பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
மாதவன்- ஜோதிகா நடித்துள்ள ஷைத்தான் பட ட்ரைலர் வெளியானது
பாலிவுட்டில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடிக்கும் நேரடி திரைப்படம் தான் ஷைத்தான்.
அழகிய கோவா கடற்கரையில், காதலனை கரம்பிடித்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது காதலர் ஜாக்கி பாக்னானியை நேற்று திருமணம் செய்துகொண்டார்.
இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்: கருணாஸ், த்ரிஷாவிற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட நடிகர் சங்கம்
நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் மீது தரக்குறைவான கருத்துகளை தெரிவித்ததற்காக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட, அதிமுகவின் முன்னாள் சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி. ராஜுவுக்கு எதிராக, கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம்.
தனுஷ் இயக்கத்தில் SJ சூர்யா; வெளியான ராயன் படத்தின் புது போஸ்டர்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர் ரஹ்மானின் இசையில், தனுஷ் நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் 'ராயன்'.
பாலிவுட்டில் இசையமைத்த முதல் படத்திற்கே அனிருத்திற்கு கிடைத்த உயரிய விருது
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தன்னுடைய முதல் பாலிவுட் திரைப்படமான 'ஜவான்' படத்தில் இசையமைத்ததற்காக, சிறந்த இசையமைப்பாளருக்கான தாதா சாஹிப் பால்கே விருதை பெற்றுள்ளார்.
ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இணையும் வாரிசு பிரபலங்கள்
ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் இரு பெரும் பிரபலங்கள் இணைந்துள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.
சூர்யாவின் கங்குவா படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது
நடிகர் சூர்யாவின் நடிப்பில், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. இந்த திரைப்படம் ஒரு பீரியட் ஃபிலிமாக உருவாகி வருகிறது.
ஜவான் படத்திற்காக தாதா சாஹேப் பால்கே விருதுகளை வென்ற ஷாருக்கான், நயன்தாரா
2024-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன.
அவதூறு சர்ச்சை: கொதித்தெழுந்த த்ரிஷா; சட்டரீதியாக நடவடிக்கை பாயும் என அறிவிப்பு
நடிகை த்ரிஷா குறித்து அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பிரமுகரான ஏ.வி.ராஜூ அவதூறாக பேசியிருந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
நடிகைகள் பற்றி அவதூறாக பேசிய அதிமுக பிரமுகர் ஏ.வி. ராஜுவிற்கு திரைத்துறையினர் கண்டனம்
சில தினங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு, முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
2 மாதங்கள் கழித்துதான் OTT-யில் வெளியிட வேண்டும்: திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
இன்று தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
கவினை ஹீரோவாக வைத்து கலகலப்பு 3 உருவாக்க திட்டமிடும் சுந்தர்.சி
நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி பொதுவாக கலகலப்பான குடும்ப திரைப்படங்களை எடுப்பது வழக்கம்.
நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்
பாலிவுட்டின் பிரபல நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர், சூர்யாவுடன் ஒரு ஹிந்தி படத்திலும், ராம் சரண் உடன் மற்றொரு படத்திலும் நடிக்கிறார் என்று அவரது தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிக்கும் 50-ஆவது படத்தின் பெயர் 'ராயன்'
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50வது படத்திற்கு 'ராயன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் அருண் விஜய்- இயக்குனர் பாலாவின் வணங்கான் டீஸர் வெளியானது
இயக்குனர் பாலாவின் இயக்கத்தில், முதல்முறையாக அருண் விஜய் இணைந்துள்ள திரைப்படம் 'வணங்கான்'.
இசை கலைஞர்கள் சங்க தேர்தல்: புதிய தலைவரானார் சபேசன்
சர்ச்சைகளில் சிக்கியிருந்த இசை கலைஞர்கள் சங்க தேர்தல், நேற்று நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில், சபேசன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விரைவில் பூந்தமல்லியில் பிலிம் சிட்டி: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழக நிதி அமைச்சர் திரைத்துறையினருக்கு ஒரு நற்செய்தி அறிவித்தார்.
நடிகர் விஜயகுமார் வீட்டு திருமணம்; ஒதுக்கப்பட்ட வனிதா விஜயகுமார்
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தியும், அனிதா விஜயகுமாரின் மகளுமான தியாவின் திருமணத்திற்கு, நடிகை வனிதா விஜயகுமாரை யாரும் அழைக்கவில்லை என்பதை சூசகமாக பதிவிட்டு, அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பதிலையும் பதிவிட்டுள்ளார் வனிதா.
BAFTA 2024: 7 விருதுகளை குவித்த 'ஒபென்ஹெய்மர்' திரைப்படம்
பிரபலமான பாஃப்டா திரைப்பட விருதுகள் விழா, பிப்ரவரி 18, ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெற்றது.
