பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
சீயான் 62: முதல்முறையாக 'சீயான்' விக்ரமுடன் இணைகிறார் SJ சூர்யா
நடிகர் விக்ரமின் அடுத்த படமான,'சீயான் 62' படத்தில், அவருடன் முதல்முறையாக திரையை பகிர்ந்துகொள்ளவிருக்கிறார் S.J.சூர்யா.
லால் சலாம் ரிலீஸ்; ரஜினி மற்றும் தனுஷின் எக்ஸ் பதிவு வைரல்
இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'லால் சலாம்' திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
'காக்கா முட்டை' இயக்குனர் வீட்டில் கொள்ளை; தேசிய விருது உட்பட நகைகள் திருட்டு
'காக்கா முட்டை' மற்றும் 'கடைசி விவசாயி' படங்களை இயக்கியதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் மணிகண்டன். அவரது வீட்டில் நேற்று கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
நயன்தாராவை தொடர்ந்து, பிசினஸ்வுமனாக மாறிய நடிகை சினேகா
நடிகை சினேகா தற்போது புதிய பிசினஸ் துவக்கியுள்ளார். 'சினேஹாலயா' என்ற பெயரில் பட்டுப்புடவை பிசினஸ் துவங்கியுள்ளார்.
ஸ்ருதிஹாசன்- லோகேஷ் கனகராஜ் இணையவிருக்கும் புதிய ப்ராஜெக்ட் இதுதான்
நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையவுள்ள புதிய ப்ராஜெக்ட் ஒன்றை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
வரும்..ஆனா வராது..குழப்பத்தை விளைவித்த நடிகர் விஷாலின் அறிக்கை
நடிகர் விஷால் அரசியலுக்கு வரவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில், அதை மறுப்பது போன்ற அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார் விஷால்.
"நாங்கள் பிரிகிறோம்": நடிகை ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோல், கணவரை பிரிவதாக அறிவிப்பு
திருமணமாகி 12 வருடங்கள் ஆன நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ஈஷா தியோல் மற்றும் பாரத் தக்தானி இருவரும் பிரிவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விஜய்யின் புதிய கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய தளபதி விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வைரலாகும் ரஜினியின் 'லால் சலாம்' பட ட்ரைலர்
ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'.
ஷங்கர் மகாதேவன், ஜாகிர் ஹுசைனின் 'சக்தி' இசைக்குழுவிற்கு கிராமி விருது
ஜான் மெக்லாலின், ஜாகிர் ஹுசைன், பாடகர் ஷங்கர் மகாதேவன், தாள கலைஞர் வி செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோர் அடங்கிய ஃபியூஷன் இசைக்குழுவான 'சக்தி', பிப்ரவரி 5 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Crypto.com அரங்கில் நடைபெற்ற கிராமி விருதுகளில் உலகளாவிய இசை ஆல்பத்தை வென்றது.
தனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் விஜய்
நடிகர் விஜய் தொடங்கவுள்ள கட்சியின் பெயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
பப்ளிசிட்டி மேனேஜர் ஆனார் 'Sofa Boy': இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட காமெடி வீடியோ
இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐசி(லவ் இன்சூரன்ஸ் கார்பொரேஷன்) என்ற படத்தை இயக்கி வருகிறார்.
சினிமா டு அரசியல்: தமிழ் சினிமாவிலிருந்து அரசியலுக்கு தாவிய பிரபலங்கள் யார்?
இன்று விஜய் தனது அரசியல் நுழைவை பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்தார். 'தமிழக வெற்றி கழகம்' என தனது கட்சியின் பெயரையும் அவர் அறிவித்தார்.
தனுஷின் கேப்டன் மில்லர் OTT ரிலீஸ் குறித்து வெளியான தகவல்!
தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம்,'கேப்டன் மில்லர்'. இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
மோகன்லாலின் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் லிடியன் நாதஸ்வரம்; வெளியான வீடியோ
18 வயதான லிடியன் நாதஸ்வரம், மோகன்லால் இயக்குனராக அறிமுகம் ஆகும், 'பரோஸ்' என்ற மலையாள படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
"நாங்கள் பிரிந்துவிட்டோம்..என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா": ராஜ்கிரணின் மகள் வெளியிட்டுள்ள வீடியோ
நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா, தான் காதலித்து திருமணம் செய்த முனிஷ் ராஜாவை பிரிந்து விட்டதாக ஒரு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.
விடுதலை 1 & 2 படத்திற்காக ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் வெற்றிமாறனுக்கு கிடைத்த மரியாதை
நெதர்லாண்ட்ஸில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவான ரோட்டர்டேம் பட விழாவிற்கு வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படம் தேர்வாகியிருந்தது.
