NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / காதலனை கரம் பிடிக்க ஓகே சொன்ன நடிகை எமி ஜாக்சன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காதலனை கரம் பிடிக்க ஓகே சொன்ன நடிகை எமி ஜாக்சன்
    இந்த ஜோடி சுமார் இரண்டு ஆண்டுகள் காதலித்து லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது

    காதலனை கரம் பிடிக்க ஓகே சொன்ன நடிகை எமி ஜாக்சன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 30, 2024
    08:59 am

    செய்தி முன்னோட்டம்

    'மதராசபட்டினம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன்.

    பிறப்பால் பிரிட்டிஷ் ஆன எமி, சிறு வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்துவிட்டார். அதன்பின்னர் இந்திய சினிமாவில் நடித்து வந்த அவர், 'ஐ' படத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார்.

    அதற்கு காரணம், அவர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார்.

    அவருடன், 2015 ஆம் ஆண்டு முதல் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்த எமி, அவருடன் ஒரு ஆண் குழந்தையும் பெற்றுக்கொண்டார்.

    எனினும் அவர்கள் காதலில் விரிசல் ஏற்படவே, இருவரும் பிரிந்தனர். பின்னர், மீண்டும் 'மிஷன்' படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி தந்தவர், எட் வெஸ்ட்விக் என்ற நபரை காதலித்து வந்தார்.

    திருமணம்

    ப்ரொபோஸ் செய்த வெஸ்டவிக், ஓகே சொன்ன எமி

    இந்நிலையில், நேற்று எமியும், வெஸ்ட்விக்கும் ஸ்விட்சர்லாந்து மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

    அங்கே, எமிக்கு அழகிய பனிப்பாறைகளுக்கு நடுவே ப்ரொபோஸ் செய்தார் வெஸ்ட்விக்.

    இந்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் எமி.

    அதோடு, தான் அந்த ப்ரோபோசலை ஏற்று, அவரை மணமுடிக்க சம்மதித்ததாகவும் அந்த பதிவில் கூறியுள்ளார். எட் வெஸ்ட்விக்கும் ஒரு நடிகர்.

    இந்த ஜோடி சுமார் இரண்டு ஆண்டுகள் காதலித்து லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    நடிகை எமி ஜாக்சன் தமிழில் அடுத்ததாக மிஷன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது

    Instagram அஞ்சல்

    திருமணத்துக்கு ஓகே சொன்ன எமி ஜாக்சன்

    Instagram post

    A post shared by iamamyjackson on January 30, 2024 at 8:55 am IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகைகள்
    தமிழ் சினிமா
    திருமணம்

    சமீபத்திய

    இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது; இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன மாலத்தீவு
    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ

    நடிகைகள்

    வைரலாகும் நடிகை தமன்னாவின் பள்ளிப் பருவ வீடியோ- வித்தியாசமே இல்லை என ரசிகர்கள் கருத்து  வைரல் செய்தி
    மருத்துவமனையில் நடிகை சமந்தா- மருத்துவமனையில் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வைரல்  இன்ஸ்டாகிராம்
    #பூஜாஹெக்டே 33- 'பீஸ்ட்' நடிகை பற்றி உங்களுக்கு தெரியாத ஆறு விஷயங்கள் திரைப்படம்
    'கோ' திரைப்பட நாயகிக்கு திருமணம்?- இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் இன்ஸ்டாகிராம்

    தமிழ் சினிமா

    காக்க காக்க 20: ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார் சூர்யா நடிகர் சூர்யா
    தனது பெற்றோர்களின் பிரிவு குறித்து மனம் திறந்த கவுதம் கார்த்திக் நடிகர்
    'சித்தப்பு' சரணவனுக்கும், ரஜினிக்கும் இருக்கும் இந்த சுவாரஸ்யமான தொடர்பு பற்றி தெரியுமா? ரஜினிகாந்த்
    'சூப்பர்ஸ்டார்' பட்டத்தை யாருக்கு வேண்டுமானாலும் தருவார்கள்: ரஜினியின் அண்ணன் பேட்டி  ரஜினிகாந்த்

    திருமணம்

    மனைவி பிரிவு தாங்காமல் தனியே தவித்த தந்தை - திருமணம் செய்து வைத்த மகள் கேரளா
    திருமணத்திற்கு தயாராகிறாரா அமலா பால்?  அமலா பால்
    தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது  தூத்துக்குடி
    2023 தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் - ஓர் பார்வை தீபாவளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025