NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் விஜய்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் விஜய்

    தனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் விஜய்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 04, 2024
    07:31 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் விஜய் தொடங்கவுள்ள கட்சியின் பெயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    'தமிழக வெற்றி கழகம்' என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த கட்சியின் பெயரை முறைப்படி தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய உள்ளனர்.

    கட்சி பெயரை பதிவு செய்த பின்னர், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விஜய்முடிவு செய்துள்ளார்.

    25.1.2024, தனது தளபதி விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் உடன் பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார் நடிகர் விஜய்.

    அதில் ஒரு மனதாக, அரசியலில் ஈடுபடுவதற்கான பணிகளை துவங்க முடிவெடுக்கப்பட்டது.

    அதனையடுத்து, விஜய் அரசியலில் இணைந்தற்கு பல பிரபாலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

    அவர்களுக்கு நடிகர் விஜய் இன்று நன்றி தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் விஜய்  நன்றி 

    pic.twitter.com/fnjtAmw31r

    — TVK Vijay (@tvkvijayoffl) February 4, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் விஜய்

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    நடிகர் விஜய்

    #தளபதி69: 12 வருடங்கள் கழித்து இயக்குனர் ஷங்கர் உடன் இணையும் விஜய்? விஜய்
    சாண்டி மாஸ்டரின் புதிய ஆல்பமிற்காக லோகேஷ் கனகராஜ் கேமியோ லியோ
    'லியோ' படத்தின் வெற்றி விழா - காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம்  லோகேஷ் கனகராஜ்
    லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி லியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025