாளையொட்டி கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில், கவின் நடித்து வரும் ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் வெளியானது.
பிக்பாஸில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாரா கமல்ஹாசன்? அடுத்த host யார்?
சின்னத்திரை வட்டாரத்தில் ரியாலிட்டி ஷோக்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு.
திரிஷாவிடம் ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு- மன்சூர் அலிகான் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம்
நடிகை திரிஷாவுக்கு எதிராக, மன்சூர் அலிகான் தாக்கல் செய்திருந்த மான நஷ்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு எதிராக திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளுக்கு சன் குழுமம் சார்பில் 5 கோடி நிதி உதவி
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக சன் குழுமம் சார்பில், முதலமைச்சர் ஸ்டாலின் இடம் ₹5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பிற துறைகளில் சாதித்த தமிழ் சினிமா பிரபலங்களின் வாரிசுகள்
அரசியல், விளையாட்டு, சினிமா போன்ற பிரபலமான பல துறைகளில் பெற்றவர்களைப் போலவே, அவர்களது வாரிசுகளும் அந்தத் துறையில் நுழைந்து சாதிக்கிறார்கள்.
அஜர்பைஜானில் விடாமுயற்சி படக்குழுவினருடன் இணைந்த ரெஜினா கசாண்ட்ரா
அஜர்பைஜான் நாட்டில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், அங்கு படமாக்கப்படும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீரியல் நடிகை சங்கீதாவை கரம் பிடித்தார் ரெடின் கிங்ஸ்லி
நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, நடிகர் சிம்பு நடித்த A1 போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி.
இயக்குநர் அமீர் நடிக்கும் 'மாயவலை' திரைப்படத்தின் டீசர் வெளியானது
இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்துள்ள மாயவலை திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார் கவிஞர் வைரமுத்து
இந்த வார தொடக்கத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கிய மிக்ஜாம் புயலால், சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது.
ஹாலிவுட் விருது பட்டியலில் இடம் பிடித்தது இயக்குநர் அட்லீயின் 'ஜவான்' திரைப்படம்
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தமிழில் ஜிவி பிரகாஷை இயக்கப்போகும் அனுராக் காஷ்யப்
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் முதல்முறையாக நேரடி தமிழ் படம் இயக்கவுள்ளார் என்ற செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புயல் பாதிப்பால் திரைத்துறையினர் சார்பில் நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு
மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து சென்னை இன்னும் முழுவதுமாக மீளாததால், டிசம்பர் 24 ஆம் தேதி திரைத்துறையினர் சார்பில் நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா, ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹ்ரித்திக் ரோஷன்- தீபிகா நடித்துள்ள ஃபைட்டர் திரைப்படத்தின் டீசர் வெளியானது
பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடித்துள்ள 'ஃபைட்டர்' திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூர்யாவின் கங்குவா திரைப்படம் குறித்து பாபி தியோல் வழங்கிய அப்டேட்
நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அது குறித்த தகவல்களை பாலிவுட் நடிகர் பாபி தியோல் வழங்கியுள்ளார்.