பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் அஜித் - வைரல் வீடியோ
நடிகர் அஜித் தனது 62வது திரைப்படமான 'விடாமுயற்சி' படத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவன தயாரிப்பில் நடித்து வருகிறார்.
நெட்ப்ளிக்ஸில் வெளியாகிறது நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம்
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர் நயன்தாரா.
மணிகண்டன் நடிக்கும் 'லவ்வர்' திரைப்படத்தின் டீசர் வெளியானது
குட்நைட் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படமான 'லவ்வர்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு நாளில் ரூ.295 கோடி: உலகளவில் வசூல் சாதனை படைக்கும் 'சலார்'
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் பாகம் 1 திரைப்படம், வெளியான இரண்டு நாளில் உலகளவில் ரூ.295.7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவால் காலமானார்
தமிழ் திரையுலகின் பிரபலமான நகைச்சுவை நடிகர் போண்டா மணி, சிறுநீரக செயலிழப்பால் நேற்று இரவு 11 மணி அளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 60.
'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
'ஃபைட் கிளப்' வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
கோலிவுட்: உரியடி திரைப்படங்களின் மூலம் பிரபலம் அடைந்த விஜயகுமாரின் மூன்றாவது திரைப்படம் ஃபைட் கிளப் ஆகும்.
PIFF சர்வதேச திரைப்பட விழாவிற்கு 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வு
22வது புனே சர்வதேச திரைப்பட விழா(PIFF) ஜனவரி 18 முதல் 25, 2024 வரை நடைபெறும் என்று PIFFயின் இயக்குநர் டாக்டர் ஜப்பார் படேல் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
திரிஷாவுக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கு: நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு அபராதம்
நடிகை திரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மானநஷ்ட வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்து, வழக்கையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது சந்தானத்தின் 80ஸ் பில்டப் திரைப்படம்
சந்தானம் நடிப்பில், எஸ்.கல்யாண் இயக்கத்தில் சென்ற மாதம் வெளியான திரைப்படம் 80ஸ் பில்டப்.
அடுத்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்துவிட்டார் லெஜண்ட் சரவணன்
'தி லெஜண்ட்' படத்தின் மூலம், கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன்.
கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ள புது NRI தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன்
கோலிவுட்டில் பல நடிகர்கள், இயக்குனர்கள் அறிமுகமாவதை போல, தயாரிப்பாளர்கள் பலரும் அறிமுகமாகி வருகின்றனர்.
ஃபியட் கார்: சூப்பர் ஸ்டார் முதல் அமிதாப் வரை பொக்கிஷமாக பார்க்கும் திரை பிரபலங்கள்
கஷ்டப்படும் மனிதர்கள் வளர்ந்த பிறகு அவர்கள் விலை உயர்ந்த மற்றும் நவீனமான பொருட்களை வாங்கினாலும், அவர்கள் வளரும் சமயத்தில் அவர்களுடன் இருந்த பொருட்களை அவர்களால் மறக்க முடியாது. அதே போல தான் திரை பிரபலங்களும்.
ஆஸ்கார் விருதுகளுக்கான உத்தேச பட்டியல்: இந்திய சார்பில் தேர்வான '2018' போட்டியை விட்டு விலகியது
இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட "2018" திரைப்படம், ஆஸ்கர் விருதுகளுக்கான உத்தேசப்பட்டியலில் இடம்பெற தவறிவிட்டது.
21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வடிவேலு பெற்றார்
21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை மாமன்னன் திரைப்படத்திற்காக நடிகர் வடிவேலு பெற்றார்.
ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் நடிகர் வின் டீசல் மீது முன்னாள் உதவியாளர் பாலியல் குற்றச்சாட்டு
புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் வின் டீசல் பாலியல் தொல்லை வழங்கியதாக, அவர் மீது அவரின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளர் வழக்குத் தொடர்ந்து உள்ளார்.
நடிகை கனகா பற்றி மனம் திறந்து பேட்டியளித்த குட்டி பத்மினி
பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி, தன்னுடைய KPYtv மூலமாக பிரபல நடிகர்களை பற்றி தகவல்கள் பகிர்ந்து வருவதுண்டு.
ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'
கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து இயக்கி சமீபத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.
வைரலாகும் மிர்ச்சி சிவா நடிக்கும் சூது கவ்வும் 2 படத்தின் ஸ்டில்ஸ்
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த திரைப்படம் 'சூது கவ்வும்'.