விமான விபத்தில் இருந்து உயிர் தப்பிய ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா பயணித்த ஏர் விஸ்தாரா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதால், அவர் வேதனையான பயணத்தை அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் பிறந்தநாள்: அமரன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நேற்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள #SK21 திரைப்படத்தின் பெயர் வெளியான நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'அமரன்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடப்பட்டுள்ளது.
#அமரன்: சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படத்தின் பெயர் வெளியானது
கமல்ஹாசனின், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள #SK21 திரைப்படத்தின் பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
'துருவ நட்சத்திம்' இல்லை: இம்முறை ரிலீஸ் ஆகவிருப்பது 'ஜோஷுவா இமைபோல் காக்க'
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் ஹீரோவாக நடித்துள்ள 'ஜோஷுவா இமைபோல் காக்க 'திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஃபோர்ப்ஸின் டாப் 30 பட்டியலில் இடம்பிடித்த நடிகை ரஷ்மிகா மந்தனா
ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்ட 30 வயதுக்குட்பட்ட டாப்-30 பிரபலங்களின் பட்டியலில் நடிகை ரஷ்மிகா மந்தனாவும் இடம்பிடித்துள்ளார்.
விஜயின் அரசியல் பயணத்தில் உடன் நிற்பேன்: இயக்குனர் சமுத்திரக்கனி
நடிகர் விஜயின் அரசியல் பயணித்தால் அவருடன் நிற்க எப்போதுமே தயார் என இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
#கார்த்தி27: கார்த்திக்கு சகோதரியாக நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா
நடிகர் கார்த்தி, '96 படப்புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
DD 3: காதலர் தினத்தன்று தனுஷ் சொன்ன சர்ப்ரைஸ் நியூஸ்
நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
காதலர் தினத்தன்று தன்னுடைய காதலியை அறிமுகம் செய்த பிக்பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜா
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 மூலம் பிரபலமானவர் அபிஷேக் ராஜா. இவர் அந்த நிகழ்ச்சியில், தான் விவகாரத்தானவர் என தெரிவித்திருந்தார்.
இந்திரா காந்தி, நர்கிஸ் தத் ஆகியோரின் பெயர்களில் வழங்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில் மாற்றம்
தேசிய திரைப்பட விருதுகளின் சில பிரிவுகளில் இருந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் மறைந்த நடிகை நர்கிஸ் தத்தின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
#SK23 : சிவகார்த்திகேயன் - A.R. முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடக்கம்
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது சார்ந்த அறிவிப்பை சிவகார்த்திகேயனே சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த விரைந்த அஜித் குமார்
ஹிமாச்சல பிரதேசத்தின் சட்லெஜ் நதியில் இருந்து, கிட்டத்தட்ட 8 நாட்களுக்கு பிறகு சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமியின் உடல், நேற்று(12-பிப்ரவரி) மாலை மீட்கப்பட்டது.
'சூரரை போற்று' திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பிற்கு 'சர்ஃபிரா' என பெயரிடப்பட்டுள்ளது
தமிழில், சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, ஊர்வசி மற்றும் அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியாகி, தேசிய விருதுகளை அள்ளிய திரைப்படம் 'சூரரை போற்று'.
"Sam happy annachi!!": 'ப்ளூ ஸ்டார்' படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி
சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'.
எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகும் ரன்வீர் சிங் மற்றும் ஜானி சின்ஸ்..காரணம் என்ன?
எக்ஸ் தளத்தில் இன்று காலை முதல், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் ஆபாச பட ஹீரோ ஜானி சின்ஸ் ஆகியோரின் பெயர்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
"உங்கள் உழைப்பு": தேசிய விருது பதக்கத்தை திருப்பி அளித்த திருடர்கள்
'காக்கா முட்டை' மற்றும் 'கடைசி விவசாயி' படங்களை இயக்கியதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் மணிகண்டன்.
பாலிவுட் நடிகர் சல்மான்கானை இயக்கவுள்ளார் AR முருகதாஸ்
பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பாலிவுட் நடிகர் சல்மான் கான்-ஐ இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகான் 2 லோடிங்? சீயான் விக்ரம் வெளியிட்ட புகைப்படம்!
சீயான் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்த திரைப்படம் மகான். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.
மயோடோசிஸ்லிருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வரும் சமந்தா ரூத் பிரபு
நடிகை சமந்தா ரூத் பிரபு ஒரு வருட இடைவேளைக்குப் பிறகு நடிப்பு தொழிலை மீண்டும் தொடங்கியதாகப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பக்கவாத பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி
பழம்பெரும் பாலிவுட் நடிகரும், பாஜக உறுப்பினருமான மிதுன் சக்கரவர்த்தி, மூளையின் இஸ்கிமிக் செரிப்ரோவாஸ்குலர் ஆக்சிடண்ட் (பக்கவாதத்தால்) பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓடிடியில் வெளியானது சிவகார்த்திகேயனின் 'அயலான்'
சிவகார்த்திகேயனின் சமீபத்திய வெளியீடான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் 'அயலான்', சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகியுள்ளது.