'அன்பே ஆருயிரே' பட ஹீரோயின் நிலாவிற்கு விரைவில் டும்..டும்..டும்
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்திருந்த 'அன்பே ஆருயிரே' அறிமுகம் ஆனவர் நடிகை நிலா. இவருக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி வெளியாகிவுள்ளது.
D51: தனுஷ் படத்தின் ஷூட்டிங்கால், திருப்பதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் D51 படத்தில் நடித்து வருகிறார்.
"மிஸ் யூ பவதா..": தங்கை பவதாரிணியின் மறைவிற்கு வெங்கட்பிரபு உருக்கமான போஸ்ட்
பிரபல பாடகியும், இளையராஜாவின் ஒரே மகளுமான பவதாரிணி சென்ற வாரம் காலமானார்.
காதலனை கரம் பிடிக்க ஓகே சொன்ன நடிகை எமி ஜாக்சன்
'மதராசபட்டினம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன்.
இன்னும் 200 நாட்களில் அல்லு அர்ஜுன் 'புஷ்பா 2: தி ரூல்' வெளியாகிறது
அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் தாமதமாகிறது என்ற யூகங்களுக்கு மத்தியில், தயாரிப்பாளர்கள் இன்று ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விஜய் துவங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்
கடந்த வார இறுதியில், தனது தளபதி விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் உடன் பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார் நடிகர் விஜய்.
தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
கோலிவுட்: தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
'மயில் போல பொண்ணு ஒன்னு!' பாட்டை பாடி பாடகி பவதாரணியின் இறுதிச் சடங்கை நிறைவு செய்தனர் இளையராஜா குடும்பத்தினர்
இசைஞானி இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோரின் சகோதரியுமான பவதாரிணி(47) ஜனவரி-25ஆம் தேதி இலங்கையில் காலமானார்.
சங்கியாக இருந்திருந்தால் ரஜினிகாந்த் 'லால் சலாமில்' நடித்திருக்க மாட்டார்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இயக்குநர் ஐஸ்வர்யா, 'லால் சலாம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், தனது தந்தை 'ரஜினிகாந்த் சங்கி அல்ல' என்று கூறினார்.
பாடகி பவதாரிணியின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணியின்(47) உடலுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது பாடகி பவதாரிணியின் உடல்
இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் உடல் தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்: இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகளும், தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகியுமான பவதாரிணி ஜனவரி 25ஆம் தேதி இலங்கையில் காலமானார்.
விஷால்-ஹரியின் 'ரத்னம்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
நடிகர் விஷால் மீண்டும் இயக்குனர் ஹரியுடன் இணைந்திருக்கும் திரைப்படம் தான் 'ரத்னம்'.
படமாகும் டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை; ஹீரோவாக நடிக்கப்போவது சரத்குமார்?
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்கை வரலாறு திரைப்படமாகவிருக்கிறது என செய்தி வெளியாகியுள்ளது.
அயலான் வெற்றி தந்த குஷியில், இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் படக்குழு
சிவகார்த்திகேயனின் சமீபத்திய வெளியீடான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான 'அயலான்', அடுத்த பாகத்திற்கு தயாராவதாக அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஆஸ்கார் பரிந்துரைகள் 2024: போட்டியிடும் படங்கள் எவை உள்ளிட்ட சில முக்கிய தகவல்கள்
96வது அகாடமி விருதுகளுக்கான பரிந்துரைகள் ஜனவரி 23 இன்று அறிவிக்கப்பட்டன.
KH233 தாமதம்; அதிரடியாக தனுஷுடன் இணையும் H.வினோத்?
'சதுரங்க வேட்டை' புகழ் இயக்குனர் H.வினோத், கமல்ஹாசன் உடன் இணைந்து அவரது 233வது படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகும் அனிமல்; எப்போது?
சமீபத்தில், 'அர்ஜுன் ரெட்டி' திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் 'அனிமல்'.
லால் சலாம் இசை வெளியீட்டு விழாவிற்கு தேதி குறிச்சாச்சு! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'.
ஜெயம் ரவி நடிப்பில் 'சைரன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சைரன்'.
மாமன்னனுக்கு பிறகு மீண்டும் இணையும் வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஜோடி
'மாமன்னன்' படத்தில் மாறுபட்ட சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார் வடிவேலு.
நடிகை சாய் பல்லவியின் வீட்டில் விசேஷம்; வைரலாகும் புகைப்படங்கள்
ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை பெற்றவர் சாய் பல்லவி.