NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / #கார்த்தி27: கார்த்திக்கு சகோதரியாக நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா
    அடுத்த செய்திக் கட்டுரை
    #கார்த்தி27: கார்த்திக்கு சகோதரியாக நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா
    நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிக்கிறார் நடிகை ஸ்ரீதிவ்யா

    #கார்த்தி27: கார்த்திக்கு சகோதரியாக நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 15, 2024
    12:28 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் கார்த்தி, '96 படப்புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தின் ஷூட்டிங், காரைக்குடி மற்றும் கும்பகோணம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

    இப்படத்தில், நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிக்கிறார் நடிகை ஸ்ரீதிவ்யா.

    இதில் அவருக்கு கார்த்திக்கு சகோதரி வேடம் என கூறப்படுகிறது.

    முன்னதாக ஸ்ரீதிவ்யா 2017இல் வெளியான 'சங்கிலி புங்கிலி கதவ தொர' படத்தில் நடித்திருந்தார்.

    அதன்பின்னர், சமீபத்தில் வெளியான 'ரைட்' படத்தில் நடித்தார்.

    கார்த்தி 27 படத்திற்கு 'மெய்யழகன்' என பெயரிடப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

    இப்படம், 'சிங்க் சவுண்ட்' தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இதே தொழில்நுட்பம், கார்த்தி நடிப்பில் வெளியான 'காற்று வெளியிடை' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது.

    மேலும் இப்படத்தில், அரவிந்த்சுவாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    ட்விட்டர் அஞ்சல்

    கார்த்தி 27

    #Karthi27 - #SriDivya plays sister of #Karthi in the Film ✨

    - After KaatruVeliyidai, this Movie will also be filmed in Sync sound for Karthi🔊
    - GovindVasantha is doing music for the film, Directed by 96 fame Premkumar 🎬🎶
    - The movie will have high Family emotions, Arvind… pic.twitter.com/wrUnkXvYPR

    — AmuthaBharathi (@CinemaWithAB) February 15, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    கார்த்தி 27

    Exclusive : #Karthi27 Movie Update 🌟

    • Karthi27 Movie Title "#Meiyazhagan" Shoot Going On Karaikudi

    • Actor's "#SriDivya" Playing For Sister Role In #Karthi 💕 After "Kaatru Veliyidai" This Movie Will Be Filmed In Sync Sound For Karthi

    • This Film Friendship & Love 💕… pic.twitter.com/sXEQgwpqHp

    — Movie Tamil (@MovieTamil4) February 15, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்த்தி
    நடிகர்
    நடிகைகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கார்த்தி

    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்
    கைதி 2: விஜய்யின் லியோ பட ரிலீசிற்கு பிறகு படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்ப்பு லோகேஷ் கனகராஜ்
    டிஜிட்டல் சோழர்கள்: குந்தவையுடன் ட்விட்டரில் கடலை போட ட்ரை பண்ணும் வந்தியத்தேவன்! வைரலான ட்வீட்
    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி பட்ஜெட் 2023

    நடிகர்

    விடுதலை-2 திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் டீ-ஏஜிங் தொழில்நுட்பம் விஜய் சேதுபதி
    நெட்ஃப்லிக்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்களை அழைத்து வேலை கேட்ட சுஷ்மிதா சென் பாலிவுட்
    திரிஷா குறித்து சர்ச்சை கருத்து: மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க நடிகர் சங்கம் வலியுறுத்தல் நடிகர் சங்கம்
    விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு லியோ

    நடிகைகள்

    திருமணத்திற்கு தயாராகிறாரா அமலா பால்?  அமலா பால்
    'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் தீபிகா-ரன்வீர் பகிர்ந்து கொண்ட ரகசியங்கள் என்ன? தீபிகா படுகோன்
    மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் திருவனந்தபுரம் வீட்டில் சடலமாக மீட்பு  மலையாள படம்
    "சார்..!ரம்பா சார்..!": மீண்டும் வெள்ளித்திரையில் ரம்பா  கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025