NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வைரலாகும் மிர்ச்சி சிவா நடிக்கும் சூது கவ்வும் 2 படத்தின் ஸ்டில்ஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வைரலாகும் மிர்ச்சி சிவா நடிக்கும் சூது கவ்வும் 2 படத்தின் ஸ்டில்ஸ் 
    மிர்ச்சி சிவா நடிக்கும் சூது கவ்வும் 2

    வைரலாகும் மிர்ச்சி சிவா நடிக்கும் சூது கவ்வும் 2 படத்தின் ஸ்டில்ஸ் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 21, 2023
    05:47 pm

    செய்தி முன்னோட்டம்

    நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த திரைப்படம் 'சூது கவ்வும்'.

    டார்க் ஹுமாயூர் ஜானெரில் உருவான இந்த திரைப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    தற்போது பல திரைப்படங்களுக்கு இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில், இந்த சூது கவ்வும் திரைப்படத்திற்கும் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

    ஆனால், ஸ்வாரசியமாக விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில், மிர்ச்சி சிவா நடித்து வருகிறார்.

    சூது கவ்வும் முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்து உள்ளது.

    முதல் பாகத்தில் நடித்த யாரும் இப்படத்தில் நடிக்கவில்லை.

    அதோடு, இப்படத்தை எ.ஜே.அர்ஜுன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார்.

    இப்படத்தில், ராதாரவி, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    மிர்ச்சி' சிவா நடிக்கும் சூது கவ்வும் 2 

    #Soodhukavvum2 New stills 📸💫
    Shooting nearing the completion 🎬 pic.twitter.com/2MnT7Bwg9R

    — AmuthaBharathi (@CinemaWithAB) December 21, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய் சேதுபதி
    திரைப்படம்
    திரைப்பட அறிவிப்பு

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    விஜய் சேதுபதி

    விடுதலை படத்தின் OTT தேதி வெளியானது! ஓடிடி
    FEFSI ஊழியர்களுக்கு வீடு கட்ட 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் தந்த விஜய் சேதுபதி கோலிவுட்
    இன்று 'குந்தவை' திரிஷாவிற்கு பிறந்தநாள்: அவரின் நடிப்பில் வெளியான சில அற்புதமான கதாபாத்திரங்கள்  பிறந்தநாள்
    ரஜினிகாந்த் முதல் சமந்தா ரூத் பிரபு, படம் நஷ்டமடைந்தவுடன் சம்பளத்தை திருப்பி அளித்த நட்சத்திரங்கள் கோலிவுட்

    திரைப்படம்

    தில் சே பட வாய்ப்பு நழுவிய பின் கண்கலங்கிய கஜோல்: மனம் திறந்த இயக்குனர் கரண் ஜோஹர் இயக்குனர் மணிரத்னம்
    அமீருடனான சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீர்
    "போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது"- ஞானவேல் ராஜா அறிக்கைக்கு சசிகுமார் கண்டனம் அமீர்
    இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் தமிழ் படங்களின் தொகுப்பு நயன்தாரா

    திரைப்பட அறிவிப்பு

    மான்ஸ்டர் பட இயக்குனருடன் இணையும் நடிகர் அதர்வா தமிழ் திரைப்படம்
    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக தகவல் நடிகர் அஜித்
    கமல்ஹாசன் - ஹெச். வினோத் இணையும் KH 233 திரைப்படத்தின் தலைப்பு 'மர்மயோகி'? கமல்ஹாசன்
    MS தோனியை இயக்கும் விக்னேஷ் சிவன்; ஆனால் திரைப்படத்திற்காக அல்ல! எம்எஸ் தோனி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025