சலார் திரைப்படம் INOX திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு
பிரபாஸ், பிரிதிவிராஜ் நடிப்பில், பிரஷாந்த் நீல் இயக்குள்ள திரைப்படம் 'சலார்'.
தமன்னா பாட்டியா பிறந்தநாள்- கோலிவுட்டில் அவரின் சிறந்த 5 படங்கள்
தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
விரைவில் தொடங்கும் சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு?
கார்த்தி நடிப்பில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் உருவாக்கிய சர்தார் திரைப்படம், கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
'அயலான்' திரைப்படத்தின் 2வது லிரிக்கல் வீடியோ பாடல் வெளியானது
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'.
விஜய் சேதுபதி-கத்ரினா கைஃப் நடித்த 'மெரி கிறிஸ்துமஸ்' ட்ரைலர் வெளியானது
நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் நாயகியாக நடிக்கும் ஹிந்தி திரைப்படம் 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
வாலி திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தது எதற்காக? உண்மையை கூறிய ஜோதிகா
நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் முதல்முதலில் அறிமுகமானது SJ சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தில் தான்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோவை பரப்பிய நால்வரை கைது செய்த டெல்லி காவல்துறை
சமீபகாலமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொழில்நுட்ப உதவியுடன் மாற்றி போலி வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
தள்ளிப்போகும் தங்கலான் வெளியீடு? - மார்ச்சில் வெளியாகும் என தகவல்
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி, மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
'சலார்' முதல் 'குய்கோ' வரை- இந்த வாரம் தமிழில் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் தொகுப்பு
தமிழக திரையரங்குகள் கடந்த சில வாரங்களாக பல திரைப்படங்களின் வெளியிட்டால் பிசியாக இருந்த நிலையில், இந்த வாரமும் 6 தமிழ் படங்கள் வெளியாகின்றன.
தான் படித்த அரசுப் பள்ளியை தத்தெடுத்த காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி
கடந்த 2018 ஆம் ஆண்டு தனது சர்காரி ஹிரியா பிரதாமிகா ஷாலே திரைப்படத்தில், அரசு பள்ளிகளை காக்க வேண்டிய அவசியத்தை பேசிய நடிகர் ரிஷப் ஷெட்டி, தனது சொந்த கிராமத்தில் அரசு பள்ளியை தத்தெடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கங்கனா ரனாவத்?
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
லியோ மொத்த வசூல் எவ்வளவு?- ஜெயிலர் சாதனையை முறியடித்ததா?
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி, அக்டோபர் 18ஆம் தேதியன்று வெளியான லியோ திரைப்படம், உலகளவில் ₹623 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி
வெள்ள பாதிப்பில் நிவாரண பணிகளை மேற்கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜை, விமர்சித்தவர்களுக்கு பதிலடி வழங்கியுள்ளார்.
"இது புதிர் அல்ல"- தளபதி68 தலைப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது 69வது படத்திற்காக இணைந்துள்ளார்.
நடிகர் விஜய் குறித்து பீஸ்ட் வில்லன் நடிகர் ஷைன் டாம் சர்ச்சை பேச்சு
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, நடிகர் விஜயை விமர்சித்து பேசியது தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
ஜெயம் ரவியின் 'தனி ஒருவன் 2' ஷூட்டிங் ஏப்ரல் 2024 முதல் தொடங்கும் என எதிர்பார்ப்பு
நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது சகோதரரும் இயக்குநருமான மோகன் ராஜா மீண்டும் ஒருமுறை இணையும் திரைப்படம் 'தனி ஒருவன் 2'.
விடாமுயற்சி படப்பிடிப்பிலிருந்து திடீரென சென்னை வந்த த்ரிஷா; காரணம் என்ன?
நடிகை த்ரிஷா, தற்போது 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தளமான அஸர்பைஜானில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.
படகுகளுடன் வெள்ள நிவாரண பணியில் களம் இறங்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஈடுபட்டுள்ளார்.
ரீவைண்ட் 2023 : கோலிவுட்டில் நடைபெற்ற சில சர்ச்சையான நிகழ்வுகள்
இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள் பலவற்றை நியூஸ்பைட்ஸ் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறோம்.
'லால் சலாம்' திரைப்படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியானது
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'.
அடுத்தாண்டு ரீ-என்ட்ரி தரவுள்ள சமந்தா
நடிகை சமந்தா, தற்போது சினிமா துறையிலிருந்து தற்காலிக ஓய்வில் உள்ளார்.