NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வைரலாகும் ரஜினியின் 'லால் சலாம்' பட ட்ரைலர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வைரலாகும் ரஜினியின் 'லால் சலாம்' பட ட்ரைலர் 

    வைரலாகும் ரஜினியின் 'லால் சலாம்' பட ட்ரைலர் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 06, 2024
    11:18 am

    செய்தி முன்னோட்டம்

    ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'.

    இந்த படத்தில், மொய்த்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.

    இந்த திரைப்படம் முதலில், பொங்கல் வெளியீடாக வருவதாக எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், ரேஸில் இருந்து பின்வாங்கி, பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியிடுவது என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.

    இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது, ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. ஸ்ட்ரீட் கிரிக்கெட் மற்றும் மதத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

    ட்விட்டர் அஞ்சல்

    'லால் சலாம்' ட்ரைலர் வெளியீடு 

    The Pulsating LAL SALAAM trailer is OUT NOW! ▶️🔥 A glimpse into a gripping tale that awaits! 🎬

    ▶️ https://t.co/BWZ2eVWjNj#LalSalaam 🫡 In Cinemas 📽️✨ this FRIDAY, Feb 9th 2024 🗓️@rajinikanth @ash_rajinikanth @arrahman @TheVishnuVishal @vikranth_offl @Ananthika108… pic.twitter.com/h0mlppcKDl

    — Lyca Productions (@LycaProductions) February 5, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்

    சமீபத்திய

    மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    'திமுகவை என்னால் வீழ்த்த முடியாது, ஆனால்...' மதுரையில் அமித்ஷா பரபர பேச்சு அமித்ஷா
    இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்; 24 மணி நேரத்தில் 769 புதிய தொற்றுகள் கொரோனா
    கொரோனாவை விட ஆபத்தான பூஞ்சை; எச்சரிக்கை விடுத்த அமெரிக்க நிபுணர் அமெரிக்கா

    ரஜினிகாந்த்

    "ஜிகர்தண்டா XX ஒரு குறிஞ்சி மலர்": சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு கார்த்திக் சுப்புராஜ்
    இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியை பார்க்க மனைவியுடன் மும்பை சென்ற ரஜினிகாந்த் மும்பை
    விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள தமன்னா பாட்டியா? நடிகர்
    ஜனவரி 12ல் வெளியாகும் விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப்பின் 'மெரி கிறிஸ்மஸ்' திரைப்படம் இயக்குனர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025